அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் கொள்முதல்
சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்க கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பாண்டு கோடைக்காலம் எதிர்பாராதவாறு […]
