இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுடன் கைகோர்க்கும் தனுஷ்: ‘D56’ படத்தின் மாஸ் அப்டேட் வெளியீடு!

July 28, 2026 Maalaimalar 0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷின் 43வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கு அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான திரைப்பட அறிவிப்புகளும் அப்டேட்களும் வெளியாகியுள்ளன. ‘லப்பர் பந்து’ இயக்குநருடன் தனுஷ் ‘D56’: ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் […]

மேகதாது விவகாரத்தில் மத்திய அமைச்சரின் பதில் அதிர்ச்சியளிக்கிறது! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் – mekedatu row eps condemns union minister shocking statement on supreme court verdict

July 28, 2026 Samayam Tamil 0

மேகதாதுவில் அணை கட்டுவதற்குப் பிற மாநிலங்களின் அனுமதி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி […]

“சீமான் குறித்து அவதூறாகப் பேசுவதை வேடிக்கை பார்க்க முடியாது ”

July 28, 2026 Nakkheeran 0

சீமான் மீது அவதூறு பரப்புவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஒரு தலைவர் குறித்து அவதூறாக பேசுவதை வேடிக்கை பார்க்க முடியாது எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சரமாரியாக கேள்வி […]

வானிலை முன்னறிவிப்பு: ஜூலை 31-ல் கோவை, நீலகிரி, தேனியில் கனமழை வாய்ப்பு

July 28, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 31, ஆக.1 ஆகிய 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து […]

1.3 கோடி ஆண்டுகள் ஓல்ட்: 245 கி.மீ நீளம்… பூமிக்கு அடியில் உப்பால் உருவான 9 மாடி உலகம்

July 28, 2026 ietamil 0

சாதாரணமாக பார்க்கும் போது இது ஏதோ நவீன ஷாப்பிங் மால் போலத் தோன்றலாம். ஆனால், இது நிலத்தடிக்கு அடியில் முற்றிலும் உப்பினால் கட்டப்பட்ட ஒரு பிரம்மாண்ட நகரம் ஆகும். போலந்தின் க்ராகோவ் (Krakow) நகருக்கு […]

EV Subsidy Scheme,எலெக்ட்ரிக் வாகனம் வாங்கினால் ரூ. 25,000 மானியம் : அரசு அறிவிப்பு! – 25000 rupees subsidy for buying an electric vehicle and registration fees will be waived

July 28, 2026 Samayam Tamil 0

மேகாலயா மாநிலத்தில் மின்சார வாகனப் ( EV ) பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், 2026ஆம் ஆண்டுக்கான மின்சார வாகனக் கொள்கைக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இக்கொள்கையின் கீழ் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு ரூ. […]

பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை

July 28, 2026 DailyThanthi 0

கொழும்பு, பாகிஸ்தான் மகளிரி கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 ஒருநாள் போட்டிகள் நடந்த நிலையில் இரு அணிகளும் […]

மேகதாது விவகாரம்: கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயம்.. முதல்வரை சாடிய உதயநிதி ஸ்டாலின் – dmk udhayanidhi stalin urges the tvk government regarding the mekedatu issue

July 28, 2026 Samayam Tamil 0

தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான மேகதாது அணை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமாக அதிகரித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]

நீட் போராட்டங்களில் கைதான சிறுவர்கள், குற்றப் பின்னணி இல்லாதோரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

July 28, 2026 TheHindu 0

புதுடெல்லி: நீட் போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களையும், குற்றப் பின்னணி இல்லாத நபர்களையும் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) […]

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஷர்மிளாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

July 28, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான குண்டு எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை ஷர்மிளா தன்கர் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். 40 வயதான ஷர்மிளா தன்கர், 9.81 மீட்டர் தூரம் […]

6 வயதில் வாங்கிய 10 பிரம்படி… 'என்ன தவறு செய்தேன் என்று கூட நினைவில்லை' – பகிர்ந்த நடிகை அர்ச்சனா

July 28, 2026 DailyThanthi 0

மும்பை, நடிகை அர்ச்சனா பூரன் சிங் தனது பள்ளி பருவத்தின் மிகவும் வேதனையான நினைவுகளில் ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார். அவருக்கு ஆறு வயது இருக்கும்போது கான்வென்ட் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் 10 முறை பிரம்பால் […]

லாரி மோதியதில் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த மின் கம்பம்

July 28, 2026 Maalaimalar 0

திருவள்ளூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு முக்கியமானதாக உள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. நெடுஞ்சாலை இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் இன்று […]

ஜப்பானை உலுக்கிய ‘மெகா’ நிலநடுக்கம்- தொடர்ந்து வெளியான எச்சரிக்கையால் பரபரப்பு

July 28, 2026 Nakkheeran 0

இயற்கைப் பேரிடர்களுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான போராட்டம் என்பது தசாப்தங்கள் கடந்தும் ஓயாத ஒன்றாகவே நீடித்து வருகிறது. உலகிலேயே நில அதிர்வுகள் அதிகம் ஏற்படும் பசிபிக் மீது அமைந்துள்ள தீவுக்கூட்டம், இன்று மீண்டும் ஒரு சக்திவாய்ந்த […]

“வாழ்க்கையே ஆன்மீகம் தான்… நான் ஒரு ஆளே கிடையாது”

July 28, 2026 Nakkheeran 0

இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ‘பள்ளியெழுச்சி பாவைப் பாடல்கள்’ ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. இதில் இளையராஜா கலந்து கொண்டு பேசுகையில், “1980முதல் 2000ம் வரை பவுர்னமி அன்று திருவண்ணாமலையில் மலை […]

பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து – கனிமொழி கண்டனம்

July 28, 2026 Maalaimalar 0

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். பட்டமளிப்பு விழா நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்பதால் […]

“மத்திய அரசின் பதிலால் மக்களிடையே பதற்றம்” – மேகேதாட்டு விவகாரத்தில் பழனிசாமி கருத்து

July 28, 2026 TheHindu 0

சென்னை: மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு, மற்ற மாநிலங்களின் அனுமதி பெறப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் பதில் அளித்ததற்கு அதிமுக பொதுச் […]

Venus Transit Benefits In Virgo 2026,கன்னியில் சுக்கிரன் பெயர்ச்சி 2026: 12 ராசிகளின் வாழ்க்கையில் தொழில், பணம், காதல், குடும்பம் தொடர்பாக ஏற்படும் மாற்றங்கள் – venus transit in virgo 2026: changes in the lives of the 12 zodiac signs regarding career, finances

July 28, 2026 Samayam Tamil 0

கன்னி ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி 2026:​அழகு, அன்பு, உறவுகள், கலை, ஆடம்பரம், வசதி மற்றும் செல்வ வளத்தை குறிக்கும் கிரகமாக சுக்கிரன் கருதப்படுகிறார். சுக்கிரன் ஒவ்வொரு ராசியிலும் பெயர்ச்சி அடையும்போது அதன் தாக்கம் 12 […]

திறமையான செயல்பாடு… ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷிய அதிபர் புதின்

July 28, 2026 DailyThanthi 0

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரஷிய கடற்படை அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசிய அதிபர் விளாடிமிர் புதின், ஈரானின் கொசுப்படையை பாராட்டி பேசினார். அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலை 5 மாதங்களாக திறம்பட ஈரான் எதிர்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக […]

இந்திய அணியின் முக்கிய வீரரான இஷான் கிஷன்

July 28, 2026 DailyThanthi 0

மும்பை, 2026ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷன் முன்னிலையில் உள்ளார். அனைத்து வடிவங்களையும் சேர்த்து இதுவரை அவர் 594 ரன்கள் […]

கட்டுமானப் பொருட்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் – விஜய்க்கு கேரள முதலமைச்சர் கடிதம்!

July 28, 2026 Maalaimalar 0

உலோகம் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள்மீதான தமிழ்நாடு அரசின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசு விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடுகள், தங்களின் […]