காமன்வெல்த் விளையாட்டு: இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
கிளாஸ்கோ, 23-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நேற்று தொடங்கியது. ஆகஸ்டு 2-ந்தேதி வரை நடக்கிறது. இதில் காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள 74 நாடுகளில் இருந்து ஏறக்குறைய 3 ஆயிரம் […]
