ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் வெற்றி

September 5, 2026 TheHindu 0

சென்னை: புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-05 இமேஜிங் செயற்கைக்கோளை, ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் மூலமாக புவிவட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தியது. நாட்டின் தொலையுணர்வு பயன்பாட்டுக்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் […]

Today Rasi Palan,இன்றைய ராசி பலன் 5 செப்டம்பர் 2026 : இன்று 12 ராசிகளுக்கு மாளவ்ய யோக பலன்கள் – today horoscope 5 september 2026: malavya yoga and its effects on all 12 zodiac signs

September 5, 2026 Samayam Tamil 0

இன்று செப்டம்பர் 5, சனிக்கிழமை, பராபவ ஆண்டு ஆவணி 19ஆம் நாள். இன்று சந்திர பகவான் மிதுன ராசியில் பயணிக்கிறார். இன்று உருவாகும் சந்திர மங்கள யோகம், மாளவ்ய யோகம், புதாதித்யா யோகங்கள் பல்வேறு […]

சோனியா காந்தி சுயசரிதையை வேறு பதிப்பகம் 10-ந் தேதி வெளியிடுகிறது

September 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி எழுதிய ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்’ என்ற சுயசரிதையை நவம்பர் 10-ந் தேதி பென்குயின் ரேண்டம் ஹவுஸ் என்ற சர்வதேச பதிப்பகம் வெளியிடுகிறது. ஆனால், இந்தியாவில் […]

அரையிறுதியில் சாத்விக்-சிராக்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டனில்

September 5, 2026 Dinamalar 0

ஷென்சென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியது. சீனாவில், ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் […]

விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட 30 ஜப்பானிய காடை முட்டைகள்: நாசா சோதனை

September 5, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்காவில் நாசா விஞ்ஞானிகள் கருவுற்ற 30 ஜப்பானிய காடை முட்டைகளை ஆய்வுக்காக விண்வெளி மையத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து விண்வெளி நிலையத்தில் 16 நாட்கள் அடைக்காக்கப்பட்ட முட்டைகள், மறுபடியும் ஆய்விற்காக பூமிக்கு கொண்டு […]

ரூ.5 லட்சம் பரிசு, தங்கப் பதக்கம்; தமிழக அரசின் வைக்கம் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

September 5, 2026 ietamil 0

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தை நினைவுகூரும் வகையில், சமூக நீதிக்காகப் பாடுபடும் சிறந்த ஆளுமைகளுக்குத் தமிழக அரசு வழங்கும் ‘வைக்கம் விருது 2026’-க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் தங்க […]

காலம் கடந்தும் வாழும் ஆசியர் – மாணவர் உறவு! – நாகமலை ஓய்வுபெற்ற தலைமையாசிரியரின் நெகிழ்ச்சிப் பதிவு

September 5, 2026 Vikatan 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் ஒரு விதை […]

மூணாறில் பூத்துக்குலுங்கும் நீலக்குறிஞ்சி பூக்கள்

September 5, 2026 DailyThanthi 0

மூணாறு, கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் தற்போது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. மூணாறு அருகே உள்ள மாட்டுப்பட்டி, குரண்டிக் காடு உள்ளிட்ட பகுதிகளில் […]

நேபாள சுரங்கத்தில் சிக்கி 9 நாள் தவித்த 2 பேர் உயிருடன் மீட்பு!

September 5, 2026 Dinamalar 0

காத்மாண்டு:நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால், திரிசூலி நீர் மின் திட்டத்தின் சுரங்கத்தில் சிக்கி, ஒன்பது நாட்களாக தவித்த தொழிலாளர்கள் இருவர், உயிருடன் நேற்று மீட்கப்பட்டனர். அவர்களை பத்திரமாக மீட்ட மீட்புப் […]

மூன்றாவது சுற்றில் ரிபாகினா: யு.எஸ்., ஓபனில் முன்னேற்றம்

September 5, 2026 Dinamalar 0

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுக்கு கஜகஸ்தானின் ரிபாகினா, போலந்தின் ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப் உள்ளிட்டோர் முன்னேறினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் […]

நெல்லையில் பயங்கரம்: போராட்டத்தின்போது கல்வீச்சு தாக்குதல் – ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு!

September 5, 2026 Maalaimalar 0

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூர் கிராமத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, கூட்டத்தில் இருந்து வீசப்பட்ட கல் தலையில் பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் (54) […]

“இளம் இந்தியர்களுக்கு ஊக்கம் தரும்” – இந்தியா vs பிரேசில் போட்டி குறித்து காஃபு கருத்து

September 5, 2026 TheHindu 0

கொல்கத்தா: இந்தியா மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையிலான கால்பந்து ஆட்டம் இளம் இந்தியர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று பிரேசில் அணியின் முன்னாள் வீரர் காஃபு (Cafu) தெரிவித்துள்ளார். “உலக தரவரிசையின் படி பார்த்தால் பிரேசில் மற்றும் […]

மதுரையில் கனமழை : மூழ்கிய ரயில்வே தரைப்பாலம்!

September 5, 2026 Nakkheeran 0

மதுரை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிலும் குறிப்பாக, மதுரையின் முக்கியப் போக்குவரத்துப் பாதைகளில் […]

அ.தி.மு.க. மாஜி அமைச்சர் மகன் கொ* சம்பவம் : 7 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது!

September 5, 2026 Nakkheeran 0

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி வடகாடு  கிராமத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அ.வெங்கடாசலம் மகன்கள் ராஜபாண்டடியன் (அதிமுக ஜெ பேரவை மாநில துணைச் செயலாளர்), ராஜராஜன் இருவருக்கும் இடையே […]

நெல்லை கல்வீச்சு சம்பவம்: ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு; தப்பியோடிய நபருக்கு போலீஸ் வலை

September 5, 2026 ietamil 0

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணனல்லூர் கிராமத்தில், குடிநீர் பற்றாக்குறையைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அண்மையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் விநியோகம் இல்லாததால் ஆத்திரமடைந்த மக்களைச் […]

திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ ஃபர்ஸ்ட் லுக்

September 4, 2026 Maalaimalar 0

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் பியூலா மகிழ் தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்-ஐ இயக்குநர் எஸ்.வி. சேகர், FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி, […]

Janmashtami Astrology 2026,ஜென்மாஷ்டமி 2026: அடுத்த ஒரு வாரம் சாதகமான யோகங்களால் முன்னேற்றம் பெறும் 6 ராசிகள் – janmashtami 2026: 6 zodiac signs that may experience positive changes over the next week

September 4, 2026 Samayam Tamil 0

துலாம் ராசியில் சுக்கிரன் அமர்ந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார். சனி பகவான் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். இதனுடன் சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷபத்திலும், குரு பகவான் தனது உச்ச ராசியான கடகத்திலும் சஞ்சரிப்பது […]

சேவை குறைபாடு: தனியார் ஆம்னி பேருந்துக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்- நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

September 4, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, சேவை குறைபாடு புகார் காரணமாக தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு ரூ.2.10 லட்சம் அபராதம் விதித்துத் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கல்லூரி மாணவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, சண்முக […]

இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் ஆசிய கோப்பையில் மோதல்

September 4, 2026 Dinamalar 0

துபாய்: துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கவுள்ள பெண்கள் ஆசிய கோப்பை ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் (செப். 5) இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி (ஐ.சி.சி., ரேஙகிங்கில் ‘நம்பர்-3’) ஏற்கனவே […]

சேலத்தில் பிரம்மாண்டமாகத் திறக்கப்பட்டது ‘சோஹோ’ நிறுவனத்தின் புதிய கிளை: ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்! – new branch of zoho company open in salem a new chapter for technological growth

September 4, 2026 Samayam Tamil 0

சேலத்தில் பிரம்மாண்டமாகத் திறக்கப்பட்டது ‘சோஹோ’ நிறுவனத்தின் புதிய கிளை: ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்! தமிழகத்தின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றான சேலத்தில், முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ‘சோஹோ’ (Zoho) தனது […]