சட்டமன்றத்தில் ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்தது ஏன்? சபாநாயகர் ஜே.சி.டி. பிராபகர் அளித்த விளக்கம் – speaker jcd prabhakar explain rejection of dmk mla ops request

September 5, 2026 Samayam Tamil 0

சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் மானிய கோரிக்கை மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக தவெக அரசினை நோக்கி கடுமையான கேள்விகளை எழுப்பினார். இதனையடுத்து […]

நிர்வாணப்படுத்தி அடித்து சித்ரவதை; வட்டி கட்டாததால் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; 4 பேர் கைது

September 5, 2026 Vikatan 0

பெங்களூருவைச் சேர்ந்த சகுந்தலா என்ற பெண் ரேஷ்மா என்ற பெண்ணிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார். கடந்த 6 மாதங்களாக சகுந்தலா சரியாக வட்டி கொடுக்கவில்லை. அதோடு ரேஷ்மாவிற்குத் தெரிந்த நஷ்ரத் என்பவரிடம் […]

"யாராக இருந்தாலும் தப்ப முடியாது" – லஞ்சம் குறித்து அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை

September 5, 2026 Vikatan 0

விருதுநகர் வேம்பக்கோட்டையில் மாற்றுத்திறனாளி ஒருவர் பட்டாசுக் கடை வைக்க தடையில்லாச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கிறார். அவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் அவர். இதையடுத்து வேம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய […]

“கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் தியாகத்தை போற்றுவோம்” – முதல்-அமைச்சர் விஜய்

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, சுதந்திரப் போராட்ட வீரரும், சுதேசி இயக்கத்தின் முன்னோடியுமான ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி, முதல்-அமைச்சர் விஜய் அவருக்கு புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி […]

சரியான கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்களின் பெரும் பணி – மு.க.ஸ்டாலின் வாழ்த்து

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து […]

இந்தி சினிமாவுக்கு ‘துரந்தர்’ போல, தமிழுக்கு ‘அரசன்’- சிம்பு நம்பிக்கை

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு, “இந்தி சினிமாவுக்கு ‘துரந்தர்’ எப்படி அமைந்ததோ, அதேபோல் தமிழ் சினிமாவுக்கு ‘அரசன்’ அமையும். இது சிறிய படம் அல்ல; இப்படத்திற்காக சிறு வயது முதல் […]

“அவர் அடிக்கத் தொடங்கிவிட்டால் யாராலும் தடுக்க முடியாது” – டி20யின் சிறந்த வீரராக ரசலை தேர்வு செய்த மேக்ஸ்வெல்

September 5, 2026 DailyThanthi 0

மெல்போர்ன், டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்றால் வெஸ்ட் இண்டீசின் அதிரடி ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசல்தான் என்று ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் புகழாரம் சூட்டியுள்ளார். “அவரை தாண்டிச் செல்வது கடினம்” அனைத்து வகையான […]

கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு

September 5, 2026 DailyThanthi 0

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் மாட வீதியில் மிகப் பழமையான பூத நாராயணர் கோவில் அமைந்துள்ளது. […]

வார இறுதி நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு

September 5, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று (செப் 05) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1360 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 520 ரூபாய்க்கும், கிராமுக்கு 170 ரூபாய் குறைந்து 14,190 […]

டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் விவகாரம்: சென்னை புறநகர், செங்கை, காஞ்சியில் கடையடைப்பு

September 5, 2026 TheHindu 0

சென்னை: ​டாஸ்​மாக் பணி​யாளர்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டதற்கு எதிர்ப்பு தெரி​வித்து பணி​யாளர்​கள் கடையடைப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். டாஸ்​மாக் கடைகளில் விற்​பனை செய்​யப்​படும் மது​பானங்​களுக்கு அரசு நிர்​ண​யித்த அதி​கபட்ச சில்​லறை விலை​யை​விட, கூடு​தலாக வசூலிக்​கப்​படு​வ​தாக நீண்​ட​கால​மாக புகார்​கள் […]

திருச்சூரில் நடந்த கோர விபத்து; தமிழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் பலி

September 5, 2026 ietamil 0

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கைப்பமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 11:40 மணி அளவில் நெடுஞ்சாலை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் ஒன்று  மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. […]

தவெகவுடன் கூட்டணி இல்லை..!! குண்டை தூக்கிப் போட்ட கட்சி..!! ஷாக்கில் முதல்வர் விஜய்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 5, 2026 1newsnation 0

தவெக ஆதரவு கட்சிகளின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா […]

செப்டம்பர் 5: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!

September 5, 2026 kalkionline 0

கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை: செப்டம்பர் 4: 1 கிராம் – ரூ.14,360 1 சவரன் ரூ.1,14,880 செப்டம்பர் 3: 1 கிராம் – ரூ.14,240 1 சவரன் ரூ.1,13,920 செப்டம்பர் 2: […]

கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்கக்கூடாது – ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

September 5, 2026 Maalaimalar 0

Summary கல்வி நிறுவனங்களில் சாதி, மத விவரங்களை கேட்கக்கூடாது என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விக்ரமன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடம் […]

"இம்மார்ட்டல்" படத்திற்கு முக்கியத்துவம் தரவில்லையா?- பட புரமோஷனில் பங்கேற்காதது குறித்து கயாடு லோகர் விளக்கம்

September 5, 2026 Maalaimalar 0

டிராகன் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் கயாடு லோகர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் கயாடு இன்று வெளியாகி உள்ள ‘இம்மார்ட்டல்’, துல்கர் சல்மானுடன் ‘ஐ ஆம் கேம்’ […]

ஸ்ரீரங்கம் கோயில் நில சர்ச்சை: 21 ஏக்கர் நிலத்தை விற்க ஐகோர்ட் தடை – ஜி ஸ்கொயர் விளக்கம் என்ன?

September 5, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், pjhpix/getty Images கட்டுரை தகவல் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் உள்பட 5 கோயில்களின் சமயப் பணிகளுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதித்து வியாழக்கிழமை (செப்டம்பர் 3) உயர் […]

ஸ்ரீபெரும்பதூர்: தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவி தற்கொலை – மாணவர் தற்கொலை முயற்சி

September 5, 2026 TheHindu 0

காஞ்சிபுரம்: தனி​யார் பொறி​யியல் கல்​லூரி​யில் மாணவி ஒரு​வர் ஏற்​கெனவே தற்​கொலை செய்து கொண்ட நிலை​யில், மாணவர் ஒரு​வர் தற்​கொலைக்கு முயன்​றுள்​ளார். ஸ்ரீபெரும்​புதூர் அருகே தனி​யார் பொறி​யியல் கல்​லூரி இயங்கி வரு​கிறது. இந்​தக் கல்​லூரி​யில் பூந்​தமல்​லியைச் […]

Doctor Vikatan: அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் ஜூஸ் குடிக்கலாமா?

September 5, 2026 Vikatan 0

Doctor Vikatan:  எனக்கு கடந்த சில மாதங்களாக அல்சர்  எனப்படும் வயிற்றுப் புண் பிரச்னை இருக்கிறது. இந்நிலையில் திட உணவுகளாகச் சாப்பிடாமல், திரவமாக அடிக்கடி குடிக்கிறேன். அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கலாமா? […]

அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்: நயினார் நாகேந்திரன்

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”நம் அனைவரின் வாழ்க்கைப் பாதையில் அறிவொளி ஏற்றி, கனவுகளை நோக்கிப் பயணிக்க வழிகாட்டும் அனைத்து […]

இதுவரை இல்லாத அளவுக்கு.. இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு உயர்வு

September 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஆகஸ்ட் 28ம்தேதி நிலவரப்படி, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 11.47 பில்லியன் டாலர் அதிகரித்து, 740.80 பில்லியன் டாலர் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஈரானுக்கு எதிரான அமெரிக்கா […]