கட்டுமானப் பொருட்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் – விஜய்க்கு கேரள முதலமைச்சர் கடிதம்!

July 28, 2026 Maalaimalar 0

உலோகம் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள்மீதான தமிழ்நாடு அரசின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசு விதித்துள்ள இந்தக் கட்டுப்பாடுகள், தங்களின் […]

Salem Local Holiday Update: ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு – salem local holiday on august 3 district collector declares holiday for schools and government offices

July 28, 2026 Samayam Tamil 0

தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஆகஸ்ட் 3ஆம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொங்கு மண்டலத்தின் மிக முக்கியத் திருவிழாவான ஆடிப்பெருக்கு […]

“தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?” – முதல்வர் விஜய்க்கு பெ.சண்முகம் கேள்வி!

July 28, 2026 Nakkheeran 0

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று (28.07.2026) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களும் பதக்கங்களும் […]

“காவிரி நீர் விஷயத்தில் பெரும் சதி; தமிழக அரசுக்கு கூடுதல் எச்சரிக்கை தேவை” – அன்புமணி

July 28, 2026 TheHindu 0

சென்னை: “மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள புதிய நிலைப்பாடு நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்காமல் இருப்பதற்காக பெரும் சதி நடக்கிறது என்பதும், இதில் மத்திய அரசும் […]

எலெக்ட்ரீஷியன் மகள், காமன்வெல்த் போட்டியில் வெள்ளி… தந்தையின் விளையாட்டுக் கனவை ஞானேஸ்வரி நனவாக்கியது எப்படி?

July 28, 2026 ietamil 0

23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று திங்கள்கிழமை ஸ்னாட்ச் (Snatch) பிரிவில் 88 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் (Clean and Jerk) பிரிவில் […]

மனைவிக்கு விருந்து வைக்கும் கணவன், கடுப்பாகி வில்லத்தனம் செய்யும் சந்திரகாலா: கார்த்திகை தீபம் அப்டேட்

July 28, 2026 ietamil 0

ஆசையாக சமைத்துக் கொடுத்த கார்த்திக்… உண்மையை போட்டுடைக்க காத்திருக்கும் சந்திரகலா! – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று காதல், பாசம், பதற்றம் என கலவையான உணர்வுகளுடன் ரசிகர்களை […]

Gautam Gambhir – ஹர்ஷித் ராணாவால், பிசிசிஐயிடம் அவமானப்பட்ட கம்பீர்: இனி இவர அணியிலேயே சேக்க கூடாதாம் – bcci unhappy with gautam gambhir for selecting harshit rana in india team

July 28, 2026 Samayam Tamil 0

இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வருவதற்கு முன்பு, கௌதம் கம்பீர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்டார். அப்போது, அந்த அணிக்கு ராணா சிறப்பாக பந்துவீசி, கம்பீரை கவர்ந்த நிலையில், கம்பீர் இந்திய […]

பழம்பெரும் தெலுங்கு நடிகை காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி

July 28, 2026 DailyThanthi 0

ஐதராபாத், தெலுங்கு திரைத்துறையின் பழம்பெரும் நடிகை பவள சியமலா (வயது 75). மேடை நாடகங்களில் நடித்துவந்த இவர் 1984 ம் ஆண்டு தெலுங்கு திரைத்துறையில் நுழைந்தார். அவர் தெலுங்கு சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் […]

கனிம வளங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள நீக்குங்கள்; முதல்வர் விஜய்க்கு கேரளா முதல்வர் கடிதம்

July 28, 2026 Dinamalar 0

சென்னை: அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குமாறு முதல்வர் விஜய்க்கு கேரளா முதல்வர் சதீஷன் கடிதம் எழுதியுள்ளார். பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி மற்றும் எம் சாண்ட் உள்ளிட்ட […]

ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

July 28, 2026 Dinamalar 0

சென்னை: கோயில் சொத்துகளை மீட்பது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தினார். தமிழக பட்ஜெட் ஆக.5ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அது குறித்து பல்வேறு […]

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

July 28, 2026 Maalaimalar 0

இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய ‘பாலிமர்’ எனப்படும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைச் புழக்கத்தில் விடுவதற்கான ரிசர்வ் வங்கியின் (RBI) பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.10 […]

வங்கி மேலாளரை தாக்கிய வழக்கு: காவல் நிலையத்தில் மு.க.அழகிரி மகள் கயல்விழி நேரில் ஆஜர்

July 28, 2026 ietamil 0

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்குச் சொந்தமான கட்டிட வளாகம் சென்னை அடையாறில் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் எஸ்.பி.ஐ வங்கியின் என்.ஆர்.ஐ கிளை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த […]

ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! சுனாமி எச்சரிக்கையால் உச்சகட்ட பதற்றம்..! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

July 28, 2026 1newsnation 0

ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கியூஷு தீவின் குமாமோட்டோ பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் […]

வெறும் ரூ.386-க்கு இவ்வளவு லக்சுவரியா? இந்தியாவை பார்த்து ஐரோப்பா வெட்கப்படணும்; மிரண்டு போன ஃபாரினர்

July 28, 2026 ietamil 0

பிரிட்டனைச் சேர்ந்த ஜாக் ஹீட்டன் என்பவர் சமீபத்தில் இந்தியாவில் தான் பயணம் செய்த ஏசி ஸ்லீப்பர் பஸ் குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு தனியார் பேருந்தில் […]

"நான் அப்படி பேசவே இல்லை" – இடஒதுக்கீடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷில்பா ஷெட்டி

July 28, 2026 DailyThanthi 0

மும்பை, இந்தியாவின் இடஒதுக்கீடு (Reservation System) குறித்து தான் கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் பதிவை நடிகை ஷில்பா ஷெட்டி திட்டவட்டமாக மறுத்துள்ளார். சர்ச்சை எப்படி தொடங்கியது? நடிகை ஷில்பா ஷெட்டியின் […]

புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்கிறதா: விஜயைப் பார்த்து தனுஷூக்கும் ஆட்சி மீது ஆசையா?

July 28, 2026 Dinamalar 0

இந்த சினிமா நடிகர்களுக்கு எப்போதும் ஒரு வழக்கம் உண்டு. ஒருவர் ஒன்றை செய்து வெற்றி பெற்றால் அதையே மற்றவர்களும் செய்வார்கள். ஒரு காதல் படம் வெற்றி பெற்றால் காதல் படமாக எடுத்து தள்ளுவார்கள். அதே […]

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா – ஆளுநர் பட்டம் வழங்கினார்

July 28, 2026 Maalaimalar 0

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 33-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழகம் வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் கலையரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் […]

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏவுக்கு எதிரான தேர்தல் வழக்கு: மனுதாரர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

July 28, 2026 TheHindu 0

சென்னை: தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க வாக்காளர் கீதாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக […]

யூ-டர்ன் அடிச்ச பாஜக அரசு: என்ன தேர்தல் கேம் ஆடுறீங்களா? மேகதாது, எங்க விவசாயி பிரச்சினை- அண்ணாமலை – annamalai attacks central bjp govt u turn in consent from tamil nadu for mekedatu dam

July 28, 2026 Samayam Tamil 0

மேகதாது அணை கட்டும் விஷயத்தில் கர்நாடகா அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தமிழகம் கொந்தளிப்பான சூழலில் காணப்படுகிறது. இந்நிலையில் We the leaders அமைப்பின் அண்ணாமலை அவர்கள் மத்திய பாஜக அரசை கேள்விகளால் துளைத்தெடுத்திருப்பது பரபரப்பை […]

கனிம வள தடையால் கேரளாவில் முடங்கும் நெடுஞ்சாலைப் பணிகள்: விஜய்க்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் கடிதம்

July 28, 2026 ietamil 0

தமிழ்நாடு அரசின் புதிய விதிகளால் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் ஜல்லிக்கற்கள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை உள்ளிட்ட பல பணிகளின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டு, திட்டங்கள் தாமதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு […]