உஷார் மக்களே!. அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் மிரட்ட வரும் 3 புயல்கள்!. இஸ்ரோ வார்னிங்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 13, 2026 1newsnation 0

அக்டோபர் முதல் டிசம்பர் வரை உள்ள பருவமழைக்குப் பிந்தைய மாதங்களில், வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் (அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல்) வழக்கத்தை விட அதிக வலுவுடன் மூன்று சக்திவாய்ந்த புயல்கள் தாக்கக்கூடும் என இந்திய […]

ஜென்ம நட்சத்திர பலன்கள் – செப்டம்பர் 13 2026 ஞாயிற்றுக்கிழமை

September 13, 2026 Oneindia 0

அஸ்வினி: எதிர்பார்த்த காரியங்கள் நடக்க தாமதமாகும். பரணி: வாக்கு வன்மையால் பழைய பாக்கியை வசூல் செய்வீர்கள். கார்த்திகை: கொடுத்த வாக்கைக் காப்பாற்ற போராடுவீர்கள். ரோகினி: உறவுகளால் வரவுகள் அதிகரிக்கும். மிருகசீரிடம்: கிடைக்கும் லாபத்தை நிலத்தில் […]

இன்றைய பஞ்சாங்கம் – செப்டம்பர் 13 2026 ஞாயிற்றுக்கிழமை

September 13, 2026 Oneindia 0

நாள் : பராபவ வருடம் ஆவணி மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 13.9.2026 திதி : இன்று காலை 08.29 வரை துவிதியை. பின்னர் திரிதியை. நட்சத்திரம் : இன்று மாலை 03.15 […]

மடிக்கும் வசதி கொண்ட ஆப்பிள் ஐ போன் விலை ரூ.4.5 லட்சம்: மாருதி கார் அல்லது 30 கிராம் தங்கம் வாங்கலாம் – இணையத்தில் புது விவாதம்

September 13, 2026 TheHindu 0

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ‘ஐபோன் டியோ’ (iPhone Duo) மாடலை செப்டம்பர் 9-ம் தேதி அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப விலை இந்தியாவில் ரூ.2,99,900 ஆகவும், உயர்தர […]

லீடர்னா என்னன்னு தெரியாம எதிர்க்கட்சி மீது பழி.. பிக் பாஸில் விஜய்யை சீண்டிய விஜய் சேதுபதி!

September 13, 2026 Oneindia 0

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நேற்று சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி பேசியதுதான் இப்போ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. ஒரு பக்கம் லண்டனில் விஜய், அஜித், திரிஷா […]

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குக் கெடு: அக்.31-க்குள் சொத்து, கடன் விவரங்களை இணையத்தில் தாக்கல் செய்ய உத்தரவு

September 13, 2026 DailyThanthi 0

தமிழ்நாடு சென்னை, செப்.12 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தங்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களை வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு […]

நடராஜர் சிலை முன்பு புகைப்படம் எடுத்த பிரிக்ஸ் தலைவர்கள்: மரக்கன்று நட்டனர்

September 13, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரேசில் அதிபருக்கு பதிலாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி பங்கேற்றார். மாநாட்டில் முக்கிய அமர்வு […]

பனிப்போர் மனப்பான்மையை பிரிக்ஸ் நாடுகள் எதிர்க்க வேண்டும: சீன அதிபர் ஜி ஜின்பிங்

September 13, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் பேசியதாவது:- மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து சீனா செயல்படும். இதில் பிரிக்ஸ் ஒத்துழைப்பு […]

உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும் நாள்… இன்றைய ராசிபலன் – செப்டம்பர்,13 2026

September 13, 2026 DailyThanthi 0

இன்றைய பஞ்சாங்கம்:- கிழமை : ஞாயிற்றுக்கிழமை தமிழ் வருடம் : பராபவ தமிழ் மாதம் : ஆவணி நாள் : 27 ஆங்கில தேதி : 13 மாதம் : செப்டம்பர் வருடம் : […]

'டிஜிட்டல்' தளத்திலும் சிறந்து விளங்கி உலக தமிழ் மக்களை இணைக்கும் 'தினமலர்' :எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளர் பாராட்டு

September 13, 2026 Dinamalar 0

சென்னை: இணையதளம் மற்றும் செயலி வழியாக செய்திகள் வழங்கி, உலக தமிழ் மக்களை, ‘தினமலர்’ இணைத்திருப்பதாக, எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளர் பொன்னுசாமி தெரிவித்தார். தினமலர் நாளிதழ் பவள விழாவில், எஸ்.ஆர்.எம்., பல்கலை பதிவாளர் பொன்னுசாமி […]

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; 9 பேர் பலி

September 13, 2026 Dinamalar 0

​கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா விடிய விடிய நடத்திய ட்ரோன் தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.​ விடிய விடிய குண்டு மழை: […]

கனடாவில் வாடகைக்கு இருப்பவர் மாட்டிறைச்சி சமைப்பதை எதிர்த்த இந்திய வம்சாவளி வீட்டு உரிமையாளர் கைது

September 13, 2026 Maalaimalar 0

Summary கனடாவில் இந்திய வம்சாவளி வீட்டு உரிமையாளர், தன் வீட்டில் வாடகைக்கு இருப்பவர் மாட்டிறைச்சி சமைப்பதை எதிர்த்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜ் திவானா என்ற பெண்மணி தனது வீட்டை […]

துபாய் மண்ணில் ஜொலிக்கும் தமிழ்ப் பேராசிரியரின் சாதனை… உலக அரங்கில் ‘சிகரம்’ தொட்ட தருணம்!

September 13, 2026 Oneindia 0

துபாய் : வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலரும் தங்கள் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் பல்வேறு துறைகளில் பெரிய சாதனைகளைப் புரிந்து வருகின்றனர். அந்த வகையில், அரபு நாடான துபாயில் சமீபத்தில் நடைபெற்ற மிகச் சிறப்பான […]

பெங்களூரு சிறைக்கு செல்போன் கடத்திய 9 பேர் கைது

September 13, 2026 TheHindu 0

பெங்களூரு: முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், ஹாசன் மக்​களவை தொகு​தி​யின் முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்​கொடுமை வழக்​கில் கைதாகி, பெங்​களூரு​ பரப்பன அக்​ரஹாரா மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். சமீபத்​தில் இவர் சிறைக்​குள் […]

ஏதாவது பண்ணி ஜெயிச்சிடுங்க! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. விஜய் களமிறக்கிய பெரிய டீம்!

September 13, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளார். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் […]

பொய்யாக பேசுகிறார்! சவுக்கு சங்கர் மீது ரூ. 1 கோடி மானநஷ்ட வழக்கு தொடர்ந்த ஐபிஎஸ் ஏ. அருண்!

September 13, 2026 Oneindia 0

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழகத்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ. அருண், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஒரு கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். விளம்பரம் தேடுவதற்காகவும், தன் […]

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இஷாராணி பரூவா

September 13, 2026 Maalaimalar 0

Summary வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் இஷாராணி பரூவா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார். வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் […]

திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதம் தரிசிக்க செப்.19-ம் தேதி ஆன்லைனில் டிக்கெட்கள் வெளியீடு

September 13, 2026 TheHindu 0

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வரும் டிசம்பர் மாதம் தரிசனம் செய்வதற்கு வரும் 19-ம் தேதி ஆன்லைனில் டிக்கெட்கள் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன்​படி, 19-ம் தேதி காலை 10 மணி முதல் […]

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு; ரஷியா, சீனா உறுதி

September 13, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லியில் நடந்த ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளிப்பது என கூட்டுப் பிரகடனத்தில் ரஷியாவும், சீனாவும் உறுதியளித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை […]

கட்சிகளை கடந்து மக்களுக்காக நிற்கும் நாளிதழ் 'தினமலர்' குறித்து வைகைச்செல்வன் பேச்சு

September 13, 2026 Dinamalar 0

சென்னை: ”தினமலர் நாளிதழ், கட்சிகளை கடந்து மக்களுக்காக நிற்கிறது,” என, த.வெ.க., முதன்மை செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் பேசினார். ‘தினமலர் நாளிதழின் அரசியல் பார்வை, கட்சி சார்ந்ததா; கட்சி சாராததா’ என்ற […]