9/11 தாக்குதல் ஆரம்பம் தான்.. சோவியத் யூனியன் போல அமெரிக்காவை சீர்குலைக்க ஒசாமா பின்லேடன் வைத்திருந்த மிகப்பெரும் சதித்திட்டம் என்ன?

September 12, 2026 Maalaimalar 0

Summary 9/11 தாக்குதல் பின் லேடனின் மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி தான் எனவும் அந்த திட்டம் எப்படி தோல்வி அடைந்தது என்பது குறித்தும் பார்ப்போம். அமெரிக்காவில் 2001 செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட […]

இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் 4 வீடுகளை விற்றதன் மூலம் அடைந்த லாபம் எவ்வளவு?

September 12, 2026 Vikatan 0

பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் சமீபத்தில் நான்கு வீடுகளை விற்றதன் மூலம் அடைந்த லாபம் பற்றி செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. வெறும் 9 ஆண்டுகளில் ரூ.7 கோடி அளவுக்கு அவர் லாபம் அடைந்தது […]

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் உடல்களுடன் ‘ரீல்ஸ்' எடுத்த த.வெ.க.வை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது

September 12, 2026 DailyThanthi 0

பெரம்பூர், சென்னை எர்ணாவூரைச் சேர்ந்த ஆனந்த் என்ற பல் ஆனந்த் என்பவர் மூச்சுத்திணறல் ஏற் பட்டு இறந்தார். அவரது உடலை பார்க்க அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வந்த வியாசர்பாடி யைச் சேர்ந்த அவரது நண்பர்களான […]

கட்டட அனுமதி அடிப்படையில் சொத்து வரி மதிப்பீடு: அரசு முடிவு

September 12, 2026 Dinamalar 0

சென்னை: கட்டட அனுமதி அடிப்படையில், வீடு மற்றும் வணிக கட்டடங்களுக்கான சொத்து வரி மதிப்பீடு மேற்கொள்ள, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில், சொத்து வரி வசூல் தான் பிரதான வருவாய் ஆதாரமாக […]

என்னைப் பார்த்து பயப்படுகிறீர்கள் என்றால், பெருமையுடன் வெளியேறுவேன்!” – பிக் பாஸ் தமிழ் வீட்டில் முனியம்மாள் விடுக்கும் சவால்

September 12, 2026 Maalaimalar 0

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பரபரப்பு அதிகரித்துள்ளது. கேப்டன் வினோத் பாபு, முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சவின்யா ஆகிய மூவரையும் எவிக்ஷனுக்காக நாமினேட் செய்கிறார். இதனை […]

தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி உறுதி.. தவெக வேட்பாளர் சத்யபாமா சொன்ன காரணம் – tvk candidate sathyabama confident of victory in the dharapuram assembly by-election constituency

September 12, 2026 Samayam Tamil 0

தமிழக வெற்றிக் கழகத்தின் மதம் சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில், வரவிருக்கும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்த தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியினை […]

மனோஜ் ஜராங்கேவை யாராவது தொட நினைத்தால்., மகாராஷ்டிரா அரசுக்கு அபிஜீத் தீப்கே எச்சரிக்கை

September 12, 2026 Maalaimalar 0

மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உண்ணாவிரத போராட்டம் நடத்தும் ஜராங்கே உடன் மகாராஷ்டிரா அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் தீப்கே வலியுறுத்தியுள்ளார். மராத்தா […]

2 தொகுதி இடைத்தேர்தல்: இபிஎஸ்க்கு இப்படி ஒரு நெருக்கடியா? அதிமுகவை காப்பாற்ற கை கொடுக்கப் போவது யார்? – edappadi palaniswami vs cv shanmugam clash aiadmk political crisis 2026 by election strategy

September 12, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியல் களத்தில் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் அனைத்தும் முக்கியக் கட்சிகளுக்கு ஒரு ‘வாழ்வா? சாவா?’ என்ற போராட்டமாகவே உருவெடுத்துள்ளன. இது சாதாரண இடைத்தேர்தல் போல இல்லாமல், ஒரு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு இணையான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. […]

Gauri Spratt: `ரூ.40 கோடி சாம்ராஜ்யம்; தனக்கென ஒரு அடையாளம்!' – ஆமீர் கானை மணந்த கௌரி ஸ்ப்ராட் யார்?

September 12, 2026 Vikatan 0

பாலிவுட்டின் ‘மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட்’ ஆமீர் கான் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயம். ஆனால், இது வெறும் இன்னொரு நட்சத்திரத் திருமணம் அல்ல. பல ஆண்டுகளாக ஊடகங்களின் கண்களில் இருந்து சாமர்த்தியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு […]

ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை விரிவுபடுத்த அரசு திட்டம்

September 12, 2026 Dinamalar 0

ராசிபுரம்: ”ஆன்லைன் பத்திரப்பதிவு முறை மேலும் விரிவுபடுத்தப்படும்,” என, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கூறினார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, சென்னை மாகாண முன்னாள் முதல்வர் சுப்புராயன் மணிமண்டபம் […]

கட்சியில் சேர்ந்த மூன்றே நாளில் பா.ஜ., வேட்பாளரான ஐ.ஏ.எஸ்.,

September 12, 2026 Dinamalar 0

குவஹாத்தி: அசாமின் நகாவ்ன் லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சமீபத்தில் பா.ஜ.,வில் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேபாஷிஷ் சர்மாவை அக்கட்சி வேட்பாளராக களமிறக்கி உள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த […]

ஹிந்து சிறுமியருக்கு கட்டாய திருமணம் செய்யும் பாகிஸ்தான்

September 12, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்யப்படும் அவலம் தொடர்கிறது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து பெண்கள், குறிப்பாக கோலி, பீல், மேக்வார் போன்ற ஏழை […]

வியட்நாம் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் எச்.எஸ்.பிரனாய்

September 12, 2026 Maalaimalar 0

Summary வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் தொடர் வியட்நாமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் […]

"உனக்கு என்ன நஷ்டம்? அவர் என் கணவர்" – நடிகர் கோவிந்தா குறித்த கேள்விக்கு மனைவி காட்டம்

September 12, 2026 Vikatan 0

பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கும், அவரது மனைவி சுனிதா அஹுஜாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் பிரியப்போகிறார்கள் என்றும் அடிக்கடி செய்தி வெளியாகி வருகிறது. தற்போது இயக்குநர் பரா கான், நடிகர் ரிதேஷ் தேஷ்முக் […]

பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு

September 12, 2026 Dinamalar 0

அமைச்சர்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் 69வது நினைவு நாளில் அமைச்சர்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இமானுவேல் சேகரன் நினைவு நாள் […]

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!

September 12, 2026 Maalaimalar 0

அறிமுக இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் அன்பில் அவன். ஐங்கரன் இன்டர்நேஷனல், ஹேப்பி ஹை பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் […]

Kajal Agarwal: "அது தூக்கமற்ற இரவுகளைத்தான் தந்தது..!" – காஜல் அகர்வால் அதிர்ச்சி!

September 12, 2026 Vikatan 0

நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம், உணவு கலப்படங்கள் பற்றிய விஷயங்களைப் பேசும் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. The India Story இத்திரைப்படத்தின் கதையைக் கேட்டபோது அது தன்னை எந்த […]

கிராமசபை தீர்மானங்களை அறிந்துகொள்ள செயலி: ஊரக வளர்ச்சித் துறை சார்பில் விரைவில் அறிமுகம்

September 12, 2026 TheHindu 0

சென்னை: கிராமசபை கூட்​டங்​களில் நிறைவேற்​றப்​படும் தீர்​மானங்​கள் உள்​ளிட்ட செயல்​பாடு​களை அறிந்​து​கொள்ள புதிய செயலியை ஊரக வளர்ச்​சித் துறை விரை​வில் அறி​முகம் செய்​ய​வுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. தமிழகத்​தில் 12,571 கிராம ஊராட்​சிகள் உள்​ளன. ஊராட்​சிகளின் கணக்கு […]

Kriti Sanon: "நான் என் கருமுட்டையை உறையவைத்துள்ளேன்!" – கீர்த்தி சனூன்

September 12, 2026 Vikatan 0

பாலிவுட் நடிகை கீர்த்தி சனூன் தனது கருமுட்டைகளைச் சேமித்து வைத்திருப்பதாகச் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியவர், இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார். Kriti Sanon இதுகுறித்து அவர் பேசுகையில், […]

நாகையில் இருந்து கைநழுவுகிறது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ரூ.33,000 கோடி முதலீட்டிற்கு ஆபத்து

September 12, 2026 Dinamalar 0

சென்னை: நாகை மாவட்டத்தில் சி.பி.சி.எல்., நிறுவனம், 33,000 கோடி ரூபாய் முதலீட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ள நிலையில், அதே திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் ஒரு லட்சம் கோடி ரூபாய் […]