மீண்டும் அடம்பிடித்த கர்நாடகா..! ஒரே போடாக போட்ட ஒழுங்காற்று குழு..! தமிழகத்திற்கு வருகிறது காவிரி நீர்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

July 28, 2026 1newsnation 0

உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இதற்காக மாதம் ஒருமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டு, நீர் […]

sankarankovil gomathi amman temple தீராத நோய்களை தீர்க்கும் புற்றுமண் பிரசாதம் வழங்கப்படும் அதிசய அம்மன் கோவில்

July 28, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற சக்தி வாய்ந்த, அதிகமான பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு செல்லும் அம்மன் கோவில்களில் ஒன்று சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோவில். இந்த கோவிலில் பிரதான தெய்வமாக சிவபெருமானாக இருந்தாலும், […]

PM Shri School: `ஏழு கோடி பேர் பேசும் தமிழை கற்பிக்க 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமனம்' – சு.வெங்கடேசன்

July 28, 2026 Vikatan 0

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ‘பி.எம் ஸ்ரீ’ பள்ளி திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தி வருகிறது. இந்தப் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் நியமனம் குறித்து சி.பி.எம் எம்.பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு […]

சேலம்: ஆகஸ்டு 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

July 28, 2026 DailyThanthi 0

சேலம் சேலம் மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்டு 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் விடுமுறை இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற தீரன் சின்னமலையின் நினைவு நாள் வருகிற ஆகஸ்டு 3-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. […]

திருமணம் செய்ய மறுத்த காதலன், காதலியை பைக்கில் தரதரவென இழுத்து சென்ற கொடூரம்

July 28, 2026 DailyThanthi 0

பாட்னா, பீகாரில் திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை பைக்கில் தரதரவென இழுத்துச் சென்ற காதலனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். திருமண விவகாரத்தில் மோதல் பீகார் மாநிலம் நவாடா பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் […]

இந்தியாவின் அடுத்த டி20 தொடர் எப்போது?

July 28, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய அணி, அடுத்ததாக செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 கிரிக்கெட்டில் பங்கேற்க உள்ளது. ஜிம்பாப்வே தொடர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய […]

பிரான்ஸ் கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் அறிவிப்பு; ஜினெடன் ஜிடேன் நியமனம்

July 28, 2026 Dinamalar 0

பாரிஸ்: பிரான்ஸ் கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜினெடன் ஜிடேன் நியமிக்கப்பட்டு உள்ளார். அண்மையில் முடிந்த உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரான்ஸ் அணியானது அரையிறுதியில் […]

‘ஏசி, வாஷிங்மெஷின்’ இல்லாத வீட்டுக்கு ரூ.14 ஆயிரம் மின் கட்டணம்

July 28, 2026 Maalaimalar 0

தவறுதலாக ரூ.14 ஆயிரத்து 234 மின்கட்டணம் வந்ததா? அந்த கட்டணத்தை செலுத்த வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று வியாபாரி ஆசீர்வாதம் புலம்பியபடி உள்ளார். ஏ.சி., வாஷிங்மெஷின் இல்லை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் காந்தி நகரை சேர்ந்தவர் […]

Gen Z இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்களா? – ஆளுநர் …

July 28, 2026 kumudam 0

திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.வி. அர்லேக்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், […]

கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய நாதக நிர்வாகி மீதான தாக்குதல் சட்டம் – ஒழுங்கு சீரழிவின் உச்சம்: சீமான்

July 28, 2026 TheHindu 0

சென்னை: ‘கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது சட்டம் – ஒழுங்கு சீரழிவின் உச்சம் ஆகும். சமூக ஆர்வலர்கள் […]

ராகுல்காந்தியை முந்திய முதல்வர் விஜய்; இளைஞர்களை கவர அரசியல் தலைவர்கள் முயற்சி

July 28, 2026 Nakkheeran 0

கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் சமூக ஊடகங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக அளவில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகின்றனர். அவர்களுக்கான எந்த ஒரு […]

இடுக்கு பிள்ளையார் கோயிலில் பக்தர் உயிரிழப்பு! புதிய கட்டுப்பாடுகளை விதித்த கோயில் நிர்வாகம்..!

July 28, 2026 kalkionline 0

தொடர்ந்து அருகில் இருந்த மணிக்குமாரின் நண்பர்கள் அவரை மீட்ட முயற்சித்த நிலையில், முடியாத காரணத்தால் அலறியதால் அருகில் இருந்த பொதுமக்கள் மணிக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் […]

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

July 28, 2026 TheHindu 0

சென்னை: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வெளிநாடு செல்லும் முன் நீதிமன்ற அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை முறைகேடு […]

amman song for fulfil wishes ஆடி மாதத்தில் அம்மனிடம் கேட்ட வரங்கள் கிடைக்க என்ன செய்யலாம்?

July 28, 2026 Samayam Tamil 0

ஆடி மாதம் அம்மனின் பரிபூரண அருளை பெறுவதற்குரிய மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அம்மனின் அருளை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தான் அனைவரின் மிகப் பெரிய கேள்வியும், குழப்பமும். ஆடி […]

ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்ட பிரதமர் மோடியின் வீடியோ; மன்னிப்பு கேட்டு விளக்கமளித்த மெட்டா!

July 28, 2026 Vikatan 0

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோக்களை பகிர்வதுண்டு. சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்த வீடியோ ஒன்று ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டது. இன்று அதிகாலையில், காக்ரோச் ஜனதா கட்சியின் மாணவர் […]

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய மந்திரி பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

July 28, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுசெயலளார் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் நாள் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில், “காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான […]

தனுஷின் “டி56” படத்தின் அப்டேட் கொடுத்த “லப்பர் பந்து” இயக்குநர்

July 28, 2026 DailyThanthi 0

தனுஷ் பிறந்தநாளையொட்டி, ‘லப்பர் பந்து’ திரைப்பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். தனுஷ் இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் […]

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய டென் டோஷ்கேட்

July 28, 2026 DailyThanthi 0

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரயன் டென் டோஷ்கேட், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். இந்த தகவல் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் நெதர்லாந்து ஆல்-ரவுண்டரான […]

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுடன் கைகோர்க்கும் தனுஷ்: ‘D56’ படத்தின் மாஸ் அப்டேட் வெளியீடு!

July 28, 2026 Maalaimalar 0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷின் 43வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கு அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான திரைப்பட அறிவிப்புகளும் அப்டேட்களும் வெளியாகியுள்ளன. ‘லப்பர் பந்து’ இயக்குநருடன் தனுஷ் ‘D56’: ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் […]

மேகதாது விவகாரத்தில் மத்திய அமைச்சரின் பதில் அதிர்ச்சியளிக்கிறது! எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் – mekedatu row eps condemns union minister shocking statement on supreme court verdict

July 28, 2026 Samayam Tamil 0

மேகதாதுவில் அணை கட்டுவதற்குப் பிற மாநிலங்களின் அனுமதி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்துள்ளதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி […]