விஷாலின் “மகுடம்” படத்தின் 3வது பாடல் வெளியானது
சென்னை, விஷால் நடிப்பில் உருவான ‘மகுடம்’ படத்தின் 3வது பாடலான ‘கலங்காதே’ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால், தற்போது ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக துஷாரா […]
