10 தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்: முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

July 19, 2026 Maalaimalar 0

இந்திய சினிமாவில் உள்ள நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72-வது தேசிய […]

விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

July 19, 2026 NewsTamil.tv 0

ஸ்கைரூட் குழுவினருக் செல்போனில் வாழ்த்து  தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான விக்ரம் 1 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை அடுத்து விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்கைரூட் குழுவினருக்கு பிரதமர் செல்போனில் தொடர்பு […]

அலோபதி சிகிச்சை அளித்த வடமாநில டாக்டர் கைது

July 19, 2026 DailyThanthi 0

திண்டுக்கல் திண்டுக்கல்லில் ராமர்கோவில் சந்து பகுதியில் சித்த மருத்துவத்தில் டிப்ளமோ படித்துவிட்டு, அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்த அமித் குமார் டிக்காதர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பழனி ராமர்கோவில் தெரு […]

உலகளவில் புற்றுநோய்க்கு தினமும் 27 ஆயிரம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

July 19, 2026 DailyThanthi 0

சுவிட்சர்லாந்து, உலகளவில் புற்றுநோய் பாதிப்பு 2050-ம் ஆண்டில் 3 1/2 கோடி என்ற எண்ணிக்கையில் இருக்கும் எனவும், புற்றுநோயால் தினமும் 27 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள் எனவும் உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை […]

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு: பிரதமர் மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்

July 19, 2026 Dinamalar 0

புதுடில்லி: அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு தொடர்பாக பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் எம்பி ராகுல், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராமர் கோயிலில் […]

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது- திமுக வெளிநடப்பு

July 19, 2026 Maalaimalar 0

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மொத்தம் 19 அமர்வுகளாக இந்தக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை […]

அனைத்துக் கட்சிக் கூட்டம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

July 19, 2026 Nakkheeran 0

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (20.07.2026) காலை தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மொத்தம் […]

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க அதிக அழுத்தம்: கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார்

July 19, 2026 Maalaimalar 0

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று மாலையில் முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- அவசர மந்திரிசபை கூட்டம் கர்நாடக மந்திரிசபை கூட்டம் கடந்த 16-ந்தேதி நடைபெற இருந்தது. அன்றைய தினம் நான் டெல்லியில் […]

இளைஞரை ஊர்வலமாக இழுத்துச் சென்று போலீசில் ஒப்படைப்பு

July 19, 2026 NewsTamil.tv 0

பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி இளைஞர் மீது தாக்குதல் மத்தியப் பிரதேசம் மாநிலம் ரைசென் மாவட்டத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி இளைஞர் ஒருவரை பெண்கள் கடுமையாக தாக்கி அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்ற […]

நெருப்பாக ஆடிய சிந்து… ஜப்பான் ஓபனை வாகை சூடிய முதல் பெண்; வரலாறு படைத்து அசத்தல்!

July 19, 2026 ietamil 0

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் டோக்கியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், இந்தோனேசியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் […]

தனியார் வேலைவாய்ப்பில் 75% இடஒதுக்கீடு: தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் புதிய தொழிற்கொள்கையை உருவாக்குவதற்கான கலந்தாய்வுகளை தொழிற்துறை அதிகாரிகள் தொடங்கியிருப்பதாகவும், அதில் தனியார் தொழில், வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு […]

அனைத்துக்கட்சி கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

July 19, 2026 DailyThanthi 0

டெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. 25 நாட்கள் 19 அமர்வுகளாக நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 15ம் தேதி நிறைவடைய உள்ளது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய […]

மூத்த குடிமக்களுக்கு MBBS-இல் ஏன் இடஒதுக்கீடு இல்லை? அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 71 வயது முதியவர் வழக்கு!

July 19, 2026 Maalaimalar 0

கல்வி கற்பதற்கும், கனவுகளை துரத்துவதற்கும் வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், 71 வயது முதியவர் ஒருவர் மருத்துவப் படிப்பில் மூத்த குடிமக்களுக்கு இடஒதுக்கீடு கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த […]

மேற்குவங்கத்தில் அபிஷேக் பானர்ஜி அலுவலகம் இடிப்பு

July 19, 2026 NewsTamil.tv 0

முறையான கட்டட அனுமதி பெறவில்லை எனக் கூறி இடிப்பு மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியின் அலுவலகம் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முறையான […]

“தனியார் வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞர்களுக்கு 75% இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றுக” – அன்புமணி

July 19, 2026 TheHindu 0

சென்னை: “தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில்  தொடங்கப்படும் தனியார் தொழில் மற்றும் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்.” […]

காஷ்மீரில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு; அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

July 19, 2026 Dinamalar 0

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் திடீர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் கனமழையால் திடீர் வெள்ளம், நிலச்சரிவு […]

சத்தமில்லாமல் மின் கட்டணம் உயர்வு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு

July 19, 2026 Maalaimalar 0

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றதும் ஒரு உத்தரவு போட்டாரு. […]

சக மாணவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த இளைஞர்: சட்டக் கல்லூரி மாணவர் கைது

July 19, 2026 ietamil 0

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயதான காளீஸ்வரன் என்பவர் பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், தனது ஆபாசமான, மார்ஃபிங் செய்யப்பட்ட […]

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன.?

July 19, 2026 DailyThanthi 0

சென்னை, தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் […]

அமெரிக்கா – ஈராக் இடையே புதிய ஒப்பந்தம்

July 19, 2026 NewsTamil.tv 0

48 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல்  அமெரிக்கா மற்றும் ஈராக் இடையே எண்ணெய் உற்பத்தி மற்றும் மின்சாரம் உள்ளிட்ட துறைகளின் கீழ் 48 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் பிரதமர் அலி அல்- சைதி […]