முதல்-மந்திரியுடன் மேடையில் ஒன்றாக அமர்ந்து, உரையாடிய மாணவி தற்கொலை; ஆந்திராவில் அதிர்ச்சி
அமராவதி ஆந்திர பிரதேசத்தில் முதல்-மந்திரியுடன் மேடையில் ஒன்றாக அமர்ந்து, பேசிய மாணவி தற்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் பொலாவரம் மாவட்டத்தில் ராம்பசோதாவரம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. […]
