திருடப்பட்ட சாமி சிலை மீட்பு : மூவர் கைது!
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உட்கோட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்கரணை கிராமத்தில் நடுபழனி பாலமுருகன் மரகத தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. இங்குக் கடந்த 1ஆம் தேதி (,01.09.2026) இரவு மர்ம நபர்களால் 2.5 […]
