நடுக்கடலில் குதித்து உயிர் தப்பிய இந்தியர்கள்.. வளைகுடாவில் திக்திக்.. ஒரு இந்திய மாலுமி மாயம்!
டெல்லி: ஓமன் கடற்கரையில் இந்திய மாலுமிகள் இருந்த வணிகக் கப்பல் ஒன்று திடீரென தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அந்த கப்பலில் இருந்த 14 இந்தியர்களில் 13 பேர் பத்திரமாக […]
