மரிய வில்சன் மீதான வழக்கை செப்.18 வரை விசாரிக்க தடை: புதுச்சேரி தலைமை நீதிபதி உத்தரவு

September 11, 2026 TheHindu 0

புதுச்சேரி: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை வரும் 18-ம் தேதி வரை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் சகோதரர் மற்றும் அவரது மனைவியை […]

அட, இவங்களும் லண்டனில்; அஜித்தை சந்தித்து மகிழ்ந்த ராதிகா சரத்குமார்: வீடியோ

September 11, 2026 ietamil 0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது கார் ரேஸ் பந்தயத்தில் கலக்கி வரும் நடிகர் அஜித்குமார், சில்வர்ஸ்டோனில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள நிலையில், நடிரக ராதிகா அஜித்தை சந்தித்த வீடியோ […]

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

September 11, 2026 Vikatan 0

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் முயற்சியில் மேற்கு […]

டெல்லி மாணாவர்கள் போராட்டம்: "இந்தியாவின் எதிர்காலத்திற்காக வாங்சுக் போராடுகிறார்" – பிரீத்தி ஜிந்தா

September 11, 2026 Vikatan 0

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர்வுகள் குளறுபடி […]

மக்கள் நலனுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எப்போதுமே சம்பந்தம் கிடையாது – நயினார் நாகேந்திரன்

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசையும் விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாக்கூரிடம், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். […]

பிலிப்பைன்ஸ் படகு தீ விபத்து; பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

September 11, 2026 DailyThanthi 0

மணிலா பிலிப்பைன்சில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டில் படகு போக்குவரத்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, அந்நாட்டின் […]

“தி பாரடைஸ்” படத்தின் டிரெய்லர் வெளியிடப்படாது – நடிகர் நானி

September 11, 2026 DailyThanthi 0

‘தி பாரடைஸ்’ திரைப்படத்திற்கு டிரெய்லர் கிடையாது என நடிகர் நானி அறிவித்துள்ளார். நானி – ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் […]

2வது ஒருநாள் போட்டி: நமீபியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

September 11, 2026 DailyThanthi 0

விந்தோக், 2வது ஒருநாள் போட்டியில் நமீபியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. நமீபியா – தென் ஆப்பிரிக்கா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட […]

இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவளிக்க இ.கம்யூ., நிபந்தனை!

September 11, 2026 Dinamalar 0

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு தர, இந்திய கம்யூ., திடீர் நிபந்தனை விதித்துள்ளது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்., 6ல் இடைத்தேர்தல் நடக்கிறது. தவெக, திமுக, அதிமுக கட்சிகள் […]

மோதல்களை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை, ராஜந்திரமுமே வழி: புதினிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி

September 11, 2026 Maalaimalar 0

இந்தியாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கான ரஷிய அதிபர் புதின் டெல்லி வந்துள்ளார். டெல்லி வந்துள்ள புதினை, இந்திய பிரதமர் […]

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க துரை வைகோ வலியுறுத்தல்

September 11, 2026 TheHindu 0

புதுக்கோட்டை: “புதிய தலைமைச் செயலகத்தை திருச்சியில் கட்ட வேண்டும்” என்று திருச்சி எம்.பி. துரை வைகோ வலியுறுத்தினார். புதுக்கோட்டையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “லஞ்சம், ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை முதல்வர் விஜய் […]

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின் தூக்கி செயலற்ற நிலை: முதியவர்கள் சந்திக்கும் இன்னல்கள் – elderly suffer at tambaram railway station lift out of service

September 11, 2026 Samayam Tamil 0

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் மின் தூக்கிகள் (Lifts) இயங்காததால், முதியவர்கள் மற்றும் உடல்நலம் குன்றிய பயணிகள் நடைமேடைகளுக்குச் செல்ல முடியாமல் கடுமையாக அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. சிட்லபாக்கத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் தனது […]

இளைஞர்கள், மக்களின் முழு ஆதரவோடு அனைத்து தேர்தல்களிலும் த.வெ.க வாகை சூடும்: துணை சபாநாயகர் பேட்டி

September 11, 2026 ietamil 0

தேவேந்திரகுல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில், தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தென்னூர் பகுதியில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் […]

இன்ஸ்டா பிரபலமான அமலா ஷாஜி ஹீரோயினாக அறிமுகம்.. விக்ரம் பிரபுவின் ‘சிட்டி ஆஃப் கோல்டு’ மீது அதிகரிக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

September 11, 2026 1newsnation 0

சமூக வலைதளங்களில் பிரபலமான அமலா ஷாஜி, தற்போது வெள்ளித்திரையில் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறார். அதுவும் ஏற்கனவே பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக தமிழ் […]

டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு.. என்ன பயன்? என ப.சிதம்பரம் கேள்வி – சசி தரூர் பதில் – காங்கிரசுக்குள் கருத்து வேறுபாடு

September 11, 2026 Maalaimalar 0

Summary டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியினுள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பார்த் மண்டபத்தில் நாளை (செப்டம்பர் 12) மற்றும் நாளை மறுநாள் […]

டென்னிஸ் தரவரிசை: நம்பர் 1 இடத்தைப் பிடித்த ரிபாகினா

September 11, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கஜகஸ்தானின் எலினா ரிபாகினா நம்பர் 1 இடத்தையும் அடைந்தார். டென்னிஸ் அரங்கில் சாதித்தவர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி. வெளியிட்டது. தற்போது நடந்து […]

இளையராஜாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் – டெல்லி உயர் நீதிமன்றத்தில் ‘சரிகம’ நிறுவனம் மனுத்தாக்கல்!

September 11, 2026 Maalaimalar 0

இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி,‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றம் விதித்த பதிப்புரிமை இடைக்காலத் தடையை மீறி, இளையராஜா பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி […]

இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க உளவுத்துறை செயல்பாடு எவ்விதம் மாறியுள்ளது? ஓர் அலசல்

September 11, 2026 BbcTamil 0

கட்டுரை தகவல்எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர்பதவி, பாதுகாப்பு செய்தியாளர் பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள் ஒரு அரசாங்கத்தின் முதல் கடமை, அதன் மக்களைப் பாதுகாப்பதே என்று பல ஆண்டு […]

திமுக மீது கோபம்.. விஜய் மீதும் அதிருப்தி? திருமாவளவனின் ஆவேச பேச்சுக்கு என்ன காரணம்? – thirumavalavan angry remarks against dmk and cm vijay

September 11, 2026 Samayam Tamil 0

தர்மபுரியில் நடைபெற்ற கட்சிப் பிரமுகரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுகவின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் […]

‘பிரதமர் விஜய்’ கோஷம்.. வானதி சீனிவாசன் Exclusive!

September 11, 2026 kumudam 0

மாரா நெக்ஸ்ட் அ பி.எம், விஜய் தல்பதிஹே..!’ என்று இன்ஸ்டா ரீல்களில் வட இந்திய இளசுகள் கொண்டாடுகிறார்கள். ராகுலை டம்மியாக்கி கடுப்பேற்றும் த.வெ.க.விடம், கூட்டாளியான காங்கிரஸ் உம்மென்று இருக்க, எதிர்வரிசை பா.ஜ.க.வும் கம்மென்று இருப்பதுதான் […]