புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமில்லை – வெளியான முக்கிய தகவல்

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பத்துடன், கேஸ் சிலிண்டர் ரசீது இணைப்பது கட்டாயம் இல்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு, மாவட்ட அளவில் இ-சேவை மையங்கள் […]

தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் – மு.க.ஸ்டாலின் புகழாரம்

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் அவர்களின் 155-ஆவது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்தார், செந்நீர் சிந்தினார், ஆங்கிலேயரை எதிர்த்துக் […]

“டெஸ்ட் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை மீண்டும் அதிகரிப்பார்” – சூர்யவன்ஷியை புகழ்ந்த ஸ்ரீகாந்த்

September 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்திய இளம் கிரிக்கெட் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, டெஸ்ட் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை மீண்டும் அதிகரிப்பார் என இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். எதிர்கால சூப்பர் ஸ்டார் […]

சென்னை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

September 5, 2026 Dinamalar 0

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 10 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. இவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய […]

கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்கள் பணி; ஸ்டாலின் வலியுறுத்தல்

September 5, 2026 Dinamalar 0

சென்னை: கேள்விகளைக் கேட்கும் தலைமுறையை உருவாக்குவதே ஆசிரியர்கள் பணி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் எதிர்காலத்தை அடையாளம் கண்டு, மாணவர்களை நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்கும் ஆசிரியப் […]

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

September 5, 2026 Maalaimalar 0

ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் […]

நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படாததால் அவதி: மழையில் நனைந்து முளைக்கும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள்

September 5, 2026 TheHindu 0

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் அரசு நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​கள் திறக்​கப்​ப​டாத​தா​லும், கொள்​முதல் தாமதத்​தா​லும் அறு​வடை செய்​யப்​பட்ட சுமார் 10 ஆயிரம் நெல் மூட்​டைகள் மழை​யில் நனைந்து வீணாகி வரு​வ​தாக விவ​சா​யிகள் வேதனை தெரி​வித்​துள்​ளனர். […]

கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

September 5, 2026 Nakkheeran 0

தமிழகத்தில் பத்துக்கும் அதிகமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முன்னாள் அமைச்சரான, திமுகவின்  கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு […]

உச்சக்கட்ட ஆபத்தில் எவரெஸ்ட்!. பனிப்பாறைகளை உருக்கும் மனிதர்களின் சிறுநீர்!. ஆய்வில் அதிர்ச்சி! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 5, 2026 1newsnation 0

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமில் தங்கும் மலையேற்ற வீரர்களால் வெளியாகும் சிறுநீர் மற்றும் எரிபொருள் பயன்பாடு, அங்கிருக்கும் பனிப்பாறைகளை வேகமாக உருக்கி வருவதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. Regional […]

No Image

உலகை அச்சுறுத்தும் ‘அதிதீவிர எல் நினோ’: உலக வானிலை அமைப்பின் பகீர் எச்சரிக்கை..!!

September 5, 2026 kalkionline 0

மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல் நீர் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் வெப்பமடைவதே ‘எல் நினோ’ எனப்படும் இயற்கையான பருவநிலை நிகழ்வாகும். இந்த வெப்பமயமாதல் வளிமண்டல சுழற்சியை மாற்றியமைக்கிறது. இதன் காரணமாக, […]

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 95 ரூபாயாக சரிவு

September 5, 2026 Maalaimalar 0

Summary கடந்த 28-ந்தேதி 112 ரூபாயாக இருந்த கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை மீண்டும் சரிய தொடங்கியது. நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோாடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் […]

ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

September 5, 2026 TheHindu 0

ஸ்ரீநகர்: ஜம்​மு-​காஷ்மீரின், ஸ்ரீநகரைத் தலை​மை​யிட​மாகக் கொண்ட சினார் கார்ப்ஸ் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “புத்​காமில் உள்ள அஷ்​தார் காலி பகு​தி​யில் இந்​திய ராணுவம், ஜம்மு-​காஷ்மீர் போலீ​ஸார், சிஆர்​பிஎஃப் படை​யினர் இணைந்து நேற்று தேடு​தல் […]

வாங் பேச்சிற்குப் பின் நடவடிக்கை: வடகிழக்கு எல்லையில் சீன அதிகாரியுடன் ராணுவத் தளபதி விரைவில் சந்திப்பு

September 5, 2026 ietamil 0

எழுதியவர்: Amrita Nayak Dutta அருணாச்சல பிரதேசத்தின் மேல் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள டாக்சிங் பகுதியில் பதற்றம் நிலவுவதாகக் கூறப்படும் அறிக்கைகளுக்கு மத்தியில், இந்தியாவும் சீனாவும் வரும் நாட்களில் கோர்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுகளை நடத்த […]

மும்பை: ரயில் இருக்கைகளை ஆக்கிரமித்து சீட்டாட்டம்; பயணிகள் கண்டனம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

September 5, 2026 Vikatan 0

மும்பை புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்கள் இருக்கைக்காகவும், வாசலில் நின்று பயணம் செய்வது தொடர்பாகவும் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்வதுண்டு. மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், சர்ச்கேட், தாதர் ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் புறநகர் ரயில்களில் […]

பொறியியல் மாணவர் சேர்க்கை: துணை கலந்தாய்வுக்கு இன்றே கடைசி நாள்

September 5, 2026 DailyThanthi 0

சென்னை, அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லுாரிகளுக்கான, 2026-27ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை, முதல்கட்ட கலந்தாய்வு நிறைவில், ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 295 பி.இ.,- பி.டெக்., இடங்கள் நிரம்பின. மீதம், 56 […]

4 வயதில் செஸ் தரவரிசையில் இடம்பிடித்து இந்திய சிறுமி சாதனை

September 5, 2026 DailyThanthi 0

புவனேஸ்வர், சர்வதேச செஸ் கூட்டமைப்பான ‘பிடே’ வெளியிட்ட செப்டம்பர் மாத தரவரிசை பட்டியலில், ஒடிசாவை சேர்ந்த 4 வயது சிறுமி எலெனா சர்மா இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். இளம் வீராங்கனை எலெனா சர்மாவுக்கு தற்போது […]

நேபாள வெள்ளம்: திரிசூலி பஜார் பகுதியில் 5 வயது சிறுவன் உட்பட 3 இந்தியர்கள் மீட்பு

September 5, 2026 Maalaimalar 0

நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திரிசூலி பஜார் பகுதியிலிருந்து மேலும் மூன்று இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 வயது சிறுவனும் அடங்குவார். இதன் மூலம் மீட்கப்பட்ட இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 169-ஆக உயர்ந்துள்ளது; அதேவேளையில் 275 […]

தவெக அரசுக்கு அதிமுக எம்எல்ஏ லீமாரோஸ் பாராட்டு

September 5, 2026 TheHindu 0

சிவகங்கை: சிவகங்கை மாவட்​டம் காளை​யார்​கோ​விலில் செய்​தி​யாளர்​களிடம் அதிமுக எம்எல்ஏ லீமாரோஸ் கூறிய​தாவது:mதவெக அரசின் 100 நாட்​கள் செயல்​பாடு நன்​றாக உள்ளது. மாணவர்​கள் போதைக்கு அடிமை ஆவதைத் தடுக்க விளையாட்டு​களை ஊக்​கு​விப்​ப​தாக கூறி​யுள்​ளனர். ஒலிம்​பிக் போட்​டிக்கு […]

தென்காசி மார்க்கெட்டில் பயங்கரம்- தலை துண்@டித்து இளைஞர் கொ@லை

September 5, 2026 Nakkheeran 0

தென்காசி மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதியில், கிருஷ்ண ஜெயந்தி பண்டிகைக்காகப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தலை துண்டித்துக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் […]

கேரளாவில் கோர விபத்து- தமிழகத்தை சேர்ந்த 8 பேர் உயி@ரிழப்பு

September 5, 2026 Nakkheeran 0

கேரள மாநிலத்தில்  ஏற்பட்ட பயங்கரச் சாலை விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த எட்டுப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ஒரு […]