எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 130 ரன்கள் இலக்கு
பர்மிங்காம்: இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 130 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கியப்பட்டுள்ளது. பர்மிங்காமில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த […]
