நீட் தேர்வு: ‘டெல்லி போராட்டம் நம்பிக்கை தருகிறது’ – இறந்த தமிழக மாணவர்களின் குடும்பத்தினர்

July 22, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Maniratnam படக்குறிப்பு, அனிதாவின் சகோதரர் மணிரத்னம்கட்டுரை தகவல்எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் பிரசுரிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் எச்சரிக்கை: கட்டுரையில் தற்கொலை பற்றிய […]

அர்ஜென்டினா குறித்து சர்ச்சை பதிவு… 'லைக்' செய்த ரொனால்டோ? – இணையத்தில் பரபரப்பு

July 22, 2026 DailyThanthi 0

லிஸ்பன், 2026 பிபா உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற பிபா உதவியதாக குற்றம் சாட்டிய இன்ஸ்டாகிராம் பதிவுக்கு, போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ ‘லைக்’ செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி […]

விஜய் சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்- பிரேமலதா

July 22, 2026 Maalaimalar 0

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. வை இரவோடு இரவாக கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பி இருக்கலாம் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். காணிக்கை திருத்தணி முருகன் கோவிலில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் […]

செந்தில் பாலாஜி, அசோக் குமார் மனுக்களை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

July 22, 2026 TheHindu 0

சென்னை: சோதனை, விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை […]

“நாட்டின் எதிர்காலத்தை நம்பி நாங்கள் வாக்களித்த தலைவர்கள் மௌனம் காக்கின்றனர்”

July 22, 2026 Nakkheeran 0

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தில் கரப்பான் ஜனதா கட்சியின் இளைஞர்கள் […]

‘மாற்றம் விரும்பும் மாணவர்கள்…’ – நாடாளுமன்றத்துக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

July 22, 2026 TheHindu 0

புதுடெல்லி: நாடாளுமன்றத்துக்கு இன்று (ஜூலை 22) எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர். மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர […]

August Horoscope 2026 Benefits,ஆகஸ்ட் மாத ராசிபலன் 2026: கஜலட்சுமி ராஜயோகத்தால் 5 ராசிகளுக்கு கிடைக்கப்போகும் பலன்கள் – august 2026 monthly horoscope: gaja lakshmi raja yoga brings positive outcomes for 5 zodiac signs

July 22, 2026 Samayam Tamil 0

ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க உள்ளன. குறிப்பாக மாதத்தின் முதல் நாளில் சுக்கிரன், பின்னர் செவ்வாய், சூரியன், புதன் இரண்டு பெயர்ச்சிகள் என கிரகங்களின் நகர்வுகள் 12 ராசிகள் மீது […]

சென்னை: சாலையில் சென்ற தனியார் நிறுவன அதிகாரியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

July 22, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை, மயிலாப்பூர் சாலையில் நடந்து சென்ற தனியார் நிறுவன அதிகாரியிடம் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 58). அவர் அதே பகுதியில் உள்ள தனியார் […]

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பற்றி விவாதிக்க தயார்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

July 22, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை அவை கூடியதும் […]

மாணவர்கள் அறவழியில் போராடினால் ஆதரிப்போம்; அமைச்சர் ராஜ்மோகன்

July 22, 2026 Dinamalar 0

சென்னை: மாணவர்கள் அறவழியில் போராடினால் ஆதரிப்போம்; சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ‘நீர் எழில் பள்ளி’ திட்டத்தை […]

மாணவர்களின் தொழில் முயற்சிக்கு ரூ.10 கோடி முதலீடு – பன்னாட்டு நிறுவனங்களுடன் விஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்

July 22, 2026 Maalaimalar 0

சிங்கப்பூரை சேர்ந்த தின்குவேட் மற்றும் இந்தூரை சேர்ந்த வேலிஎன்எக்ஸ்டி கல்வி நிறுவன ஆரம்ப நிலை முதலீட்டாளர் நிறுவனங்களுடன், மாணவர் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. விஐடி மாணவர்கள் […]

பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை? அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் – நீதிமன்றம் – madurai high court order tn government take decision on menstrual leave policy

July 22, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. அனைத்து தரப்பு பெண் பணியாளர்களுக்கும் மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுமுறை வழங்குவது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும். கூலி வேலைக்கு செல்பவர்களும் பயன்பெறும் வகையில் அரசு […]

கருப்பு உடை அணிந்து ’இந்தியா’ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

July 22, 2026 Nakkheeran 0

டெல்லியில் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் வன்முறை நடத்தியிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை […]

எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு!

July 22, 2026 Nakkheeran 0

சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள்  உள்ளிட்ட 5 ஐ.பி.எஸ்.  அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கி. மணிவாசன் இன்று (22.07.2026) உத்தரவிட்டுள்ளார்.  அதன்படி, திருச்சி ஆயுதப்படை […]

பழநி கோயில் நில மோசடி விவகாரம்: சிபிஐ விசாரிக்க கோரி அதிமுக ஜூலை 25-ல் ஆர்ப்பாட்டம்

July 22, 2026 TheHindu 0

பழநி: பழநி கோயில் நிலமோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தர விட வலியுறுத்தி ஜூலை 25-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் அறிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த […]

ஐரோப்பால வெயில் கொளுத்துதா? கவலைய விடுங்க… இந்த டெஸ்டினேஷன் தான் கரெக்ட்; 40% ஆஃபர்ல ஒரு யூரோப் ட்ரிப்

July 22, 2026 ietamil 0

விடுமுறையைக் கழிக்க வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிடும் போது, நமது விருப்பங்களை விட பட்ஜெட் தான் முதன்மையான முடிவை எடுக்க வைக்கிறது. ஐரோப்பாவின் மிகவும் புகழ்பெற்ற 7 சுற்றுலாத் தலங்களில் வாழ்க்கைச் செலவு மற்றும் சுற்றுலாச் […]

வெளிப்படைத் தன்மை இல்லை, நிர்வாகத்தில் முறைகேடு; வேல்ஸ் அறக்கட்டளைக்கு எதிராக அரங்காவலர் வழங்கு

July 22, 2026 ietamil 0

மறைந்த நடிகர் ஐசரி வேலனின் மகளும், அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் ஆயுள் கால அறங்காவலர்களில் ஒருவருமான கே. அழகு தமிழ்ச்செல்வி, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வேல்ஸ் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகத்தில் நீதிமன்றம் […]

`அதான் கை, கால் நல்லா இருக்கே!' – வயர் பின்னும் விழிச் சவால் மாற்றுத் திறனாளி ராஜா வைக்கும் கோரிக்கை

July 22, 2026 Vikatan 0

திருநெல்வேலி ராமையம்பட்டியைச் சேர்ந்த எஸ். ராஜா பிறவியிலேயே பார்வை சவாலுடைய மாற்றுத் திறனாளி. “கண் பார்வை சரியா இல்லன்னா என்ன, அதான் கை, கால் நல்லாதான இருக்கே. 10-ஆம் வகுப்பு வரை மதுரை `மதுரை […]

செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு – கைது செய்ய போலீஸ் திட்டம்?

July 22, 2026 DailyThanthi 0

சென்னை, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களில் கூறப்பட்டிருப்பதாவது:- ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு […]

பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமாக மாறிய ஆப்பிரிக்கா: ஐ.நா அதிர்ச்சி அறிக்கை

July 22, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமாக ஆப்பிரிக்கா மாறியுள்ளதாக ஐ.நா சபை அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. பட்டினி… ஆப்பிரிக்கா முதலிடம் உலகளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமாக ஆப்பிரிக்கா மாறியுள்ளதாக […]