வன்முறை பரவல்; ஒருவர் பலி: கிழக்கு நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்
காத்மண்டு கிழக்கு நேபாளத்தில் புனித பயணம் மேற்கொண்டபோது, பரவிய வன்முறையை கட்டுப்படுத்த நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகி உள்ளார். கிழக்கு நேபாளத்தின் சன்சாரி மாவட்டத்தில் திவான்கஞ்ச் பகுதியில் கப்தன்கஞ்ச் பஜார் பகுதியில், சப்தகோஷி […]
