நீட் தேர்வு பற்றி பேசும் தகுதி திமுகவுக்கு இல்லை – நிர்மல்குமார்
சென்னை, மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “நம்முடைய நிலைப்பாடு நீட் தேர்வு வேண்டாம் என்பது தான். நீட் தேர்வு தேவையற்றது. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிக சுமையை தான் கொடுக்கும். […]
