நந்தன் நிலேகனி தலைமையில் பிரதமர் மோடி அமைத்த புதிய “டாஸ்க் போர்ஸ்”

July 29, 2026 NewsTamil.tv 0

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கல்வி மற்றும் தேர்வுத் துறையில், தற்போது ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் வரவுள்ளது. சிறப்பு உயர்நிலைக்குழு மாணவர்களின் எதிர்காலத்தோடும், லட்சக்கணக்கான பெற்றோரின் கனவுகளோடும் தொடர்புடைய நமது நாட்டின் தேர்வு […]

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழப்பு – பிரதமர் தலைமையில் பேரிடர் நிவாரண குழு அமைப்பு

July 29, 2026 TheHindu 0

டோக்கியோ: ஜப்​பானின் தெற்​குப் பகு​தி​யில் கியூசு தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்​தில், செவ்வாய்க் கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்​பட்​டது. இந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்ததாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், நிலநடுக்கத்தின் பாதிப்புகள் […]

aadi month worship gods ஆடி மாதத்தில் எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?

July 29, 2026 Samayam Tamil 0

ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்குரிய மாதம் என்று மட்டும் தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது அனைத்து தெய்வங்களையும் வழிபட்டு, தெய்வீக அருளை பெறுவதற்கான அற்புதமான தெய்வீக மாதமாகும். அண்ட சராசரங்களையும் […]

செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!

July 29, 2026 Vikatan 0

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. இந்தச் சோதனை இன்று காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. எங்கெல்லாம் நடக்கிறது? […]

சாத்தான்குளத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்: வாலிபர் கைது

July 29, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அரசு பேருந்தை வழிமறித்து ஓட்டுநரைத் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அரசு பேருந்து கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசு பேருந்தை, கன்னியாகுமரியைச் சேர்ந்த […]

மேகதாது அணை விவகாரம்: மாநிலங்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ்

July 29, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மேகதாது விவகாரம் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால், அது தமிழக விவசாயத்தை பாதிக்கும் என்பதால் தமிழகம் […]

இது லிஸ்ட்-லயே இல்லையே… ஸ்மார்ட்வாட்ச் பிரிவில் களமிறங்கும் நத்திங்!

July 29, 2026 Maalaimalar 0

நத்திங் நிறுவனம் சர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளில் தனது வியாபாரத்தை நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. சமீபத்தில் இந்த தவல்களில் துளியும் உண்மையில்லை என நத்திங் நிறுவனத்தின் இணை நிறுவனர் தெரிவித்து இருந்தார். […]

ஓட்டுநர் உரிமம் பெறுவது இவ்வளவு சுலபமா? ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முழு வழிகாட்டி!

July 29, 2026 kalkionline 0

ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்வது எப்படி? https://sarathi.parivahan.gov.in/ இணையதளத்திற்கு சென்று முதலில் ‘டிஎல் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கவும்’ என்ற பிரிவை கிளிக் செய்தால், புதுப்பித்தலுக்கு தேவையான விவரங்கள் இருக்கும், அதன் இறுதியில் ‘தொடரவும்’ பட்டனை […]

தனுஷ் நடிக்கும் 'OM' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

July 29, 2026 Maalaimalar 0

நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘OM – Chapter 1: Udhiram – The Blood Wood’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அலாகா லூவா’ இன்று […]

மேகதாது விவகாரம், பிரதமருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்

July 29, 2026 NewsTamil.tv 0

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டுமென முதலமைச்சர் விஜய் வலியுறுத்தி உள்ளார். ’அணை கட்ட பிற மாநிலங்களின் ஒப்புதல் தேவையில்லை,’ என்ற மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ராஜ்பூசனின் கருத்திற்கு கடும் எதிர்ப்பு […]

“முதல்வர் விஜய் பெங்களூருவுக்கு பதிலாக டெல்லி செல்ல வேண்டும்” – மேகேதாட்டு விவகாரத்தில் துரைமுருகன் கருத்து

July 29, 2026 TheHindu 0

வேலூர்: காவிரி விவகாரத்தில் பெங்களூரு வுக்கு செல்வதைவிட முதல்வர் விஜய் டெல்லிக்கு செல்ல வேண்டும் என முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரி வித்தார். காவிரி விவகாரம் தொடர்பாக திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் நீர்வளத்துறை […]

கொளத்தூர் தொகுதி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் …

July 29, 2026 kumudam 0

தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் […]

உத்தரகாண்ட்: ரூ.16 கோடியில் கட்டப்பட்ட பாலம்; திறக்கப்பட்ட 16 நாள்களில் சேதம்; அதிர்ச்சியில் மக்கள்

July 29, 2026 Vikatan 0

வடமாநிலங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்போது அல்லது கட்டி முடிக்கப்பட்ட சில மாதங்களில் இடிந்துவிழுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அது போன்ற ஒரு சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள டெக்ராடூனில் உள்ள நந்தாகீ செளவுக்கியில் […]

`விசிக அலுவலகத்துக்கு அந்த சோபா வாங்கி தந்தது இவர்தான்' – விவரிக்கும் திருமாவளவன் மருமகன் இசை அமுதன்

July 29, 2026 Vikatan 0

வி.சி.க-வின் தொழிலாளர் பிரிவான `தொழிலாளர் விடுதலை முன்னணி’யின் மாநிலச் செயலாளராக இருப்பவர் இசை அமுதன். திருமாவளவனின் உடன் பிறந்த சகோதரியின் மகன். குழந்தைப் பருவம்தொட்டு திருமாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். அவருக்கு ஓட்டுநராக சில காலம் […]

ஈரோடு – சம்பல்பூர், ராமேஸ்வரம் – ஹூப்ளி ரெயில்களின் சேவை நீட்டிப்பு

July 29, 2026 DailyThanthi 0

சென்னை, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஈரோடு – சம்பல்பூர், ராமேஸ்வரம் – ஹூப்ளி ரெயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஈரோடு – சம்பல்பூர் […]

ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து காவிரி நீர் நிர்வாக ஆணையத்தில் மேல்முறையீடு: கர்நாடகா அறிவிப்பு

July 29, 2026 DailyThanthi 0

பெங்களூரு, காவிரி நீர் திறக்க வேண்டும் என்று பிறப்பித்த ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து காவிரி நீர் நிர்வாக ஆணையத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி ராமலிங்க ரெட்டி கூறியுள்ளார். கர்நாடக […]

மனித-வனவிலங்கு மோதலைக் குறைப்பதில் இந்தியா உறுதி: பிரதமர் மோடி

July 29, 2026 Dinamalar 0

புதுடில்லி: மனித-வனவிலங்கு மோதலைக் குறைப்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரது பதிவு: உலகப் புலிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் வாழ்த்துக்கள். உலகின் புலிகளின் எண்ணிக்கையில் […]

GOLD PRICE TODAY: தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்றைய நிலவரம்

July 29, 2026 Maalaimalar 0

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13,370-க்கும், ரூ.560 அதிகரித்து சவரன் ரூ.1,06,960-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை […]

துயரங்களை வீழ்த்திய தங்கத் தாரகை ஷர்மிளா தன்கர்!

July 29, 2026 TheHindu 0

வாழ்க்கை எறிந்த தடைகளை​யெல்​லாம் தனது அசைக்க முடியாத தன்​னம்​பிக்​கை​யால் சுக்​குநூறாக உடைத்​தெறிந்​து, உலகரங்​கில் இந்​தி​யா​வின் மூவர்​ணக் கொடியை உயரே பறக்​கச் செய்​திருக்​கிறார் ஷர்மிளா தன்கர். ஸ்காட்​லாந்​தின் கிளாஸ்கோ நகரில் நடை​பெற்று வரும் 2026 காமன்வெல்த் […]

தமிழக உரிமையை மீட்குமா? மேட்டூருக்கு தண்ணீர் வருமா?

July 29, 2026 NewsTamil.tv 0

தமிழக அரசியலில் கடந்த 14 ஆண்டுகளாக இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு, வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரை நேரடியாக சந்திக்க […]