இந்தியாவில் மாபெரும் அரசியல் அதிர்வலைகளை உருவாக்கிய சிஜேபி இனி என்ன ஆகும்?
பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, இந்திய அரசியலில் ஒரு மாதமாகச் செய்திகளில் இடம்பெற்ற சிஜேபி இனி விவாதங்களில் இருந்து மறைந்துவிடுமா என்பதுதான் இப்போது எழும் கேள்விகட்டுரை தகவல்எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடேபதவி, பிபிசி செய்தியாளர் […]
