சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த துளியும் மனமில்லாத மோடி அரசு – மாணிக்கம் தாகூர்

September 2, 2026 DailyThanthi 0

சென்னை, கண்துடைப்பு நாடகங்களை நிறுத்திவிட்டு, அறிவியல் பூர்வமான, வெளிப்படையான, முறையான சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்துங்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் […]

"ரவி மோகன் படத்திற்கு இசையமைக்கும் கெனிஷா?" – இணையத்தில் பரவும் புதிய தகவல்

September 2, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் ரவி மோகன் முதன்முறையாக இயக்கித் தயாரிக்கும் ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்திற்கு பாடகியும், ரவிமோகனின் தோழியுமான கெனிஷா இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான […]

துலீப் கோப்பை: 14 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கிழக்கு மண்டலம்

September 2, 2026 DailyThanthi 0

பெங்களூரு, துலீப் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் மத்திய மண்டல அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிழக்கு மண்டல அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 266 ரன்கள் துலீப் கோப்பை தொடரின் முதல் […]

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்; செப்டம்பர் 4ல் விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ!

September 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: இஸ்ரோ, அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 (GISAT-1A)-ஐ, GSLV-F17 ராக்கெட் மூலம் செப்.4ம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. ஜிசாட்-1ஏ என்பது இஸ்ரோ தயாரித்துள்ள ஒரு அதிநவீன […]

சிலிமே நீர் மின் சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள்; மீட்பு பணியில் இந்தியாவுடன் இணைந்தது அமெரிக்கா

September 2, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாளத்தின் சிலிமே நீர் மின்சார சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இந்திய மீட்புக்குழுவினருடன், அமெரிக்காவைச் சேர்ந்த குழுவினரும் இணைந்துள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ளதாக நேபாள […]

உச்சிமாநாட்டு புகைப்படத்தில் பிரதமர் மோடி மிஸ்ஸிங்… எடிட் செய்த படத்தை பதிவிட்ட பாக். பிரதமரால் சர்ச்சை

September 2, 2026 Maalaimalar 0

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் அலுவலகம், செவ்வாயன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டு புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் அபத்தமான முறையில் பகிர்ந்தது. ஆனால், அசல் புகைப்படத்தில் இருந்த மற்ற உலக […]

சூரியக் கட்​சி ‘மறு சீரமைப்பு’ அப்டேட் | உள்குத்து உளவாளி

September 2, 2026 TheHindu 0

மறு சீரமைப்​பில் ‘காசி’ மாவட்​டத்​தின் இரண்டு செய​லா​ளர்​களுக்​கும் குட்பை சொல்​லும் முடி​வில் இருக்​கிற​தாம் சூரியக் கட்​சி. கடந்த தேர்​தலில் சூரியக் கட்சி சின்​னத்​தில் நின்று வெற்றி பெற்ற ‘மலர்ச்​சி’ கட்​சி​யின் ‘இந்​திர​னான’ தலை​மைக் கழக […]

ஓவேலியில் அடுத்தடுத்து 2 பேர் பலி.. சிக்காமல் போக்கு காட்டும் ஆட்கொல்லி புலி- களத்தில் 150 வனத்துறையினர் – nilgiris tiger kills two people forest department search in 13 days

September 2, 2026 Samayam Tamil 0

ஓவேலி அருகே இரண்டு பேரை தாக்கி கொன்ற புலியை பிடிக்க 12-வது நாளாக வனத்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர். கூடுதலாக, அல்லூர் மற்றும் சில்வர் கிளவுட் எஸ்டேட் பகுதிகளில் மேலும் நவீன 5 […]

“தற்குறி எனச் சொல்வதே பெரிய வார்த்தைடா”

September 2, 2026 Nakkheeran 0

ஆங்கிலேயருக்கு எதிராக விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட மாமன்னர் பூலித்தேவனின் 311வது பிறந்தநாள் நேற்று (01-09-26) மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த […]

No Image

திடீர்னு தலை ரொம்ப வலிக்குதா? ஒரு சிட்டிகை உப்பு இருந்தா போதும்.. தலைவலி சட்டுனு குறைஞ்சிடும்!

September 2, 2026 1newsnation 0

தலைவலி ஏற்பட்டவுடன் உடனடியாக மாத்திரை எடுத்துக்கொள்வது பலருக்கும் வழக்கமாக உள்ளது. ஆனால் சில நேரங்களில் உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாதது அல்லது எலக்ட்ரோலைட் சமநிலையில் ஏற்பட்ட மாற்றம் போன்ற எளிய காரணங்களாலும் தலைவலி […]

தமிழகத்தில் விக்கிரவாண்டி உள்பட 15 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

September 2, 2026 TheHindu 0

சென்னை: தமிழகத்​தில் விக்கிரவாண்டி உள்பட 15 சுங்​கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்​தது. தமிழகத்​தில் 6,600 கி.மீ. தேசிய நெடுஞ்​சாலைகள், அண்டை மாநிலங்​களு​டன் இணைக்​கப்​பட்​டுள்​ளன. இவற்​றின் வழி​யாக, தினசரி ஆயிரக்​கணக்​கான சரக்கு […]

​ராஜஸ்​தான் உள்ளாட்சி தேர்​தலில் பாஜக சார்பில் முஸ்லிம்கள் போட்டி

September 2, 2026 TheHindu 0

புதுடெல்லி: ராஜஸ்​தானில் நடை​பெறும் உள்ளாட்சி தேர்​தலில் பாஜக சார்​பில் முஸ்​லிம்​களும் போட்​டி​யிடு​கின்​றனர். ஜெய்ப்​பூர் மாநக​ராட்சி தேர்​தலில் 8 முஸ்​லிம்​களுக்கு பாஜக வாய்ப்பளித்துள்​ளது. ராஜஸ்​தானில் 309 முனிசிபல் நகராட்சி மன்றங்​களின் 10,245 வார்​டு​களுக்கு தேர்​தல் நடை​பெறுகிறது. […]

கவனம் ஈர்த்த முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டன் – நேபாளத்தில் 6 நாளில் 100 மீட்புப் பணிகள்

September 2, 2026 TheHindu 0

காத்​மாண்டு: நேபாளத்​தின் முதல் பெண் ஹெலி​காப்​டர் கேப்டனான பிரியா அதி​காரி, 6 நாட்​களுக்​குள் சுமார் 100 மீட்​புப் பணி​களில் ஈடு​பட்டு ஏராள​மானோரை காப்​பாற்றி அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​துள்​ளார். இதுகுறித்​து, நேபாளத்​தின் முதல் பெண் ஹெலி​காப்​டர் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் அல்கராஸ், நவோமி ஒசாகா

September 2, 2026 TheHindu 0

நியூயார்க்: இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2-ம் நிலை […]

ஜார்க்கண்ட் எஸ்.ஐ.ஆர் மோதல்: வாக்காளர்களை நீக்க பா.ஜ.க முயற்சி; வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் எச்சரிக்கை

September 2, 2026 ietamil 0

எழுதியவர் : சுபம் டிக்கா அப்துல் மன்னன் கான், முகமது நெளஷாத், முகமது ஷாபிக், பீபி பாசிலன், முகமது அஸ்லம்… ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் கடந்த ஆகஸ்ட் 5 […]

தி.மு.க. முப்பெரும் விழா: 2026-ஆம் ஆண்டிற்கான விருது பெறுவோர் பட்டியல் அறிவிப்பு -முழுவிவரம் இதோ – dmk mupperum vizha 2026 mk stalin award announced to na ilayaraja

September 2, 2026 Samayam Tamil 0

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள “கலைஞர் அரங்கில்” வரும் 2026 செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவினையொட்டி வழங்கப்படவுள்ள விருதுகளுக்கான தேர்வாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் வழங்கப்படும் […]

No Image

தஞ்சாவூர்: 16 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை – 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் போக்சோவில் கைது

September 2, 2026 Vikatan 0

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த 30ம் தேதி, தனது பாட்டி ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு ஏற்கனவே […]

Iran War: தாக்கிய அமெரிக்கா; `வருந்துவீர்கள்' – ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம் அதிகரிப்பு!

September 2, 2026 Vikatan 0

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் நேரடி மோதல்கள் வெடித்துள்ளன, இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகம் மீண்டும் சூழ்ந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் […]

ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவதாக இசக்கி சுப்பையா கடிதம்: சட்டசபை செயலகம் இன்று பதில் கடிதம்?

September 2, 2026 DailyThanthi 0

சென்னை, அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவதாக சட்டசபை செயலகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளார். அ.தி.மு.க.வில் பிளவு தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதைத் […]

தாம்பரத்தில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

September 2, 2026 DailyThanthi 0

சென்னை, தாம்பரத்தில் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார். மின் இணைப்பு சென்னை அடுத்த மேற்கு தாம்பரம் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் சிவசெல்வன் (47 வயது). இவர் தனது தந்தை […]