தமிழ்நாடு வெதர்மேன் உள்மாவட்ட வானிலை அப்டேட்: அக்டோபர் 20 முதல் சென்னைக்கு மீண்டும் மழை – tamil nadu weatherman about chennai rains from oct 20 to 22 looks good with delta interior south

October 19, 2026 Samayam Tamil 0

வட தமிழகத்தில் நல்ல மழை கொட்டி தீர்த்த நிலையில், தற்போது தென் மாவட்டங்களில் மழை பெய்த வண்ணம் இருக்கிறது. இதற்கிடையில் கோவையில் பெய்த மழையானது பெரிதும் பேசுபொருளாக மாறியுள்ளது. அடுத்தகட்டமாக சென்னைக்கு எப்போது மழை […]

No Image

திங்கள், செவ்வாய் 2 நாள் மட்டும் முன் பதிவு இல்லாத சிறப்பு ரயில்: சென்னை

October 19, 2026 ietamil 0

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை – திருச்சி இடையே தெற்கு ரெயில்வே சார்பில் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பண்டிகை காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் […]

#BREAKING : அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்க நாணயம் பெற இது கட்டாயம் ..!!

October 19, 2026 kalkionline 0

அண்ணன் சீர் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனுடன் கூடுதலாக வருமான வரம்பைத் தெரிவிக்கும் வருமான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். அதோடு திருமணச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வயது சான்று மற்றும் புகைப்படம் […]

அம்மனே மாறுவேடத்தில் தர்மம் கேட்டாரா? மைசூருக்கே டஃப்.. தூத்துக்குடி குலசை தசராவின் ஆச்சரிய பின்னணி

October 19, 2026 Oneindia 0

தூத்துக்குடி: முகம் முழுக்க வண்ணம்.. கையில் சூலம்.. உடலில் காளி வேடம்.. இன்னொரு பக்கம் ராஜா, ராணி, குறவன், குறத்தி என விதவிதமான தோற்றங்களில் பக்தர்கள்.. நவராத்திரி என்றாலே தென் மாவட்ட மக்களுக்கு நினைவுக்கு […]

டைகர் ஷெராப் மீது அட்டாக்! சிறையில் இருந்தே சர்வதேச நெட்வொர்க்! பிஷ்னோய் கும்பல் இயங்குவது எப்படி?

October 19, 2026 Oneindia 0

மும்பை: குஜராத்தில் உள்ள அதிரடி பாதுகாப்புக் கொண்ட சபர்மதி மத்திய சிறைக்குள் அடைபட்டிருக்கும் ஒரு நபரால், எப்படி பஞ்சாப், டெல்லி முதல் மும்பை வரையிலும், இந்தியா தாண்டி கனடா, அமெரிக்கா வரையிலும் ஆட்களை ஏவி […]

டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு ரயிலில் எஸ்கேப்! கோட்டாவில் பதுங்கி இருந்த மூவர் கைது

October 19, 2026 Oneindia 0

மும்பை: மும்பையில் பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது நேற்று கொலை முயற்சி தாக்குதல் நடந்தது. அவரது காரை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியிருந்திருந்தனர். இந்த சம்பவம் நாடு முழுக்க […]

“இது தமிழக வெற்றிக் கழகமா? DRUGS வெற்றிக் கழகமா?” – பரந்தாமன் அடுக்கடுக்காக கேள்வி!

October 19, 2026 Oneindia 0

சென்னை: “இது தமிழக வெற்றிக் கழகமா? DRUGS வெற்றிக் கழகமா? என போதைப்பொருள் வழக்கில் கைதான தவெக நிர்வாகிகளை பட்டியலிட்டு திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். நாகையில், அண்மையில் சுமார் […]

ஈக்வடாரில் அதிர்ச்சி சம்பவம்; தேவாலயத்தில் வழிபாடு செய்துகொண்டிருந்த பாதிரியார் உயிரிழப்பு! – Video

October 19, 2026 Vikatan 0

ஈக்வடார் நாட்டின் குவாயாகில் (Guayaquil) நகரில், தேவாலயத்தில் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த பாதிரியார் மீது பெரிய மரச் சிலுவை விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? அக்டோபர் 17, 2026 அன்று, குவாயாகில் […]

கட்சியா இல்லை நார்கோஸ் கூடாரமா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

October 19, 2026 DailyThanthi 0

சென்னை, கட்சியா இல்லை, நார்கோஸ் கூடாரமா என்ற அளவுக்கு தவெக போதைப்பொறுல் நெட்வொர்க் அட்டூழியம் அதிகமாகிறது என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- வரலாற்றில் இல்லாத அளவுக்கு […]

முத்துக்குமரனின் ஆபாச வாட்ஸ்அப் சாட்.. அடுத்தடுத்து லீக் செய்யும் வாஹதா.. பஞ்சாயத்து பெருசு போல!

October 19, 2026 Oneindia 0

சென்னை: பிக் பாஸ் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது இன்ஸ்ட்டா பிரபலம் வாஹதா கடந்த வாரம் பல குற்றச்சாட்டுகளை சொல்லியிருந்தார். அதோடு தற்கொலை முயற்சிக்கு காரணம் கூட முத்துக்குமரன் தான் என்று வீடியோக்களும் வெளியிட்டு […]

அன்புமணிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை – ஓய்வெடுக்க மருத்துவர் அறிவுரை

October 19, 2026 Maalaimalar 0

Summary சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்புமணி ராமதாஸுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே பாமக பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த […]

ஹைதராபாத்தில் போலீஸ் வேடமிட்டு நகை வியாபாரியை கடத்தி ரூ.1.3 கோடியை பறித்த கும்பல் கைது

October 19, 2026 TheHindu 0

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் போலீஸ் போல நடித்து நகை வியா பாரியை கடத்​திச் சென்று ரூ.1.3 கோடி பணம் பறிக்​கப்​பட்ட சம்​பவத்​தில் 10 பேர் அடங்​கிய கும்​பலை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். இது​குறித்து செகந்​திரா​பாத் மண்​டல […]

“கட்சியா இல்லை Narcos கூடாரமா? போதைப்பொருள் கடத்தும் தவெகவினரை கட்டுப்படுத்துங்க” – உதயநிதி ஸ்டாலின்

October 19, 2026 Oneindia 0

சென்னை: “டம்மி முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். போதைப்பொருள் நடமாட்டத்தையும், அதைக் கடத்தும் தவெகவினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் […]

Qdenga: இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசி கியூடெங்கா! கடையநல்லூரில் சோதனை முயற்சி!

October 19, 2026 Oneindia 0

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், இந்தியாவின் முதல் டெங்கு தடுப்பூசியான கியூடெங்கா (Qdenga), சோதனை முயற்சியாக அப்பகுதி மக்களுக்கு செலுத்தப்படுகிறது. இது டெங்கு வைரஸுடன் எதிர்த்து போராடும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் […]

தட்கல் மின் இணைப்பு.. விவசாயிகளுக்கு தமிழக அரசு தரும் 3.60 லட்சம் மானியம்.. எப்படி பெறுவது?

October 19, 2026 Oneindia 0

சென்னை: வளமிகு வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட விவசாயிகள் 1,000 பேருக்கு தட்கல் மின் இணைப்பு வழங்க ரூ.26 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5 குதிரை திறன் மோட்டாருக்கு […]

“நான் செய்த அந்த ஒரு தவறு.. இப்போ நினைச்சாலும்.!” மனசு விட்டு பேசிய ஜெகன் மோகன் ரெட்டி.. பின்னணி

October 19, 2026 Oneindia 0

அமராவதி: கடந்த காலங்களில் பாஜகவின் மத்திய அரசு கொண்டு வந்த பல மசோதாக்களை நாடாளுமன்றத்தில் ஆதரித்தவர் முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இதற்கிடையே கடந்த 2023ல் மத்திய பாஜக அரசு கொண்டு […]

கார் மோதியதில் சாலையோரம் நின்ற 8 பேர் பலி: ஆம்புலன்ஸ்க்கு காத்திருந்து உயிரிழந்த தொழிலாளர்கள்

October 19, 2026 Vikatan 0

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தின் லெஹ்ராககா பகுதியில் சோடியன் கிராமத்திற்கு அருகில் உள்ள ஜக்கல் சாலையில் சாலை கட்டுமானத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று […]

No Image

பாமக தலைவர் அன்புமணிக்கு கால் மூட்டில் அறுவை சிகிச்சை..!

October 19, 2026 DailyThanthi 0

சென்னை, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு வலது கால் மூட்டில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை இதுகுறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- டாக்டர் அன்புமணி […]

8 கிராம் தங்கம், பட்டுப்புடவை: அண்ணன் சீர் திட்டம் நிதி ஒதுக்கியாச்சு – எப்போது விண்ணப்பிக்கலாம்? – விரைவில் அறிவிப்பு

October 19, 2026 Maalaimalar 0

Summary அண்ணன் சீர் திட்டத்தின் மூலம் மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க தமிழக அரசு ரூ.812 கோடி ஒதுக்கியுள்ளது. ரூ.2.5 லட்சம் வருமான வரம்பு உள்ள குடும்பங்கள் மட்டுமே தகுதி பெறும். […]

ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து

October 19, 2026 TheHindu 0

சென்னை: “ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும். அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்” என்று முதல்வர் விஜய் ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், […]