தனியாக தொங்கிய பெண்ணின் மண்டை ஓட்டு தோல்.. ராட்டினத்தில் சிக்கிய முடியால் விபரீதம்

September 13, 2026 Oneindia 0

மும்பை: மகாராஷ்டிராவில் கோவில் திருவிழாவின்போது உற்சாகமாக பெண் ஒருவர் ராட்டினம் சுற்றினார். அப்போது அவரது முடி ராட்டினத்தில் சிக்கியதால் அவரது மண்டை ஓட்டு தோல் உரிந்து ரத்தம் சொட்ட சொட்ட அலறி துடித்த சம்பவம் […]

திருமங்கலம் பார்முலா! நிர்மல் குமாருக்கு திமுகவே ஷாக்காகும் அளவுக்கு எடப்பாடி சொன்ன பதிலை பாருங்க!

September 13, 2026 Oneindia 0

திருச்சி: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் திருமங்கலம் ஃபார்முலாவை திமுக பின்பற்றாமல் இருக்க வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லியிருக்கிறார் தெரியுமா? திருச்சி அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட […]

10,700 அடி ஆழத்தில் ஒரு விசித்திர மர்மம்.. விஞ்ஞானிகளையே மிரளவிட்ட அரிய வகை மீன்!

September 13, 2026 Oneindia 0

நியூயார்க்: கடலின் ஆழத்தில் மனிதர்களின் கண்களுக்கு எட்டாத பல மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. அதிலும் குறிப்பாக, எரிமலைகள் மற்றும் கடலின் அடிப்பகுதி பற்றி ஆராயும்போது விஞ்ஞானிகளுக்கே பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அந்த வகையில், அமெரிக்காவின் […]

Vijay: “உங்கள் வீடியோவை பார்த்திருக்கிறேன்” லண்டனில் விஜய் பாராட்டிய தமிழ் பெண் யார் தெரியுமா?

September 13, 2026 Oneindia 0

லண்டன்: “உங்கள் வீடியோவை பார்த்திருக்கிறேன்” என லண்டனில் ஒரு பெண்ணை முதல்வர் விஜய் புகழ்ந்தாரே அவர் யார் என்பதை பார்க்கலாம். அரசு முறை பயணமாக விஜய் லண்டன் சென்றுள்ளார். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் […]

ஐந்துமுனைப் போட்டி: இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் – தாராபுரத்தில் சிபிஐ போட்டி!

September 13, 2026 Maalaimalar 0

இடைத்தேர்தல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர்.6ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக போட்டியிடுவதாக அறிவித்து, நாதகவை […]

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகும் சமிந்தா வாஸ்

September 13, 2026 TheHindu 0

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்தா வாஸ் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 51 வயதான சமிந்தா வாஸ், இலங்கை அணிக்காக 111 […]

திருச்சியில் இருந்து லண்டனுக்கு கொழும்பு வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை: எளிய, விரைவான மற்றும் சொகுசுப் பயணம்! – trichy to london with srilankan airlines price details announced

September 13, 2026 Samayam Tamil 0

திருச்சி மற்றும் அதன் சுற்றியுள்ள தென் மாவட்ட மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனம், திருச்சியில் இருந்து கொழும்பு (Colombo) வழியாக லண்டன் ஹீத்ரூ (London Heathrow) விமான […]

‘அ.தி.மு.க தலைமைக்கு நான் சொல்ல விரும்புவது… அம்மா என்ற சக்தி சொல்ல வைக்கிறது’: பூங்குன்றன் பதிவு

September 13, 2026 ietamil 0

அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கு யாரும் தேவையில்லை. அவ்வளவு வலிமையான இயக்கம் அது. இப்போது இருக்கும் தலைவரும் மிகுந்த வலிமை மிக்கவர் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மறைந்த முன்னாள் […]

மாலில் வழுக்கி விழுந்த பெண்!. வலுக்கட்டாயமாக முத்தமிட்ட தூய்மைப் பணியாளருக்கு நேர்ந்த கதி! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 13, 2026 1newsnation 0

மும்பை போரிவலி மேற்கில் உள்ள ஒரு மாலில் பெண்ணை இரண்டு முறை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட 34 வயது தூய்மைப் பணியாளருக்கு மும்பை அமர்வு நீதிமன்றம் ஒரு வருடச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. “தவறி கீழே விழும் […]

கூட்டணியில் இருக்கும்போதே இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது புதுசா? இதற்கு முன்பு எப்போ நடந்தது?

September 13, 2026 Oneindia 0

கூட்டணியில் இருக்கும்போதே இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது ஆளும் கட்சி மீதான அதிருப்தியை காட்டுகிறது. இதற்கு முன்பு எப்போது நடந்தது சென்னை: தவெக அரசுக்கு இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்த நிலையில், […]

அடி பிரித்து எடுக்கப்போகும் கனமழை! 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! உஷார் மக்களே!

September 13, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது 5 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது குறித்து […]

எதிர்காலத்தில் ஏஐ மனிதகுலத்தை காலி செய்யுமா? வெளிப்படையாக பேசிய ஆந்த்ரோபிக் சிஇஓ

September 13, 2026 Oneindia 0

சென்னை: எதிர்காலத்தில் ஏஐ மனித குலத்தையே காலி செய்யும் என்றும், 10 சதவீதத்திற்கும் மேல் இதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் கூறியிருந்த நிலையில் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ இது குறித்து […]

பள்ளிக்கூடத்தில் முட்டிப்போட வைத்து மாணவரை கம்பால் தாக்கிய ஆசிரியர்: போலீசில் தந்தை புகார்

September 13, 2026 DailyThanthi 0

ஸ்ரீவைகுண்டம், நெல்லை அருகே பள்ளிக்கூடத்தில் மாணவரை முட்டிப்போட வைத்து வேப்பங்கம்பால் சரமாரியாக ஆசிரியர் தாக்கினார். இதில் காயமடைந்த மாணவரின் தந்தை போலீசில் புகார் செய்தார். அரசு உயர்நிலைப்பள்ளி நெல்லை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள […]

தெற்கு ரயில்வேயில் தொழில் பழகுநர் நியமனம்: தமிழர்களின் வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் சதியை முறியடிக்க வேண்டும் – அன்புமணி

September 13, 2026 Maalaimalar 0

தெற்கு ரயில்வே பணிமனைகளில் காலியாக உள்ள 6,171 தொழில் பழகுநர் பயிற்சி இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதற்காக ரயில்வே வாரியத்திற்கு தமிழ்நாடு […]

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி: இடதுசாரிகள் அறிவிப்பு

September 13, 2026 TheHindu 0

சென்னை / திருச்சி: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி என இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் தவெக ஆட்சி அமைக்க இடதுசாரிகள் ஆதரவு அளித்த […]

2 தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் முதல்வர் பங்கேற்பாரா? அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன வார்த்தை – minister sengottaiyan clarifies whether the cm vijay will participate in by-election campaign

September 13, 2026 Samayam Tamil 0

ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டுத் தொழிலதிபர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பதற்காகவே முதல்வர் விஜய் இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.இதனைத் தொடர்ந்து, […]

மலை முழுங்கி.. ஆள் நடமாட்டத்தை பார்த்ததும் வாந்தி எடுத்த ராஜநாகம்! என்ன வந்து விழுந்துச்சுனு பாருங்க

September 13, 2026 Oneindia 0

பெங்களூர்: பாம்புகள் என்றாலே, பார்த்ததை எல்லாம் அப்படியே விழுங்கும் பழக்கம் கொண்டதுதான். அதிலும் ராஜநாகம் என்றால் சொல்லவே வேண்டாம். கர்நாடாகவில் ராஜநாகம் ஒன்று மலை பாம்பை முழுசாக விழுங்கி, ஆள் நடமாட்டத்தை பார்த்தவுடன் அதை […]

இடதுசாரிகள் அதிரடி அறிவிப்பு ; 5 முனை போட்டிக்குத் தயாராகும் இடைத்தேர்தல்!

September 13, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அன்று நடைபெறும் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 9ஆம் […]

நாளை விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார் சிலை வாங்க, பூஜை செய்ய, கரைக்க நல்ல நேரம் எது?

September 13, 2026 Oneindia 0

சென்னை: நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் விநாயகரை நம் வீட்டில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய நல்ல நேரம் எது என்பதை தெரிந்து கொள்ளலாம். அது போல் எந்த நேரத்தில் விநாயகரை கரைக்கலாம் […]

உஷார்!. பூச்சிக்கொல்லி கலப்படம் எதிரொலி!. கொத்தமல்லி தூள் உட்பட இந்த 2 பொருட்களுக்கு தடை!. FSSAI அதிரடி! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 13, 2026 1newsnation 0

பூச்சிக்கொல்லி எச்சம் மற்றும் காட்மியம் கலந்திருப்பது ஆய்வகச் சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இரண்டு உணவுப் பொருட்களைத் திரும்பப் பெற இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் […]