16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

July 26, 2026 Maalaimalar 0

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்., “15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை […]

ஜூலை 26 – கார்கில் போர் வெற்றி நாள் கொண்டாட்டம்

July 26, 2026 NewsTamil.tv 0

கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் உள்ள டைகர்மலையை ஆக்கிரமித்தது. இதையடுத்து, இந்திய ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து போரிட்டது. மேமாதம் தொடங்கிய போர் ஜுலை […]

“போராட்டம் தொடங்கிய முதல் நாளே பதவி விலக முன்வந்தார் தர்மேந்திர பிரதான்”

July 26, 2026 TheHindu 0

புதுடெல்லி: மாணவர் போராட்டம் தொடங்கிய முதல் நாளே பதவியை ராஜினாமா செய்ய தர்மேந்திர பிரதான் முன்வந்ததாக பாஜக மூத்த தலைவரும் மத்தியப் பிரதேச அமைச்சருமான கைலாஷ் விஜயவர்கியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிடிஐ-க்கு அவர் […]

“திமுக-வை வழிநடத்த தகுதியானவர் உதயநிதியா? கனிமொழியா? வாக்கெடுப்பு நடத்துங்க" – நிர்மல் குமார்

July 26, 2026 Vikatan 0

திருச்சியில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ நீட் தேர்வைச் ரத்து செய்யக் கோரியும் நாடு முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திரண்டு போராடி வருகிறார்கள். இதில் எந்தவித கட்சி அடையாளமும் […]

கேரளா: தடுப்புச்சுவரில் மோதி தனியார் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் பலி – 26 பேர்படுகாயம்

July 26, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரளா மாநிலம், மலப்புரம் அருகே இன்று காலையில் கோழிக்கோடு – திருச்சூர் நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது , அதில் ஏராளமானோர் பயணித்தனர். விபத்து பேருந்தானது, குட்டிப்புரம் அருகே செல்லும்போது […]

ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட்; இந்தியா பேட்டிங்

July 26, 2026 Dinamalar 0

ஹராரே: ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இருபோட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, […]

உக்ரைன் துறைமுகத்தில் வணிக கப்பல் மீது தாக்குதல்.. 2 இந்தியர்கள் மாயம் – கருங்கடலில் தொடரும் பதற்றம்

July 26, 2026 Maalaimalar 0

உக்ரைனின் ஒடெசா துறைமுகத்தில் 4 இந்திய மாலுமிகள் இருந்த வர்த்தக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கீவ் உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாக்கப்பட்ட கப்பலில் இருந்தும் 4 […]

“இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்” – சித்தராமையா அறிவிப்பு

July 26, 2026 TheHindu 0

பெங்களூரு: “தேர்தலில் போட்டியிட்டால் மக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ள சூழல் இன்று உருவாகியுள்ளது. அரசியல் களம் சீர்கெட்டுவிட்டதால், 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை” என கர்நாடக முன்னாள் […]

கார்கில் வெற்றி நாள்: நாட்டை காத்த வீரர்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலி – மு.க.ஸ்டாலின்

July 26, 2026 DailyThanthi 0

சென்னை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:- அஞ்சலி கார்கில் வெற்றி நாளில், மிகக் கடுமையான சூழலிலும் ஒப்பற்ற துணிச்சலுடனும் மன உறுதியுடனும் இந்தியாவைக் காத்த வீரர்களுக்கு நம் இதயப்பூர்வமான அஞ்சலியைச் […]

கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பதிலடி.. பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை கொடுத்த ராஜ்நாத் சிங்

July 26, 2026 DailyThanthi 0

லடாக், ‘எங்கள் நோக்கம் தெளிவானது’ என்று கார்கில் வெற்றி தினத்தன்று பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்தார். கற்பனைக்கு அப்பாற்பட்ட பதிலடி லடாக்கின் டிராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் […]

3வது டி20: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

July 26, 2026 DailyThanthi 0

ஹராரே, இந்தியா- ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஹராரேயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்தியா 2-0 என தொடரை வென்றுள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் […]

ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைத்த டிரம்ப்: ஆயுத பற்றாக்குறை காரணமா

July 26, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: கடந்த 13 நாட்களாக தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அதனை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் முறிந்ததைத் தொடர்ந்து கடந்த 13 நாட்களாக […]

கூகுளுக்கு அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன்மீது பதில் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் மிரட்டல்

July 26, 2026 Maalaimalar 0

சட்டவிரோத வர்த்தக நடைமுறைகளுக்காக கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின்மீது மீது பதில் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அபராதங்கள்மூலம் அமெரிக்க நிறுவனங்களை […]

ஹாங்காங்கில் தைபூண் நவுல் தாக்கம்: 2 விமானங்கள் ரத்து – 437 பயணிகள் பாதிப்பு – typhoon noul hits hong kong two flights cancelled 437 passengers affected

July 26, 2026 Samayam Tamil 0

ஹாங்காங்கை நோக்கி கடுமையான தைபூண் நவுல் ( Typhoon Noul ) புயல் நகரும் அபாயம் இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை – ஹாங்காங் இடையேயான […]

OTT: ‘லவ் ஓ லவ்’ ஓ.டி.டி அப்டேட் வந்தாச்சு… எந்த தளத்தில் பார்க்கலாம்?

July 26, 2026 ietamil 0

பவிஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ (Love Oh Love) திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியான இந்த படம் தற்போது டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளதால், திரையரங்குகளில் […]

கரூர்: நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை – ரூ. 57 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

July 26, 2026 DailyThanthi 0

கரூர், தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனைகளை நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு […]

காமன்வெல்த் விளையாட்டு: இந்தியாவுக்கு முதல் பதக்கம்

July 26, 2026 DailyThanthi 0

கிளாஸ்கோ, 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்து வரு கிறது. இதில் 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா தரப்பில் 123 பேர் கொண்ட […]

ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கில் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜர்; செந்தில் பாலாஜியிடம் 2வது நாளாக இன்றும் விசாரணை

July 26, 2026 Dinamalar 0

சென்னை: ஆட்சி கவிழ்ப்பு சதி தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரானார். அவரிடம் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக […]

நட்சத்திர ஹோட்டல், பார்களுக்கான FL3 உரிமம் புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு: தமிழக அரசு தகவல்!

July 26, 2026 Maalaimalar 0

தமிழ்நாட்டில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் இயங்கும் பார்களில் மதுபான விற்பனை செய்வதற்கான ‘FL 3 உரிமத்தைப்’ புதுப்பிக்கத் தவறவிட்ட உரிமையாளர்களுக்குத் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை மீண்டும் […]

உண்டியல் திருட்டு விவகாரம்: பூசாரி உள்பட 8 பேர் பணியிடை நீக்கம் – அமைச்சர் ரமேஷ் அதிரடி நடவடிக்கை – temple hundi theft case priest among 8 suspended minister ramesh orders swift action

July 26, 2026 Samayam Tamil 0

உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின்போது நடந்ததாகக் கூறப்படும் திருட்டு விவகாரத்தில், பூசாரி உள்ளிட்ட 4 ஊழியர்கள் மற்றும் கண்காணிப்பில் தவறியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 4 அதிகாரிகள் என மொத்தம் 8 பேரை பணியிடை நீக்கம் செய்து இந்து […]