இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 10% வரி விதிப்பு

July 24, 2026 NewsTamil.tv 0

60 நாடுகள் மீது 10% மற்றும் 12.5% ​​என்ற புதிய வரி  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரியை 12.5 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக அமெரிக்கா குறைத்துள்ளது. 60 நாடுகளில் […]

மனித மூளைக்குள் என்ன இருக்கிறது? விரிவாக வரைபடமாக்கிய இந்திய விஞ்ஞானிகள்

July 24, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Universal Images Group via Getty Images படக்குறிப்பு, சுமார் 8,600 கோடி நியூரான்களை கொண்ட மனித மூளைகட்டுரை தகவல் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, நரம்பியல் விஞ்ஞானிகள் மனித மூளையைப் பற்றி […]

நீட் வினாத்தாள் கசிவு: 35-வது நாளாகத் தொடரும் போராட்டம் – சி.ஜே.பி உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை

July 24, 2026 ietamil 0

இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம், நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி […]

ஈரான் கொடுத்த பெரிய வார்னிங்: மொத்தமா கச்சா எண்ணெய் கட்- அமெரிக்காவிற்கு காத்திருக்கும் சிக்கல் – how iran warn to block crude oil sale from gulf impacts global economic and political

July 24, 2026 Samayam Tamil 0

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் முடிவுக்கு வராத நிலையில், இருதரப்பிலும் அதிரடியான முறையில் காய் நகர்த்தி வருகின்றனர். தங்களை கச்சா எண்ணெய் விற்க அனுமதிக்கவில்லை எனில், வேறு யாராலும் விற்க முடியாது என […]

வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

July 24, 2026 DailyThanthi 0

சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- வார விடுமுறை 24/07/2026 (வெள்ளிக்கிழமை) 25/07/2026 [சனிக்கிழமை) மற்றும் 26/07/2026 (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் […]

ஐபோனை ஆர்டர் செய்த வாடிக்கையாளர்; பார்சலில் இருந்த பொருளைக் கண்டு ஏமாற்றம்

July 24, 2026 Nakkheeran 0

மராட்டிய மாநிலம், மும்பையைச் சேர்ந்த ஒருவர், கடந்த 22-04-2023 அன்று ஐபோன் 14 ப்ரோவை பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்திருந்தார். ரூ.1,11,793 ரூபாய் விலை மதிப்புள்ள போனை ஆர்டர் செய்திருந்த அவருக்கு ஒரு பார்சல் வந்திருந்தது. […]

‘ஜனநாயகன்’ பார்த்தால் மூளை சுறுசுறுப்பாகும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கருத்து

July 24, 2026 TheHindu 0

சென்னை: “‘ஜனநாயகன்’ படம் பார்ப்பதன் மூலம் மூளைக்கு சுறுசுறுப்பு வரும். ‘ஜனநாயகன்’ படத்திற்கும், மாணவர்களின் போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை” என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தொழில்துறையில் ஒரு புரட்சியை […]

நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

July 24, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய அரசின் பள்ளிக் கல்வி துறையின் கீழ் இயங்கும், நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராக பணியாற்றி வரும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராஜேஷ் லக்கானி, மீண்டும் தமிழக அரசு பணிக்கு மாற்றம் செய்து, […]

No Image

மாணவர்களுக்கு எதிரான போலீசார் நடவடிக்கை தொடர்பாக மனு தாக்கல் செய்யப்படவில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

July 24, 2026 Maalaimalar 0

நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லியில் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜந்தர் […]

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பவுலா படோசா

July 24, 2026 Maalaimalar 0

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகளான ஸ்பெயினின் பவுலா படோசா, கஜகஸ்தானின் யூலியா புடின்சேவா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது […]

தூத்துக்குடியில் காவல்துறையினரால் விசாரணைக் கைதி படுகொலை – சீமான் கண்டனம்

July 24, 2026 DailyThanthi 0

சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தூத்துக்குடி, தென்பாகத்தில் அருணாச்சலம் எனும் சிறைவாசி காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இறப்பதற்கு முன்பு, மரண வாக்குமூலமாகத் […]

ரன்பீர் கபூரின் “ராமாயணா” படத்தின் டிரெய்லர் வெளியீடு ஒத்திவைப்பு

July 24, 2026 DailyThanthi 0

‘ராமாயணா’ திரைப்படத்தை சோனி பிக்சர்ஸ் ஸ்டூடியோஸ் வாங்கியிருப்பதால் திரைப்படத்தின் டிரெய்லரை உலக அளவில் வேறு ஒருநாளில் வெளியிட இருப்பதாக படக்குழு கூடியுள்ளது. வால்மீகி எழுதிய ராமாயணம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, பிரம்மாண்ட பொருட்செலவில் இயக்குநர் […]

தமிழக அரசின் நிலநிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்

July 24, 2026 Dinamalar 0

சென்னை; தமிழக அரசின் நில நிர்வாக ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 1992ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர், கடந்த பிப்ரவரியில், தமிழக அரசு பணியில் இருந்து, […]

வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்; 47 பேர் பலி, 9 லட்சம் மக்கள் கடும் பாதிப்பு

July 24, 2026 Dinamalar 0

திஸ்பூர்: அசாமில் கனமழைக்கு 47 பேர் பலியாகி உள்ளனர். 25 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 9 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேக வெடிப்பு, கனமழையால் அசாம் மாநிலம் தத்தளித்து வருகிறது. மழையின் தாக்கத்தால் பல […]

எல்லை மீறிய கொண்டாட்டம்; விஜய் கட்-அவுட்டுக்கு கோழி பலியிட்ட விஜய் ரசிகர்கள்

July 24, 2026 ietamil 0

உலகளவில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நேற்று (ஜூலை 23) திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. படம் ரிலீஸானதை ஒட்டி அதிகாலை முதலே திரையரங்கு வளாகங்களில் விஜய் ரசிகர்கள் ஆண்களும் பெண்களுமாகத் […]

மும்பையில் காவல்துறை வாகனத்தை தனி ஆளாக வழிமறித்த ‘வைரல்’ பெண் யார்?

July 24, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, காணொளி: மும்பையில் காவல்துறை வாகனத்தை தனி ஆளாக வழிமறித்த ‘வைரல்’ பெண் யார்? பிரசுரிக்கப்பட்டது 23 ஜூலை 2026 புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர் தனி ஆளாக பெண் ஒருவர் போலீஸ் […]

Jana Nayagan: "என் காட்சிகள் நீக்கப்பட்டது வேதனையா இருக்கு; அதிர்ஷ்டமில்லாதவளாக…" – நடிகை ஆனந்தி

July 24, 2026 Vikatan 0

நடிகை ஆனந்தி கண்கலங்கியவாறு அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ரத்னகுமாரின் ’29’, சூர்யாவின் ‘கருப்பு’, விஜய்யின் ‘ஜனநாயகன்’ என அடுத்தடுத்து அவர் நடித்த திரைப்படங்களில், அவர் நடித்த காட்சிகள் எடிட்டிங்கில் […]

சேவலை ரத்தகாவு கொடுத்த விஜய் ரசிகர்: இதெல்லாம் என்ன மனநிலை..? – வானதி சீனிவாசன்

July 24, 2026 DailyThanthi 0

சென்னை, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதில் தெரிவித்திருப்பதாவது;- சேவலை அறுத்து ரத்தகாவு திருச்சியில், தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் […]

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் சிறை: மசோதா ராஜ்யசபாவில் தாக்கல்

July 24, 2026 Dinamalar 0

புதுடில்லி: வந்தே மாதரம் பாடல் பாடுவதை தடுத்தாலோ அல்லது அவமதிப்பு செய்தாலோ குற்றமாகக் கருதி சிறை தண்டனை கிடைக்க வகை செய்யும் தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. […]

மேகேதாட்டு அணை விவகாரம் | ஆகஸ்ட் 3 கர்நாடகா செல்கிறார் தமிழக முதல்வர் விஜய்: வேளாண் அமைச்சர் தகவல்

July 24, 2026 TheHindu 0

கும்பகோணம்: “மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடகாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய், அம்மாநிலத்துக்குச் செல்கிறார்” என தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் வினோத் கூறியுள்ளார். கும்பகோணத்தில் இன்று […]