'நீட்' தேர்வு சமூக நீதிக்கு எதிரானது: காங்., அமைச்சர் ராஜேஷ்குமார் கருத்து

July 20, 2026 Dinamalar 0

சென்னை: ”நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது,” என, காங்கிரசைச் சேர்ந்த அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்தார். சென்னையில் அவர் அளித்த பேட்டி: ‘நீட்’ வினாத்தாள் கசிவு முறைகேடு குறித்து, மாநில வாரியாக மாணவர்களிடம் கலந்துரையாடி, […]

ஆர்.பி.ஐ., சொல்லியும் கடன் வட்டியை சில வங்கிகள் குறைக்காதது ஏன்?

July 20, 2026 Dinamalar 0

ஆர்.பி.ஐ., வட்டியை குறைக்கச் சொன்னாலும் சில தனியார் வங்கிகள் குறைப்பதில்லை. அதன் கட்டுப்பாட்டில் அவ்வங்கிகள் வராதா? அப்படியெனில் வட்டியை குறைக்க என்ன வழிகள் உள்ளன? – ச.கண்ணன், திண்டுக்கல் ரிசர்வ் வங்கியின் ‘ரெப்போ’ விகிதம் […]

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. கைது

July 20, 2026 Maalaimalar 0

முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை போலீசார் கைது செய்தனர். திமுக பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முதலமைச்சர் […]

முதல்வர் விஜய் திடீர் ஆய்வு எதிரொலி: எம்.சி.ராஜா விடுதியில் கைப்பந்து மைதானம் திறப்பு

July 20, 2026 TheHindu 0

சென்னை: தமிழக முதல்வர் விஜய் மேற்கொண்ட திடீர் ஆய்வின் எதிரொலியாக சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி மாணவர் விடுதி கைப்பந்து மைதானம் உடனடியாக திறக்கப்பட்டது. இதனால் விடுதி மாணவர்கள் உற்சாகமாக கைப்பந்து விளையாடி மகிழ்ந்தனர். சென்னை […]

ஜப்பான் ஓபன் பாட்மிண்டனில் பி.வி.சிந்து சாம்பியன்!

July 20, 2026 TheHindu 0

டோக்​கியா: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்​டி​யின் மகளிர் பிரி​வில் இந்​திய வீராங்​கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​துள்​ளார். ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்​கியா​வில் நடைபெற்று வரு​கிறது. இதில் இந்​தி​யா, சீனா, […]

திமுகவின் கட்டப்பா நான் – நடிகர் சத்யராஜ் பேச்சு

July 20, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் கணினி கல்வியகம், மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தில் கணினி, தையல் மற்றும் அழகுக் கலை பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் […]

மேற்கு வங்காளத்தில் உலகின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி ஆலை

July 20, 2026 DailyThanthi 0

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டம் சங்க்ராயிலில், அமுல் நிறுவனத்தின் வங்காள பால் பண்ணை திட்டம் தொடங்கப்பட்டது. ரூ.700 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில் உல கின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி ஆலை […]

துருக்கியில் 119 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது

July 20, 2026 DailyThanthi 0

அங்காரா, துருக்கியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஊடுருவி பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி வருவதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகத்துக்கு துப்பு கிடைத்தது. இதன்பேரில் உள்துறை அமைச்சம் உளவுத்துறை, ராணு வம் உள்ளிட்டவற்றில் உள்ள […]

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் ஸ்டாலின்

July 20, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – தி.மு.க., தலைவர் ஸ்டாலின், லண்டனில் இருந்து, நேற்று இரவு சென்னை திரும்பினார். ஸ்டாலின் பேரனும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் பல்கலையில் பட்டம் பெற்றார். […]

தேயிலை ஏலம் ரூ.53 கோடிக்கு வர்த்தகம்

July 20, 2026 Dinamalar 0

குன்னுார்: தென் மாநில அளவில் நடைபெற்ற, 29வது வார தேயிலை ஏலத்தில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வர்த்தகம் வளர்ச்சியை கண்டு உள்ளது. குன்னுார், டீசர்வ், கோவை, கொச்சி என நான்கு தேயிலை […]

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 20 ஜூலை 2026: மதுரை மீனாட்சியம்மன் விருஷப சேவை

July 20, 2026 Maalaimalar 0

இன்றைய பஞ்சாங்கம் பராபவ ஆண்டு, ஆடி-4 (திங்கள்கிழமை) பிறை : வளர்பிறை திதி : சஷ்டி காலை 8.29 வரை பிறகு சப்தமி நட்சத்திரம் : அஸ்தம் நள்ளிரவு 12.07 வரை பிறகு சித்திரை […]

‘எக்ஸ்பிரஸ் ஹைவே’ பணி அக்டோபரில் முடியும்: சென்னை – பெங்களூருவுக்கு 3 மணி நேரத்தில் செல்லலாம் என அதிகாரிகள் தகவல்

July 20, 2026 TheHindu 0

சென்னை: சென்னை – பெங்களூரு விரைவு நெடுஞ்சாலைப் பணிகளை அக்டோபருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய பெருநகரங்களான சென்னை – பெங்களூருவை இணைக்கும் வகையில், ‘எக்ஸ்பிரஸ் […]

சோனம் வாங்சுக் விவகாரம் ஜனநாயகம் மீதான தாக்குதல்: ஜவாஹிருல்லா கண்டனம்

July 20, 2026 TheHindu 0

சென்னை: சோனம் வாங்சுக்கை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: லடாக் மக்களின் […]

3-வது இடத்​துக்​கான ஆட்டத்தில் கோல் மழை – பிரான்ஸை வீழ்த்தியது இங்கிலாந்து | FIFA WC 2026

July 20, 2026 TheHindu 0

மியாமி: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் 3-ம் இடத்​துக்​கான ஆட்​டத்​தில் கோல் மழை பொழிந்​தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 6-4 என்ற கோல் கணக்​கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி 3-வது இடத்​தைப் பிடித்​துள்​ளது. […]

ஸ்பெயின் வீரரின் கழுத்தை நெரித்த அர்ஜெண்டின வீரர்! – போட்டிக்கு பின் ஆவேச சண்டை!

July 20, 2026 Vikatan 0

கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி நடந்து முடிந்திருக்கிறது. அர்ஜெண்டினாவை 1-0 என வீழ்த்தி ஸ்பெயின் உலகக்கோப்பையை வென்றிருக்கிறது. இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களுக்கும் இடையே நடந்த மோதல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Fight […]

முஸ்லிம்கள் இட ஒதுக்கீடு 5 சதவீதமாக உயரும்

July 20, 2026 Dinamalar 0

முஸ்லிம்களுக்கு மூன்றரை சதவீத இட ஒதுக்கீட்டை, முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கினார். இதை, ஐந்து சதவீதமாக உயர்த்துமாறு, முதல்வர் விஜயை சந்தித்து வலியுறுத்தினோம். அவர், ‘மக்கள் தொகை கணக்கு எடுப்புக்குப் பின், முடிவு எடுக்கப்படும்’ […]

நாட்டின் இனிப்பு மற்றும் கார வகைகள் சந்தை மதிப்பு; ரூ.1.5 லட்சம் கோடி ஏற்றுமதியும் 10 சதவீதம் அதிகரிப்பு

July 20, 2026 Dinamalar 0

ஹைதராபாத்: நாட்டின் இனிப்பு மற்றும் கார வகைகளின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 1.5 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாகவும், ஏற்றுமதி ஆண்டுக்காண்டு 10 சதவீதம் அதிகரித்து வருவதாகவும், இனிப்பு மற்றும் கார வகைகள் உற்பத்தியாளர் […]

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 20.7.2026 – இந்த ராசிக்காரர்களுக்கு எடுத்த முயற்சி வெற்றி தரும்

July 20, 2026 Maalaimalar 0

மேஷம் குடும்ப ஒற்றுமை பலப்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். ரிஷபம் புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய பாதை புலப்படும். திட்டமிட்ட […]

பரபரப்பான அரசியல் சூழல் : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!

July 20, 2026 Nakkheeran 0

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (20.07.2026) காலை 11 மணிக்கு தொடங்க உள்ளது. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூஅறிவித்தபடி, இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 வரை […]

தொகுதி மறுவரையறை மசோதா: பாஜக 3-ல் 2 பங்கு ஆதரவை திரட்ட தீவிரம் – திமுக ஒத்துழைக்குமா?

July 20, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Getty Images பிரசுரிக்கப்பட்டது 7 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் நாடாளுமன்றத்தின் பருவமழைக் கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி (இன்று) தொடங்குகிறது. மோதி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் நடைபெறும் […]