பாசிசமா, பாயசமா என்று முடிவு பண்ணக்கூடிய நேரம்: தவெக அரசுக்கு இயக்குனர் ராஜு முருகன் அழைப்பு – director raju murugan calls upon the tvk govt to participate in the protest against the neet exam
நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சென்னையில் பாலன் இல்லத்தில் டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிகழ்வில் SFI, […]
