இந்தியா தலைமையில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்
டெல்லி, 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பு 2006ம் ஆண்டு பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளை கொண்ட பிரிக் கூட்டமைப்பு […]
