வெங்கடேஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி… வெளியான கதாபாத்திர அறிமுக வீடியோ – வைரல்

July 28, 2026 DailyThanthi 0

சென்னை, “ஆதர்ஷ குடும்பம்” திரைப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் ‘ஸ்வர்ணா’ கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோ வெளியாகி உள்ளது. வெங்கடேஷின் மனைவியாக ஸ்ரீநிதி சமீபத்தில் இப்படத்தில் ‘சிட்டிபாபு’ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் வெங்கடேஷின் அறிமுக வீடியோ […]

PMK State General Body Meet: மாமல்லபுரத்தில் நாளை கூடுகிறது பாமக மாநில பொதுக்குழு! அன்புமணி ராமதாஸ் தலைமையில் 4000 பேர் பங்கேற்பு – pmk state general body meet anbumani ramadoss to chair mega session in mahabalipuram tomorrow

July 28, 2026 Samayam Tamil 0

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) மிக முக்கிய நிகழ்வான மாநில பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நாளை (ஜூலை 29, 2026) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் தமிழகத்தின் […]

வளைகுடா நாடுகளில் தொடரும் சோகம்: 1,340 இந்தியர்கள் தற்கொலை; எந்த நாட்டில் அதிகம் தெரியுமா?

July 28, 2026 ietamil 0

கடந்த 3 ஆண்டுகளில் (2023–2025) வளைகுடா நாடுகளில் மட்டும் ஆயிரத்து 340 இந்தியக் குடிமக்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர் என வெளியுறவு அமைச்சகம் (MEA) நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் சத்பால் […]

அந்தி வரும் நேரம்… இந்த பாட்டு எழுத நான் பட்ட பாடு; பாக்யராஜ்காக கங்கை அமரன் கஷ்டப்பட்டு எழுதிய பாடல்

July 28, 2026 ietamil 0

தமிழ் சினிமாவின் பன்முக திறமை கொண்ட பிரபலங்களில் முக்கியமானவராக இருக்கும் கங்கை அமரன், ஒரு பாடல் எழுத 10-15 நிமடங்கள் தான் ஆகும். ஆனால், இந்த பாடலை எழுத எனக்கு அரை நாள் ஆனது […]

ரோட்ரிக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை

July 28, 2026 DailyThanthi 0

மாட்ரிட், உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயினை சாம்பியனாக்கி, தொடரின் சிறந்த வீரருக்கான ‘கோல்டன் பால்’ விருதை வென்ற கேப்டன் ரோட்ரி, முதுகு வலி காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். கிளப் போட்டிகளில் அவர் […]

தமிழக மாணவர்களின் ஒழுக்கமும், பண்பாடும் இந்தியா முழுவதும் பரவ வேண்டும்; கவர்னர் அர்லேகர் உருக்கம்

July 28, 2026 Dinamalar 0

திருநெல்வேலி: தமிழக மாணவர்களின் ஒழுக்கமும் பண்பாடும் இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என தமிழக கவர்னர் அர்லேக்கர் தெரிவித்து உள்ளார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் தமிழக […]

உலக சாம்பியன்ஷிப் செஸ்: இந்திய வீரர் டி. குகேஷ் உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதல்- தேதி அறிவிப்பு

July 28, 2026 Maalaimalar 0

உலக சதுரங்க கூட்டமைப்பு நடத்தும் 2026 உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி நவம்பர் 25-ந்தேதி தொடங்கி, டிசம்பர் 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. […]

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாக்.,படைகள் அட்டூழியம்: போராட்டக்காரர்கள் 20 பேர் உயிரிழப்பு

July 28, 2026 Dinamalar 0

முசாபராபாத்: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

டில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை; ஆறாக மாறிய சாலைகளால் வாகனங்கள் ஸ்தம்பிப்பு

July 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லி தேசிய தலைநகர் பகுதியில் பெய்த கனமழையால், சந்தை பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. முக்கிய சாலைகள் நீரில் மூழ்கியதால், போக்குவரத்து முடங்கியது. டில்லியில் மழை துவங்கியதைத் தொடர்ந்து, வானிலை ஆய்வு […]

தாளவாடியில் காட்டு யானைகள் அட்டகாசம்- விவசாயிகள் அச்சம்

July 28, 2026 Nakkheeran 0

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. தாளவாடி, ஆசனூர், ஜீரகள்ளி தலைமலை,கேர்மாளம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் வசிக்கும் யானைகள் தினசரி உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் விவசாய […]

IND vs SL Test – இந்திய உத்தேச 11 அணி: பேட்டிங், பந்துவீச்சு எப்படி இருக்கு? வாஷிங்டனுக்கு மாற்று யார்? – india team predicted 11 for 1st test vs srilanka team

July 28, 2026 Samayam Tamil 0

இலங்கை செல்லும் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இதில், முதல் போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய டெஸ்ட் […]

Mars Transit In Gemini 2026 Effects,ஆகஸ்ட் 2026 ராசிபலன்: செவ்வாயின் தாக்கத்தால் தொழில் முன்னேற்றம் மற்றும் மன தைரியம் அதிகரிக்க வாய்ப்புள்ள 5 ராசிகள் – mars transit in gemini august 2026 horoscope: 5 zodiac signs that may see career growth and greater confidence

July 28, 2026 Samayam Tamil 0

நவ கிரகங்களில் ஆற்றல், தைரியம், வேகத்தை தரக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் ஆகஸ்ட் 2ம் தேதி மிதுன ராசியில் நுழைய உள்ளார். செப்டம்பர் 18ஆம் தேதி வரை அங்கு சஞ்சரிக்கும். செவ்வாய், மேஷம், மிதுனம் […]

“சாக்கடை தலைமுறை; வாந்தி வரும் உணர்வு ஏற்பட்டது"- மாணவர்கள் போராட்டம் குறித்து கங்கனா

July 28, 2026 Vikatan 0

டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் தன்னெழுச்சிப் போராட்டத்தில் மாணவர்களின் முழக்கமும், செயல்பாடுகளும் வாந்தி வரும் உணர்வை ஏற்படுத்தியதாக இமாச்சலப் பிரதேசத்தின் பா.ஜ.க எம்.பி கங்கனா ரனாவத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, “டெல்லியில் நடைபெற்ற […]

வங்கி மேலாளரை தாக்கிய விவகாரம்: மு.க. அழகிரியின் மகளிடம் விசாரணை

July 28, 2026 DailyThanthi 0

சென்னை, திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க. அழகிரி. இவர் திமுக தென்மண்டல அமைப்பு செயலாளராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். பின்னர் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி தற்போது கட்சியில் […]

“எம் தாய்மொழியை 3ம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம்” – தவெக!

July 28, 2026 Maalaimalar 0

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரையேக் கொண்ட திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று 33வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது தற்போது பெரும் […]

MLA குதிரை பேரம் வழக்கு: கைதான கார்த்திக், ரமேஷுக்கு நிபந்தனை ஜாமீன்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு – mla horse trading case high court grants conditional bail to karthik and ramesh

July 28, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியல் வட்டாரங்களை உலுக்கிய சட்டமன்ற உறுப்பினர் (MLA) குதிரை பேரம் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 28, 2026) […]

தமிழகத்திற்கு சீமான் தவிர்க்க முடியாத தலைவர்..! காவல்துறையை விளாசிய ஐகோர்ட்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

July 28, 2026 1newsnation 0

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி சமூக வலைதளங்களில் தரக்குறைவாகப் பேசியதாக எழுந்த புகாரில், பிரபல யூடியூபர்களான பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்ற […]

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய இணை அமைச்சரின் பதிலை திரும்பப் பெறுக: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

July 28, 2026 TheHindu 0

சென்னை: மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அளித்த பதில் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்: மேகேதாட்டு […]

குடும்ப செலவுகளை கணவன் – மனைவி சமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும் :குடும்பநல வழக்கில் ஐகோர்ட் அதிரடி

July 28, 2026 Dinamalar 0

மும்பை:’வருமானம் ஈட்டும் கணவன், மனைவி இருவரும், விவகாரத்துக்கு பின் குடும்ப பராமரிப்பு, குழந்தைகளின் கல்வி செலவுகளை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். சமத்துவத்தை தேவைக்கு ஏற்றுவாறு தேர்ந்தெடுத்து உரிமை கோர முடியாது’ என, குடும்ப […]

பட்ஜெட் கூட்டத்தொடர்: திமுக எம்எல்ஏக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த முக்கிய அட்வைஸ் – instructions given by udhayanidhi stalin to dmk mlas regarding the budget session

July 28, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், விரைவில் தவெக அரசு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. இதற்கான பணிகளில் முதல்வர், அமைச்சர்கள் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் பட்ஜெட் கூட்டத்தொடரில் […]