“ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 41.50க்கு கொள்முதல்” – மின்சார வாரியம் முடிவு!

October 27, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. அதாவது வரும் டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு மே […]

“உதயநிதி கோரிக்கையை ஏற்று ‘ஃபைல்’ ஓபன்…” – அன்பில் கைது குறித்து நிர்மல் குமார் கருத்து

October 27, 2026 TheHindu 0

கோவை: “முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், ஊழல் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ‘ஃபைல் ஓபன் பண்ணுங்க’ என உதயநிதி சொல்லிக்கொண்டு இருந்தார். ஒரு ஃபைல்தான் ஓபன் பண்ணி இருக்கிறோம்” என்று […]

சபாநாயகர் மகனுக்கு PRO பதவி? 30 எம்எல்ஏக்கள் நடுவே ஜேசிடி பிரபாகர் மகன் அமலன் – முதல் டூட்டி என்ன தெரியுமா – jcd prabhakar s son amalan at mla training camp pro appointment sparks controversy

October 27, 2026 Samayam Tamil 0

மாமல்லபுரத்தில் நடைபெறும் எம்எல்ஏக்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி முகாமில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் மகன் அமலன் பங்கேற்றதாகக் கூறப்படும் பதிவுகள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் ஆளும் அரசுக்கு எதிரான சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. மின்கட்டண உயர்வு, […]

"சத்யம் சிவம் சுந்தரம்.." ஞானேஷ் குமாருக்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை – ராகுல் காந்தி பதிவு வைரல்

October 27, 2026 Maalaimalar 0

Summary தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்ஐஆருக்கு எதிரான மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ள நிலையில் ராகுல் காந்தியின் சமூக வலைதள பதிவு கவனம் ஈர்த்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் […]

தேனி சிறையில் தப்பிய 17 கைதிகளில் 13 பேர் மீண்டும் பிடிபட்டனர் – இதுவரை நடந்தது என்ன? முழு விவரம்

October 27, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், X/Tamilnadu police South Zone பிரசுரிக்கப்பட்டது 8 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் தேனி சிறையிலிருந்து நேற்று இரவு தப்பிய 17 கைதிகளில், இதுவரை 13 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர். […]

கலவரம் ஏற்படுத்த கம்யூனிஸ்டுகள் முயற்சி: இந்து முன்னணி குற்றச்சாட்டு

October 27, 2026 TheHindu 0

சென்னை: கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறி இருப்பதன் மூலம், தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க […]

சாமுண்டீஸ்வரி மீது பாய்ந்த குண்டு; கைதான சிவனாண்டி, பாட்டிக்கு விடுதலை: கார்த்திகை தீபம் அப்டேட்

October 27, 2026 ietamil 0

அயலி சீரியல் எபிசோட் அப்டேட்: ஆஸ்திரேலியாவில் இருப்பதாக அக்காவிடம் பொய் சொன்ன கபிலன்… போதையில் போலீசில் சிக்கியதால் பரபரப்பு! ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘அயலி’ சீரியலில், அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்கள் வந்துகிட்டே […]

உச்ச நீதிமன்றம் சென்றார் கே.என்.நேரு! ரூ.634 கோடி வழக்கில் திருப்பம்! – kn nehru case updates former minister challenges madras hc verdict in supreme court

October 27, 2026 Samayam Tamil 0

திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.634 கோடி பணி நியமன ஊழல் வழக்கில் தனக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச […]

IT Jobs: அக்டோபர் 31ம் தேதி சென்னையில் இண்டர்வியூ.. அழைக்கும் TCS. செம வாய்ப்பு

October 27, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ அக்டோபர் 31ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை […]

Microsoft Voluntary Buyouts,ஐடி ஊழியர்களுக்கு இது மோசமான காலம்: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் விருப்ப வெளியேற்றம் – it employees feeling the pressure of layoff pay cut and voluntary buyout microsoft joins the list

October 27, 2026 Samayam Tamil 0

மைக்ரோசாஃப்ட், ஜோஹோ போன்ற நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஐடி ஊழியர்கள் தற்போது சம்பள உயர்வு ரத்து, பணி நீக்கம், விருப்ப வெளியேற்றம் போன்ற பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஒரு முக்கியமான மாற்றம் […]

DPDP: `பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகும்'- வழக்கு தொடர்ந்த 21 செய்தி நிறுவனங்கள்; விவரம் என்ன?

October 27, 2026 Vikatan 0

டிஜிட்டல் செய்தி இணையதளங்களின் செயல்பாடுகளுக்கும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கும் மத்திய அரசின் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் (DPDP Act) அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, இந்தியாவின் 21 முன்னணி செய்தி நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் […]

வேகம் குறைந்த அர்னாப் புயல்: நவம்பர் 1-ந் தேதிக்குப் பிறகே தமிழகத்தில் மழை..!

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள அர்னாப்புயல் நாளை ஆத்திராவை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் வடக்கே அமைத்துள்ளதால் தமிழ்நாட்டில் மழை ஓய்ந்து விட்டது. இனி நவம்பர் 1-ந் தேதிக்குப் பிறகே மீண்டும் மழை தொடங்கும் என்று […]

தோனியை முந்திய திலக் வர்மா… விராட் கோலிக்கு அடுத்த இடம் பிடித்து சாதனை

October 27, 2026 DailyThanthi 0

வெலிங்டன், தோனியை முந்தி, விராட் கோலிக்கு அடுத்த இடம் பிடித்து திலக் வர்மா சாதனை படைத்துள்ளார். இரண்டாவது இடம் இந்திய அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் திலக் வர்மா, நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 […]

”பிரேசில் தேர்தலில் முறைகேடு”; சந்தேகம் எழுப்பும் ட்ரம்ப்

October 27, 2026 Nakkheeran 0

பிரேசிலின், அதிபருக்கான தேர்தலில் இடதுசாரி தலைவரான ’லுயிஸ் இனாசியோ லூலா டா சில்வா’  வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அத்தேர்தலில் முறைகேடு நடந்திருக்கலாம்? எனக் குற்றம்சாட்டியுள்ளது உலக அரசியலில் பேசுபொருளாக […]

விஜய்தான் பிரதமர்! ஆனந்துக்கு மத்திய உள்துறை, ஆதவ்விற்கு நிதித் துறை! ஐயூஎம்எல் சையது பாஷாவின் ஆசை

October 27, 2026 Oneindia 0

சென்னை: முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்தான் என இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் வாணியம்பாடி எம்எல்ஏ சையத் பாரூக் பாஷா தெரிவித்துள்ளார். விஜய் பிரதமராவார் […]

பாலிவுட் நடிகர் இம்ரான்கான் இந்தியாவை விட்டு வெளியேறும் உத்தரவு; மும்பை ஐகோர்ட் இடைக்கால தடை

October 27, 2026 Dinamalar 0

மும்பை: பாலிவுட் நடிகர் இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேறுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு மும்பை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. நவ.2 வரை அவர் மும்பையில் தங்கியிருக்கவும் அனுமதி வழங்கி இருக்கிறது. பிரபல பாலிவுட் […]

அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'JOHN DOE' திரைப்படத்தில் தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாரா!

October 27, 2026 Maalaimalar 0

Summary பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகளான சாரா வினீத், அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘ஜான் டோ’ திரைப்படத்தில் ‘லக்கி’ என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பாகுபலி’ திரைப்படத்தைத் தயாரித்த அர்கா […]

லேப்டாப் லாக் அவுட்.. ID முடக்கம்.. ஒரே நாளில் 550 இந்தியர்கள் வேலை பறிப்பு! என்ன தான் நடக்கிறது

October 27, 2026 Oneindia 0

டெல்லி: அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் வேலை செய்த இளைஞருக்கு நேற்று மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதலில் அலுவலக லேப்டாப்பில் அவரது ஐடி லாக் அவுட் ஆன நிலையில், பிறகு ஐடியும் முடக்கப்பட்டது. […]

தனுஷின் அடுத்தக்கட்டம்; பிரம்மாண்டமாக நடந்த பெண் நிர்வாகிகள் சந்திப்பு!

October 27, 2026 Nakkheeran 0

முதல்வர் விஜய்யை தொடர்ந்து நடிகர் தனுஷும் அரசியல் பிரவேசம் காணவுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தனுஷின் செயல்பாடுகளும் அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் அமைந்து வருகிறது. நற்பணி கொடி வைரல், […]

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50-க்கு கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு? தாங்குமா தமிழ்நாடு!

October 27, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில் பற்றாக்குறையை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரம் ரூ.41.50 க்கு வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் முதல் […]