லண்டன் விசிட்.. அந்த போட்டோ யாரோடது.. விஜயை பங்கப்படுத்திய எடப்பாடி பழனிசாமி
திருச்சி: தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் கடந்துவிட்டன. அரசியல் மாற்றம் ஏற்பட்டாலும், நிர்வாகத்தில் குளறுபடி இருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகிறார்கள். முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணமும் சர்ச்சையாகியுள்ளது. தொழில் முதலீட்டை ஈர்க்கிறேன் என்று […]
