சீனாவில் இப்படி ஒரு நகரமா? 500 வருஷமா பூட்டியே இருக்கு… தப்பித் தவறி உள்ள போனா சாவடிச்சிருவாங்க
சீனாவின் தலைநகரான பீஜிங்கில் (Beijing) அமைந்துள்ள ‘தடைசெய்யப்பட்ட நகரம்’ 100 கால்பந்து மைதானங்களை விடப் பெரிய பரப்பளவையும், சுமார் 9,000 அறைகளையும் கொண்ட உலகின் மிகப்பெரிய வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாகும். சுமார் 500 ஆண்டுகளாக […]
