கராத்தே பாபு: "ரவி மோகன் சாருடன் பணியாற்றுவது எனது நீண்ட நாள் கனவுகளில் ஒன்று"- நெகிழ்ந்த இயக்குநர்

July 27, 2026 Vikatan 0

கணேஷ் கே பாபு இயக்​கத்​தில், ரவி மோகன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘கராத்தே பாபு’. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். எழில் அரசு ஒளிப்​ப​திவு செய்​திருக்கிறார். அரசி​யல் கதையை கொண்ட இந்​தப் […]

எல்லாம் ஓகே… அந்த ஒரு விசயத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை – வைபவுக்கு விவிஎஸ் லக்சுமன் கொடுத்த அட்வைஸ்

July 27, 2026 DailyThanthi 0

மும்பை, ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகன் விருதை வென்று அசத்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, இந்திய அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளர் வி.வி.எஸ். லக்சுமன் முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார். இங்கிலாந்து […]

கட்சி தாவும் போக்கு அதிகரிப்பு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

July 27, 2026 Dinamalar 0

-டில்லி சிறப்பு நிருபர்- கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் உள்ள இணைப்பு விதியை தவறாகப் பயன்படுத்தி, மக்கள் தீர்ப்பை மாற்றி அமைக்கும் போக்கு அதிகரித்து வருவதாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, மத்திய அரசு […]

வைபவ் சூர்யவன்ஷி இதை கண்டிப்பாக செய்யனும்: லக்ஷ்மண் அட்வைஸ்

July 27, 2026 Maalaimalar 0

இந்திய டி20 அணியில் 15 வயதேயான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம் பிடித்துள்ளார். அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் அயர்லாந்துக்கு எதிராக களம் இறக்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளில் 4 […]

தவெக அரசு 24 மணி நேரமும் ஒரே வேலையாக இதைத்தான் செய்கிறது: கடுமையாக சாடிய உதயநிதி ஸ்டாலின் – udhayanidhi stalin speech after meeting dmk mla markandeyan at palayamkottai prison

July 27, 2026 Samayam Tamil 0

திமுக சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் தற்போது பாளையங்கோட்டை சிறையில் உள்ளார். முதல்வர் ஜோசப் விஜய்யை மிரட்டும் விதமாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில், அவர் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட […]

“பல ஆண்டு கனவு நனவானது…” – கணேஷ் கே பாபு நெகிழ்ச்சி!

July 27, 2026 Nakkheeran 0

‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கராத்தே பாபு’. இப்படத்திற்கு இணை எழுத்தாளராக ரத்ன குமார், பாக்கியம் சங்கர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஸ்கிரீன் […]

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து- பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

July 27, 2026 Maalaimalar 0

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தனது இடத்தில் தகரசெட் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரித்து வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அங்கு […]

“அப்துல் கலாம் விட்டுச் சென்ற பாதையில் பயணிப்போம்” – அண்ணாமலை

July 27, 2026 TheHindu 0

ராமேசுவரம்: “இந்தியாவில் விண்வெளி அறிவியல் வளர்ந்துள்ளதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். அவர் விட்டுச் சென்ற பாதையில் நாமும் பயணிப்போம்” என ‘வீ த லீடர்​ஸ்’ அமைப்​பின் தலை​வர் அண்​ணா​மலை தெரிவித்துள்ளார். மறைந்த […]

தயாரான புதிய வதந்தி… எஸ்.ஜே.சூர்யாவை ரீப்ளேஸ் செய்த ச…

July 27, 2026 kumudam 0

முதல் சீசனில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், புதிய சீசனில் சசிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ என்ற பெயரில் உருவாகியுள்ள […]

'தமிழக அரசின் கடன் ரூ.11 லட்சம் கோடியைத் தாண்டும்..!'- பாமக வெளியிட்ட உத்தேச பொருளாதார அறிக்கை

July 27, 2026 Vikatan 0

பாட்டாளி மக்கள் கட்சி 2025-26 ஆம் ஆண்டிற்கான உத்தேச பொருளாதார அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில்… 1. 2025-26ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வருவாய் எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைந்துள்ளது. 2. சொந்த வரி வருவாய் வரவுகள் ரூ.2,20,895 […]

Jana Nayagan: "அப்படி அமைந்தால் மீண்டும் ஒரு ரீமேக் படம் செய்வேன்!" – அ. வினோத்

July 27, 2026 Vikatan 0

விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக்காக அ.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் […]

சசிகுமாரின் “வதந்தி” சீசன் 2 வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியானது

July 27, 2026 DailyThanthi 0

சென்னை, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி’ சீசன் 2 வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. கடந்த 2022ம் ஆண்டில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான வெப் தொடர் […]

கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு: கொட்டும் மழையில் முதல்வர் விஜய் நடவடிக்கை

July 27, 2026 Dinamalar 0

சென்னை: கொட்டும் மழையில் சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். மழையில் காத்திருந்த மக்களை கண்ட அவர், கைகளை அசைத்து உற்சாகமூட்டினார். முதல்வராக பதவியேற்ற விஜய், அவ்வப்போது மாலை […]

ரீல்ஸ் மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்; இளைஞர்களுக்கு நேர்ந்த சோகம்

July 27, 2026 Nakkheeran 0

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தின் முப்பால் பகுதியில் உள்ள  ஸ்ரீ ராம் சாகர் அணை கால்வாயில் குளிப்பதற்காக ஷேக் அலிம் (24), நஜ்வாத் (24) மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பர்ஹான் (17)  மற்றும் அகிம் […]

முந்தைய முதல்வர்களில் இருந்து விஜய் வேறுபடுவது ஏன்? காவிரிப் பேச்சுவார்த்தையின் பின்னணி என்ன?

July 27, 2026 ietamil 0

காவிரி நதிநீர் விவகாரத்தில், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை நேரில் சந்தித்து பேசத் தமிழக முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளது, தமிழகத்தின் பாரம்பரிய நிலைப்பாட்டிலிருந்து ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது. வழக்கமாக கர்நாடகா பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் போது, […]

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது? – வெளியான புதிய தகவல்!

July 27, 2026 kalkionline 0

அதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஆதரவளித்த நிலையில் தனிப்பெரும்பான்மை நிரூபித்து தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் தமிழக அமைச்சரவையும் விரிவாக்கம் […]

‘இ20 பெட்ரோல் விவகாரத்தில் என் குடும்பத்தினர் மீது அவதூறு’ – நீதிமன்றத்தை நாடிய நிதின் கட்கரி

July 27, 2026 TheHindu 0

மும்பை: இ20 எனப்படும் எத்தனால் கலந்த பெட்ரோல் விவகாரம் தொடர்பாக, தன்னையும் தன் குடும்பத்தினரையும் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு […]

'ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி!' – முதல்வர் விஜய்யை சந்திக்கிறாரா?

July 27, 2026 Vikatan 0

காங்கிரஸ் கட்சியில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சிக் கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இந்த பயிற்சிக் கூட்டத்தின் நிறைவு விழாவில் ராகுல் காந்தி கலந்துகொள்ளவிருக்கிறார். தமிழகம் வரும் ராகுல் விஜய்யை […]

வீட்டிலேயே புதுச்சேரி சாராயம் விற்பனை – வெளியான வீடியோ

July 27, 2026 DailyThanthi 0

மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டம் அருகே வீடுகளிலேயே புதுச்சேரி சாராயம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் அதிரவைக்கும் வீடியோ ஆதாரங்கள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடையின்றி நடக்கும் 24 மணி நேர விற்பனை மயிலாடுதுறை […]

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் 199/3

July 27, 2026 DailyThanthi 0

போர்ட் ஆப் ஸ்பெயின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் நேற்று முன் […]