செங்கலுக்கு கல்லால் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை – ஹவுதிகளுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை

September 11, 2026 Maalaimalar 0

Summary ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் தெற்கு நகரங்களில் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஹவுதிக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மெக்கா பாதுகாப்பு கூட்டணி […]

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்.16-ல் தொடக்கம்

September 11, 2026 TheHindu 0

சென்னை: பள்ளி மாணவர்​களுக்​கான காலாண்​டுத் தேர்வு செப்​.16-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடை​பெறுகிறது. அதன்​பிறகு, விடு​முறை விடப்​பட்​டு, அக்​.6-ம் தேதி பள்​ளி​கள் திறக்​கப்​படு​கின்​றன. இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்ள அறி​விப்பு விவரம்: […]

2,000 ரோபோடிக் எலும்பியல் அறுவை சிகிச்சைகளைக் கடந்து அப்போலோ மருத்துவமனை சாதனை!

September 11, 2026 Vikatan 0

சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை, முழுமையான மற்றும் பகுதி மூட்டு மாற்று அறுவைசிகிச்சைகள், மற்றும் முழுமையான இடுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் உதவியுடனான (Robotic-assisted) எலும்பியல் அறுவைசிகிச்சைகளை […]

`ஆசிரியை உமா மகேஸ்வரி மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்' – கல்வியாளர்கள் வலியுறுத்தல்!

September 11, 2026 Vikatan 0

“கடந்த ஓராண்டுக்கு மேலாக ஊதிய உயர்வு வெட்டுடன் பணியாற்றி வரும் ஆசிரியை உமா மகேஸ்வரி மீது திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையை, தவெக அரசு கைவிட வேண்டும்” என்று மக்கள் கல்விக் கூட்டியக்கம் […]

'ரேஷன் பொருட்களை எடை குறைத்து வழங்கினால் குற்றவியல் நடவடிக்கை'

September 11, 2026 Dinamalar 0

சென்னை: ‘ரேஷன் பொருட்களை எடை குறைத்து வழங்கி, முறைகேடுகளில் ஈடுபடும் பணியாளர்கள் மீது, கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் […]

சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. நியமனம்

September 11, 2026 Maalaimalar 0

Summary தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் கனிமொழி சந்தோஷ். இந்நிலையில், தமிழ்நாடு […]

மாஜி விஜயபாஸ்கர் மீது புகார் : அ.தி.மு.க. வேட்பாளரிடம் விசாரணை!

September 11, 2026 Nakkheeran 0

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட தன்னிடம் வைப்புத் தொகையாக ரூ.4.50 கோடி பணத்தை அதிமுக மா.செ.வாக இருந்த மாஜி விஜயபாஸ்கர் வாங்கிக் கொண்டு ரூ.50 லட்சத்தைத் திருப்பிக் கொடுத்தவர் […]

காட்டு யானையுடன் ஏற்பட்ட மோதல்; மேட்டுப்பாளையம் ’பாகுபலி’ யானை காயம்!

September 11, 2026 Vikatan 0

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகளில் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் ஒற்றை ஆண் காட்டு யானை பிரபலமாக இருந்து வருகிறது. ஆஜானுபாகுவான  உடல், நீண்ட தந்தம் காரணமாக பாகுபலி என்ற பெயர் பெற்றுள்ளது. இந்த […]

மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

September 11, 2026 DailyThanthi 0

திருவாரூர், திருவாரூர், கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில், புதிய தலைமை செயலகம் குறித்து, முதல்-அமைச்சர் என்ன முடிவு செய்ய போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேட்டூர் அணையில் இருக்கின்ற தண்ணீரை […]

வேலூர் வியாபாரியிடம் `நிறம் மாறும் கற்கள்’ வழிப்பறி – ஒருவர் கைது; 2 பேருக்கு வலை!

September 10, 2026 Vikatan 0

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள பல்லலகுப்பம் கிராமம் ராமர் கோயில் தெருவில் வசிப்பவர் ஆனந்தகுமார் (வயது 58). இவரின் மனைவி ஷைலா, ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். இந்த நிலையில், ஆனந்தகுமார் தன்னிடம் “பட்டைத் தீட்டப்படாத […]

திருவாரூர் நகரில் 4 வழிச் சாலை, 2 மேம்பாலங்கள்; ஒப்பந்தப் புள்ளி அறிவித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

September 10, 2026 ietamil 0

திருவாரூர் நகரில் தஞ்சாவூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை (NH-83) பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவில் இரண்டு மேம்பாலங்களை கட்ட உள்ளது. பழமையானதாகி, சேதமடைந்துள்ள தற்போதைய பாலங்களுக்குப் பதிலாக இந்த இரண்டு […]

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணியின்போது விபத்து – இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளிகள்; இருவர் பலி?

September 10, 2026 Vikatan 0

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள மஞ்சு கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சி.எஸ்.ஐ சியோன் மலை தேவாலய நிர்வாகத்தின் சார்பாக போதகர் ஜோன் கிருபாகரன் என்பவரால் புதிதாக பெரிய தேவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று […]

இடைத்தேர்தலில் போட்டி; தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற வேட்பாளர்கள்

September 10, 2026 DailyThanthi 0

சென்னை தமிழக சட்டசபைக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரந்தாமன், சுகன்யா ஆகியோர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, […]

விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன்; அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

September 10, 2026 Dinamalar 0

திருவாரூர்: ”விவசாயிகளுக்கு புதிய பயிர் கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது,” என, வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். திருவாரூர், கலெக்டர் அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:புதிய தலைமை செயலகம் குறித்து, முதல்வர் […]

தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் – ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

September 10, 2026 Maalaimalar 0

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு […]

தமிழக அரசியல் களம்: தவெக – விசிக புதிய கூட்டணி மற்றும் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் – new alliance of tvk and vck in tamil nadu political changes and future team

September 10, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியல் களம்: தவெக – விசிக புதிய கூட்டணி மற்றும் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழக அரசியலில் தற்போது புதியதொரு கூட்டணி உருப்பெற்றுள்ளது. மக்கள் மத்தியில் […]

என் பெயரை சொல்லி ஏமாற்றுகிறான்; மக்கள் யாரும் நம்ப வேண்டாம்: நாஞ்சில் சம்பத் திடீர் பதிவு

September 10, 2026 ietamil 0

தமிழக அரசியலில் பேச்சாளராக முத்திரை பதித்த முக்கிய நபர்களில் ஒருவர் நாஞ்சில் சம்பத். தி.மு.க., ம.தி.மு.க. அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளில் பயணித்த அவர் தற்போ தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் […]

10 ஆண்டுகளில் நிதி சுதந்திரம்: உங்களுக்காக உங்கள் பணத்தை உழைக்க வைப்பது எப்படி?

September 10, 2026 Vikatan 0

40 வயதைக் கடந்த பின் ஏற்படும் மிகப்பெரிய மனமாற்றம் – ‘இனிமேலாவது நமக்கான வாழ்க்கையை வாழ வேண்டும்’ என்பதுதான். கடமைகள், குடும்பப் பொறுப்புகள், கடன் தவணைகள் என கடந்த 20 வருடங்களாக ஓடிய ஓட்டத்தில் […]

ஆதவ் அர்ஜுனா ஆட்சியை கவிழ்த்து விடுவார் என்ற அச்சத்திலா… முன்னாள் சபாநாயகர் பரபரப்பு பதிவு

September 10, 2026 DailyThanthi 0

சென்னை ஆதவ் அர்ஜுனா ஆட்சியை கவிழ்த்து விடுவார் என்ற அச்சத்தில் அவரை லண்டன் அழைத்து செல்கிறீர்களா? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பதிவிட்டு உள்ளார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் […]

பத்திரப்பதிவுக்கு ரூ. 7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

September 10, 2026 Dinamalar 0

கோபி: பத்திரம் கிரையம் செய்ய, ஏழு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, கவுந்தப்பாடி சார்பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தரை, ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே ராயர்பாளையத்தை […]