VIDEO: வங்கதேசத்தில் ராணுவ பயிற்சியின்போது சீன தயாரிப்பு பீரங்கி வெடித்து விபத்து – 2 வீரர்கள் பலி
Summary வங்கதேசத்தில் பயிற்சியின்போது சீன தயாரிப்பு பீரங்கி வெடித்துச் சிதறியதில் 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வங்கதேச ராணுவ வீரர்கள் பீரங்கிக்குள் இருந்து துப்பாக்கிச் சூடு பயிற்சி நடத்திக் கொண்டிருந்த போது எதிர்பாராத […]
