அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே ரசாயன குடோனில் தீ விபத்து

September 12, 2026 Maalaimalar 0

Summary அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரைவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ரசாயன நிறுவனத்தின் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 1-வது குறுக்கு […]

சைபர் கும்பலிடம் பணத்தை இழந்தவர்கள் 24 மணி நேரத்தில் தகவல் தெரிவித்தால் விரைந்து மீட்கலாம்: காவல் ஆணையர் நம்பிக்கை

September 12, 2026 TheHindu 0

சென்னை: சென்​னை​யில் குற்​றச் செயல்​களை கட்​டுப்​படுத்​த​வும், சட்​டம்​-ஒழுங்கை பாது​காக்​க​வும் காவல் ஆணை​யர் அமல்​ராஜ் பல்​வேறு தொடர் நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறார். லஞ்​சம் பெறு​வது உள்​ளிட்ட முறை​கேடு​களில் ஈடு​படும் போலீ​ஸார் மீது நடவடிக்கை எடுக்​க​வும் தனிப்​பிரிவு […]

புற்றுநோய் பரிசோதனை முதல் மிதக்கும் சூரிய மின்சாரம் வரை: பிரிக்ஸ் மாநாட்டில் காட்சிக்கு வந்த இந்தியாவின் 37 அதிநவீன கண்டுபிடிப்புகள்

September 12, 2026 ietamil 0

காயத்ரி மணி புதுடெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டையொட்டி, இந்தியாவின் டீப்-டெக் துறையில் உருவாக்கப்பட்ட 37 முக்கிய கண்டுபிடிப்புகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. செயற்கை நுண்ணறிவு மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை பரிசோதிக்கும் […]

சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதை.. இறுதிச்சடங்கு குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு – solomon pappaiya funeral to receive state honours tamil nadu government announces

September 12, 2026 Samayam Tamil 0

பேராசிரியரும் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உடல் மதுரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு […]

IND vs AFG 1st T20 – இந்திய உத்தேச 11 அணி: சஞ்சு சாம்சனுக்கு புது ரோல்? 2 வீரர்களுக்கு அரிய வாய்ப்பு – india team predicted playing 11 vs afghanistan team for 1st t20

September 12, 2026 Samayam Tamil 0

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் டி20 போட்டி, வரும் செப்டம்பர் 13ஆம் தேதி, டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த முதல் டி20 போட்டிக்கான, இந்திய அணி பிளேயிங் 11-ல் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது […]

Ganesh chaturthi mantra 12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய விநாயகர் வடிவமும் சொல்ல வேண்டிய மந்திரமும்

September 12, 2026 Samayam Tamil 0

இந்து மதத்தில் எந்த ஒரு காரியத்தை துவங்குவதாக இருந்தாலும், வழிபாடுகளை துவங்குவதாக இருந்தாலும் முதலில் விநாயகப் பெருமானை வணங்கி, வழிபட்டு விட்டு தான் துவங்க வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. விநாயகரை எந்த வடிவத்தில் […]

டெல்லி சாலையில் ‘கவனம் ஈர்த்த ரஷ்ய அதிபரின் கார்’ – புதினின் Aurus Senat-ல் அப்படி என்ன ஸ்பெஷல்?

September 12, 2026 Vikatan 0

டெல்லியில் இப்போது BRICS மாநாடு காரணமாக உலகத் தலைவர்களின் வருகை கவனம் பெற்றிருக்கிறது. ஆனால், அதைவிட சாலையில் பலரது கவனத்தையும் ஈர்த்தது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் Aurus Senat கார் செப்டம்பர் 11 […]

தூதரகம் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ் – சரித் திடீர் திருமணம்!

September 12, 2026 Vikatan 0

திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கு பினராயி விஜயன் ஆட்சி காலத்தில் கேரள அரசியலிலும் தேசிய அளவிலும் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது. கடந்த 2020 ஜூலை மாதம், திருவனந்தபுரத்தில் உள்ள […]

திருமூர்த்தி அணை கால்வாய்களை தூர்வார ரூ.14.98 கோடி ஒதுக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!

September 12, 2026 DailyThanthi 0

சென்னை, திருமூர்த்தி அணை கால்வாய்களை தூர்வார ரூ.14.98 கோடி ஒதுக்க வேண்டும் என்று வி தி லீடர்ஸ் இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

டெல்லி: சிங்கு எல்லையில் சர்ச்சைக்குரிய வாசகம்; 3 பேர் கைது

September 12, 2026 DailyThanthi 0

புதுடெல்லி டெல்லி சிங்கு எல்லையில் சர்ச்சைக்குரிய காலிஸ்தான் ஆதரவு வாசகம் எழுதப்பட்ட சம்பவத்தில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் உள்ள சிங்கு எல்லை பகுதியில் உள்ள சுவர்களில், கடந்த 6-ந்தேதி சர்ச்சைக்குரிய வகையில் […]

லண்டனில் நடிகர் அஜித்தின் கார் ரேசை பார்க்க திரிஷா வருகிறாரா?

September 12, 2026 DailyThanthi 0

திரிஷா படப்பிடிப்புக்காக தற்போது லண்டனில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அவரும் அஜித்தின் கார் பந்தயத்தை பார்க்க வருகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கார் பந்தயத்தை தொடங்கி வைக்கும் விஜய் தொழில் முதலீடுகளை […]

7,000 கி.மீ. பயணம் செய்து வந்து… 2 இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆன பாகிஸ்தான் வீரர்

September 12, 2026 DailyThanthi 0

பர்மிங்காம், இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் சைம் அயூப், போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அதிரடி சதம் […]

ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

September 12, 2026 Dinamalar 0

மதுரை: ”ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. வேற ஏதோ ஒரு சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டார் என்பது 30வருடம், 40 வருடம் சர்ச்சை ” என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மதுரையில் […]

வார இறுதி நாளில் தங்கம் விலை சற்று அதிகரிப்பு; ஒரு சவரன் ரூ.1,13,360க்கு விற்பனை

September 12, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று (செப் 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 14,170 […]

வெற்றிகளை குவிக்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

September 12, 2026 Maalaimalar 0

விநாயகப் பெருமான் ‘விநாயகர்’ என்றாலே ‘மேலான தலைவர்’ என்று பொருள். வேண்டிய வரங்களை அள்ளித் தருபவர், விநாயகப் பெருமான். இந்து சமயத்தில் முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகப் பெருமானை போற்றி வழிபடுவதற்கு மிகவும் உகந்த […]

பட்டிமன்றத்தின் குரல் ஓய்ந்தது… அரசு மரியாதையுடன் சால…

September 12, 2026 kumudam 0

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவு தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய உலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய நலவாரியம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

September 12, 2026 TheHindu 0

புதுடெல்லி: தனி​யார் சுயநி​திப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய நலவாரி​யம் அமைக்க வேண்​டும் என்று கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட பொதுநல மனு மீது, மத்​திய அரசு மற்​றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளது. […]

முதல்வர் விஜய் கண்டிப்பாக வருவார்: தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா நம்பிக்கை – tvk candidate sathyabama says cm vijay will come for the dharapuram by election campaign

September 12, 2026 Samayam Tamil 0

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகின்றன. ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையில் இந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய அளவில் போட்டி […]

“மு.க.ஸ்டாலின் 100% அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்படவில்லை”

September 12, 2026 Nakkheeran 0

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலுரை அளித்தார். அப்போது அவர், கடந்த கால திமுக ஆட்சியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்ட […]

மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை; தமிழக அரசு அறிவிப்பு!

September 12, 2026 Nakkheeran 0

பட்டிமன்ற நடுவரும், தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா (வயது 90) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (11-09-26) காலமானார். இவரது மறைவிற்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் […]