தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளுக்கு யாக புகையால் பாதிப்பு?
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலின் தென்புறத்தில், வராகி அம்மன் சந்நிதி உள்ளது. இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் ஆஷாட நவராத்திரி விழா நிகழாண்டு ஜூலை 13ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, வராகி […]
