மாணவர்கள் கையில் எடுக்கும் போராட்டமே வெல்லும் : நீட் போராட்ட களத்தில் இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு – only student led protests can succeed says director vetrimaaran at neet protest
இந்தியா முழுக்க மாணவர் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த சூழலில் சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், மாணவர்களின் ஒற்றுமையும் பங்கேற்பும் சமூக மாற்றங்களுக்கான முக்கிய […]
