சிவகங்கையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை- -யார் இந்த 2கே கிட்ஸ் கொண்டாடிய சுள்ளான் மதன் – who was sivagangai rowdy sullan madan in celebrated by 2k kids

October 19, 2026 Samayam Tamil 0

சிவகங்கையில் பிரபல ரவுடி சுள்ளான் மதன் நேற்று வெட்டிக் கொலைச் செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது வீடியோக்கள் அதிகம் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு, இளைஞர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். இதுகுறித்து காணலாம். சிவகங்கையில் நேற்று பிரபல ரவுடியான சுள்ளான் […]

நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு! அதிர்ச்சியில் உறைந்த பாலிவுட்..!

October 19, 2026 kalkionline 0

இந்த தாக்குதலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த அனில் பண்டிட் மற்றும் ஹர்மன் சந்து ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். இவர்கள் தங்கள் முகநூல் பதிவில் “சல்மான் கானுடன் யாரும் பணியாற்ற கூடாது என்று நாங்கள் எச்சரித்தும் […]

ரெட் அலர்ட் கிடையாது.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்! 4 மாவட்டங்களுக்கு வார்னிங்

October 19, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிறு அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. எனவே சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் […]

“தேர்தலில் களமிறங்க போகிறோம்..” அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அண்ணாமலை.. முதல் இலக்கு என்ன தெரியுமா?

October 19, 2026 Oneindia 0

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் நிச்சயம் போட்டியிடும் என்று அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை கூறியுள்ளார். செங்கோட்டையில் கேள்வி எழுப்புவதற்கு முன்பு, உள்ளாட்சி அமைப்புகளில் […]

Doctor Vikatan: 40 வயதில் சர்க்கரை நோய்… குதிகாலில் வலி… காரணமும், தீர்வும் என்ன?

October 19, 2026 Vikatan 0

Doctor Vikatan: எனக்கு 40 வயதாகிறது. டைப் 2 நீரிழிவு நோய் (Type 2 Diabetes) உள்ளது. கடந்த சில மாதங்களாக எனது இடது குதிகாலின் பின்புறத்தில் வலி இருந்து வருகிறது.  நான் என்ன […]

திருவண்ணாமலை – நரசபூர் இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

October 19, 2026 DailyThanthi 0

சென்னை, திருவண்ணாமலைக்கு ஆந்திர மாநிலம் நரசபூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரெயில் இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆந்திர மாநிலம் நரசபூரில் இருந்து […]

சூப்பர் செய்தி..! பெண்களுக்கு இலவச பயிற்சியுடன் ரூ.5 லட்சம் மானியம் வழங்கும் தமிழக அரசு..!

October 19, 2026 kalkionline 0

தற்போது வேளாண் டிரோன்களை திறமையாக இயக்குவதற்கான தொழில்நுட்ப அறிவு பெற்றவர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பெண்களை டிரோன் இயக்குபவர்களாக மாற்றி அவர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் தவெக […]

’உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி’ – திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மமக?

October 19, 2026 Vikatan 0

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். […]

சென்னை மாநகராட்சி ஒப்பந்தப் பணியில் மோசடி: தூய்மை பணியாளர் கைது!

October 19, 2026 DailyThanthi 0

ஆலந்தூர், சென்னை மாநகராட்சி தனியார் ஒப்பந்த நிறுவனத்தில், வேலைக்கு வராத பெண்ணின் பெய ரில் சம்பளம் பெற்று மோசடி செய்ததாக தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மேற்பார்வையாளரை போலீசார் தேடி வருகின்றனர். […]

டைகர் ஷெராஃப் கொலை முயற்சி: தீவிர விசாரணை நடத்த 15 குழுக்கள் அமைப்பு – தேவேந்திர ஃபட்னாவிஸ்

October 19, 2026 Maalaimalar 0

நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து மும்பை ஜூஹூவில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொலை முயற்சி சம்பவம் குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தீவிர […]

ஆயுத பூஜை, விஜயதசமிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

October 19, 2026 TheHindu 0

சென்னை: நவ​ராத்​திரி நிறை​வாக கொண்​டாடப்​படும் சரஸ்​வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்​டிகைகளை முன்​னிட்டு தமிழக மக்​களுக்கு தலை​வர்​கள் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​களில் கூறி​யுள்​ள​தாவது: அதி​முக பொதுச் செய​லா​ளர் […]

கனமழை மற்றும் இடி மின்னல் பாதுகாப்பு வழிகாட்டி

October 19, 2026 kalkionline 0

5. முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பு: குடும்ப அட்டை, ஆதார், சொத்து ஆவணங்கள் மற்றும் வங்கிப் புத்தகங்களை பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி உயரமாக உள்ள அலமாரிகளில் பத்திரப்படுத்தவும். 6. அவசர உதவி எண்கள் சேமிப்பு: மாநில/மாவட்ட […]

"கனத்த இதயத்துடன்…” ராகவை வீட்டைவிட்டு வெளியேறச் சொல்லும் விஜய் சேதுபதி!

October 19, 2026 Maalaimalar 0

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் அனைவரையும் கண்கலங்க வைக்கும் தருணம் அரங்கேறுகிறது. ராகவின் உடல்நிலை குறித்து பேசிய நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, அவரது காலுக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் கட்டாயம் அறுவை […]

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அப்டேட்

October 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மிக கன மழை இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரம் […]

மேலும் ஒரு சிறுமி வாக்குமூலம்.. ‘ஜெம்’ வீரமணி மீது 7-வது வழக்கு பாய்ந்தது

October 19, 2026 DailyThanthi 0

சென்னை, ‘ஜெம்’ வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் மீது 7-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவருக்கு உதவியாக ‘ஜெம் கிரானைட்’ நிறுவனத்தின் மேலாளரும் அதிரடியாக […]

137 புற்றுநோய் மருந்துகளின் லாப வரம்பு குறைப்பு! மத்திய அரசின் நடவடிக்கையால் சிகிச்சை எளிதாகும்

October 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்ய, அரசின் நேரடி விலை கட்டுப்பாட்டு பட்டியலில் புதிதாக, 137 புற்றுநோய் மருந்துகள் சேர்க்கப்பட்டு, அதன் லாப வரம்பை 30 சதவீதமாக நிர்ணயித்து […]

காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட பெண் நர்சின் சடலம்: கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

October 19, 2026 DailyThanthi 0

திருப்பூர், ஊத்துக்குளி அருகே, நர்சை கடத்தி சென்று கொடூரமாக கொலை செய்து உடலை காட்டுக்குள் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நர்ஸ் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பூங்குளம் பகுதியை […]

2வது டி20 போட்டி – 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா!

October 19, 2026 Maalaimalar 0

இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள […]

"56 இன்ச் மார்பு எங்கே போனது?.. எங்கள் முன்னால் வந்து நிற்கக்கூட முடியவில்லை" – ராகுல் காந்தி

October 19, 2026 Maalaimalar 0

Summary வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு உண்மை இல்லை என்றால் ஏன் அதுதொடர்பாக தன் மீது அவதூறு வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கோவாவின் மார்கோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். […]

தசரா திருவிழாவில் நாளை சூரசம்ஹாரம்: குலசேகரன்பட்டினத்தில் குவியும் பக்தர்கள்

October 19, 2026 TheHindu 0

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா அக்டோபர் 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலித்து வருகின்றனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட […]