கோவையில் பாதாள சாக்கடை குழியில் விழுந்த இளம் பெண்: ஜே.சி.பி இயந்திரம் மூலம் மீட்பு
கொவை வடவள்ளி மருதமலை சாலையில் பாதாள சாக்கடை குழியில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளம் பெண் ஜே.சி.பி இயந்திரம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, கோவை, வடவள்ளி, மருதமலை சாலையில் பாதாள […]
