‘மணமா படையல் தயாராகிட்டு இருக்கு…’ – வெளியான ‘சேயோன்’ படத்தின் அடுத்த அப்டேட்!

September 11, 2026 Nakkheeran 0

சிவகார்த்திகேயன், தற்போது ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். ‘தாய்க் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்க ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மற்றும் ‘டர்மரிக் மீடியா’ நிறுவனங்கள் தயாரிக்கின்றன. நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் […]

ஜனநாயக மாண்பை காப்பேன்: புதிய பொறுப்பு குறித்து கனிமொழி சந்தோஷ் அறிக்கை

September 11, 2026 ietamil 0

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முக்கிய அமைப்புகளில் ஒன்றான சட்ட விதிகள் ஆய்வுக்குழுவின் புதிய உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய பொறுப்பு குறித்து மகிழ்ச்சியும் நன்றியும் […]

‘காவல் ஆய்வாளர் கொலை மிரட்டல்’ விடுத்ததாகக் கூறிய நபர் மறுநாளே கொல்லப்பட்டதன் பின்னணி

September 11, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Special Arrangement படக்குறிப்பு, திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த பிரதீப் ராஜ் பிரசுரிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் “கடந்த 8ஆம் தேதி காவல் […]

“இடைத்தேர்தலில் தவெக 100% வெற்றி பெறும்”- செங்கோட்டையன் உறுதி

September 11, 2026 TheHindu 0

மயிலாடுதுறை: “தவெக ஆட்சிக்கு நாட்கள் எண்ணப்படவில்லை திமுகவினருக்கு தான் நாட்கள் எண்ணப்படுகின்றன” என அமைச்சர் செங்கோட்டையன் ஆர்.எஸ்.பாரதிக்கு பதிலடி கொடுத்துள்ளார். மயிலாடுதுறைக்கு இன்று வருகை தந்த வருவாய் துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன், தவெக […]

5 நாட்கள் வேலை கோரிக்கை: புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு

September 11, 2026 ietamil 0

வங்கிகளில் வாரத்தில் ஐந்து நாள் வேலையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி யூகோ தலைமை வங்கி அலுவலகம் முன்பாக 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இன்று […]

மக்களுக்காக செருப்பாக வேலை செய்வேன்.. மதுராந்தகம் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் சபதம்- இவரின் பின்னணி என்ன? – madurantakam aiadmk candidate kanitha sampath says vows to serve people

September 11, 2026 Samayam Tamil 0

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர், தொகுதி மக்களிடையே மீண்டும் வாக்கு சேகரித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:நான் ஒன்றும் இந்தத் தொகுதிக்கும் மக்களுக்கும் […]

"மும்பை முழுக்க குப்பைமயம்" – நாட்டின் பணக்கார மாநகராட்சியைச் சாடிய உயர்நீதிமன்றம்

September 11, 2026 Vikatan 0

மும்பை காஞ்சூர்மார்க் குப்பைக் கிடங்கில் இருந்து வரும் மாசு கலந்த காற்றால் பாதிக்கப்பட்டுள்ள கன்னம்வார் நகர் மக்கள் இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் […]

"துபாய்க்குச் செல்பவர்கள் எல்லாம் ஹவாலா பணத்தைக் கடத்துபவர்களா?"- பினராயி விஜயனின் மருமகன் ஆவேசம்!

September 11, 2026 Vikatan 0

கொச்சி சி.எம்.ஆர்.எல் தனியார் தாதுமணல் நிறுவனத்துக்கும், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்ஸாலோஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கும் இடையே நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. […]

“பாலிவுட் திரையுலகம் அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்கிறது" – அனுராக் காஷ்யப் ஓப்பன் டாக்!

September 11, 2026 Vikatan 0

பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்ய எந்த விஷயம் குறித்தும் உடைத்துப் பேசுவதற்கு தயங்காதவர். தொடர்ந்து இந்தித் திரையுலகில் நிலவும் அழுத்தங்கள் குறித்தும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னால் பாலிவுட் உலகம் எதிர்க்கொள்ளும் சிக்கல் […]

விநாயகர் சதுர்த்தி, தொடர் விடுமுறை: பன்மடங்கு உயர்ந்த விமான கட்டணம்

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 14ஆம் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா, இந்த ஆண்டு திங்கள் கிழமை வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் […]

மகன் கண் முன்னே தந்தை சுட்டுக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

September 11, 2026 DailyThanthi 0

குருகிராம், மகன் கண் முன்னே தந்தையை சுட்டுக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மகன் கண் முன்னே தந்தை சுட்டுக்கொலை அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பசாய் கிராமத்தை சேர்ந்தவர் […]

லண்டன் சென்றடைந்தார் முதல்-அமைச்சர் விஜய்..!

September 11, 2026 DailyThanthi 0

லண்டன், முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றடைந்தார். லண்டன் பயணம் தமிழ்நாட்டின்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் செப்டம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை இங்கிலாந்து பயணம் மேற்கொள்கிறார். நேற்று இரவு […]

8, 6, 7… தொடர்ந்து 3-வது முறையாக ஒற்றை இலக்கில் அவுட் – தொடரும் பாபர் அசாமின் மோசமான பார்ம்

September 11, 2026 DailyThanthi 0

பர்மிங்காம், 8, 6, 7 என தொடர்ந்து 3-வது முறையாக ஒற்றை இலக்கில் பாபர் அசாம் ஆட்டமிழந்துள்ளார். மீண்டும் சொற்ப ரன் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று […]

இடைத்தேர்தலில் தவெக 100% வெற்றியை பெறும்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

September 11, 2026 Dinamalar 0

மயிலாடுதுறை: தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் தான்; தவெக இடைத்தேர்தலில் 100 சதவீத வெற்றியை எட்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் […]

வலிமையான பாரதத்தை உருவாக்குவதில் பங்களிப்போம்; துணை ஜனாதிபதி சிபிஆர் வலியுறுத்தல்

September 11, 2026 Dinamalar 0

சென்னை: ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிறைந்த வலிமையான பாரதத்தை உருவாக்குவதில் நாம் அனைவரும் தொடர்ந்து பங்களிப்போம் என துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவரது பதிவு: தம் வாழ்நாளைத் தேசப் பணிக்கும் தமிழ்த் தொண்டிற்கும் […]

மோசடி குற்றச்சாட்டுகள்.. உலக சுகாதார அமைப்பு பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா மகள்!

September 11, 2026 Maalaimalar 0

Summary உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய இயக்குநர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வாசித் ராஜினாமா செய்துள்ளார். வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளான சைமா வாசித் உலக […]

அமெரிக்கா​விலும் விரை​வில் அறிமுகமாகிறது யுபிஐ

September 11, 2026 TheHindu 0

புதுடெல்லி: இந்தியா​வின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பான ‘யுபிஐ’ விரை​வில் அமெரிக்​கா​விலும் அறிமுகம் செய்யப்பட உள்​ளது. இதன் மூலம் அங்கு வசிக்​கும் இந்​தி​யர்​கள் தங்கள் உறவினர்களுக்​குப் பணம் அனுப்​புவது இன்​னும் எளிதாகும். அமெரிக்​கா​வின் பாங்க் ஆஃப் […]

10வது, 8வது படித்தவர்களுக்கு நாமக்கல் அரசு அலுவலகத்தில் வேலை! எப்படி விண்ணப்பிப்பது? – 8th 10th pass govt jobs in namakkal new vacancies announced check eligibility criteria

September 11, 2026 Samayam Tamil 0

நாமக்கல் இளைஞர் நீதிக் குழுமத்தில் 8, 10-ஆம் வகுப்பு தகுதியுடைய ஆவண எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.20,000 வரை தற்காலிக ஒப்பந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட நிருவாகத்தின் கீழ், சமூகப் பாதுகாப்புத் […]

ஒரு கோடி பெண்களுக்கு ரூ.1 லட்சம்; அரசின் அதிரடி திட்டம்

September 11, 2026 Nakkheeran 0

உத்திர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்கள் வேகமெடுக்கத்  தொடங்கியுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, நாடு முழுவதும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை அரசுகளும், […]

குடிநீர், கழிவுநீர் பிரச்சனை இருக்கா? சனிக்கிழமை நடக்கும் குறைதீர்ப்பு கூட்டத்தில் தீர்வு பெறலாம்

September 11, 2026 ietamil 0

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 12) குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் மாதாந்திர குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 […]