சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்

September 2, 2026 TheHindu 0

சென்னை: சென்​னை​யில் 11 இடங்​களில் நவீன குளிரூட்​டப்​பட்ட பேருந்து நிறுத்​தங்​கள் அமைப்​ப​தற்​காக மாநக​ராட்சி – பெருநிறு​வனங்​கள் இடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. சென்னை மாநக​ராட்​சிக்​குட்​பட்ட பகு​தி​களில் உள்​கட்​டமைப்பு வசதி​களை மேம்​படுத்​தும் பணி​களின் ஒரு பகு​தி​யாக, […]

2029-ல் விஜய் பிரதமர் ஆவார்.. ராகுல் காந்தி கையை பிடிச்சு அமர வைப்பார்- தவெக MLA கனிமொழி – tvk mla kanimozhi sensational speech at thuvakmalai regarding vijay becoming the prime minister in 2029

September 2, 2026 Samayam Tamil 0

2029-ல் விஜய் பிரதமர் ஆவார் என தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் கடந் த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று […]

கடலூர் ரயில் பாதை திட்டத்தை மீண்டும் தொடங்க மத்திய அரசு நடவடிக்கை!

September 2, 2026 Nakkheeran 0

சென்னை–மகாபலிபுரம்–புதுச்சேரி வழியாக கடலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக சுமார் 179 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் […]

52 முதுநிலை கோயில்களில் செல்போனுக்குத் தடை; அறநிலையத்துறை அதிரடி!

September 2, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் நேற்று (செப்.1) முதல் செல்போன் கொண்டு செல்ல முழு தடை விதிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. ஏற்கனவே நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் பழனி, […]

விரதம் இருப்போர் கவனத்திற்கு..!! செப்டம்பரில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய நாட்கள்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 2, 2026 1newsnation 0

ஆன்மிக ரீதியாக பல்வேறு சிறப்புகள் நிறைந்த மாதமாக செப்டம்பர் மாதம் விளங்குகிறது. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியும் இம்மாதத்திலேயே கோலாகலமாக […]

நேபாள வெள்ளம்: ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை

September 2, 2026 Maalaimalar 0

Summary நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேபாளத்தில் வெள்ளம் சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. நேபாள எல்லையில் இமயமலையில் அமைந்துள்ள இப்பகுதியில் கடந்த 26-ம் […]

நேபாள வெள்ளம்: ‘சுரங்கத்துக்குள் ஆற்றுநீர் என்னை 20 நிமிடங்கள் துரத்தியது”

September 2, 2026 BbcTamil 0

படக்குறிப்பு, வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் இருந்து தப்பிய பிறகு, தனது சகாக்கள் சிலர் காணாமல் போனதை எவ்வாறு கண்டறிந்தார் என்பதை பெம்பா துண்டு தமங் பிபிசியிடம் விவரித்தார்கட்டுரை தகவல்எழுதியவர், அசோக் டஹால் மற்றும் கமல் […]

கூடுவாஞ்சேரியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு: மணிப்பூரில் ஏ.கே.47 பாதுகாப்புடன் தம்பதியை மடக்கிய போலீஸார்

September 2, 2026 TheHindu 0

தாம்பரம்: கூடு​வாஞ்​சேரி​யில் பெண் கொலை வழக்​கில் தலைமறை​வாக இருந்த மணிக் உத்​தீன் லஸ்​கர் (22), அவரது மனைவி பகவதி மாஜியை, நக்​சல் ஆதிக்கம் நிறைந்த மணிப்​பூர் பகு​தி​யில் ஏ.கே.47 துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாது​காப்​புடன் […]

​வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி​கள் – மத்திய அரசு பரிசீலிக்க உச்ச நீதி​மன்​றம் உத்தரவு

September 2, 2026 TheHindu 0

புதுடெல்லி: மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் பதி​வான வாக்​கு​களை எண்​ணுவதற்​கு, ‘டோட்டலைசர்’ கருவி​களை பயன்படுத்​து​வது குறித்து பரிசீலிக்​கு​மாறு மத்​திய அரசுக்​கு, உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. வாக்​குப்​ப​தி​வின்​போது குறிப்​பிட்ட வாக்​குச்​சாவடி​யில் எந்​தக் கட்சிக்கு எவ்​வளவு வாக்​கு​கள் கிடைத்தன […]

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் தீவிரம்; இந்தியா கூட்டமைப்பு அடுத்த கூட்டம் எங்கே?

September 2, 2026 ietamil 0

தலைநகரின் அதிகார மையங்களில் நடக்கும் முக்கிய நகர்வுகள் மற்றும் அரசியல் வட்டாரத் தகவல்களைத் தொகுத்து வழங்கும் ‘டெல்லி கான்ஃபிடென்ஷியல்’ பகுதியில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை ஒட்டி மேற்கொள்ளப்படும் சர்வதேச அளவிலான தொடர்பு நடவடிக்கைகள் […]

செஞ்சிக்கோட்டை ஏறியவரெல்லாம் தேசிங்கு ராஜா அல்ல.. – விஜய்யைவிளாசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் – dmk mp thamizhachi thangapandian criticizes cm vijay seat and tvk govt

September 2, 2026 Samayam Tamil 0

தவெக சட்டமன்றத்தில் தேர்தலில் வெற்றி பெற்று 100 நாட்களை கடந்துள்ளது. இந்த சூழலில் திமுக எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. நடப்பாண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் தவெக – திமுகவுக்கு இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது.இத்தகைய […]

Joint Home Loan After Divorce,வீட்டுக் கடன் வாங்கிவிட்டு விவாகரத்து பெற்றால் கடனை யார் அடைக்க வேண்டும்? – husband or wife who will pay the joint home loan emi after divorce

September 2, 2026 Samayam Tamil 0

கணவனும் மனைவியும் ஒன்றாக சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கிவிட்டு, பின்னர் அவர்கள் பிர்ந்து சென்றால் அந்த வீட்டுக் கடனை யார் அடைக்க வேண்டும்? சட்டம் என்ன சொல்கிறது? வீட்டுக் கடன் விஷயத்தில் இந் தக் […]

பள்ளியில் பிரியாணி சண்டை; 4 மணிநேரம் வெயிலில் நிற்க வைத்த ஆசிரியர்? – மாடியிலிருந்து குதித்த மாணவி

September 2, 2026 Vikatan 0

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியில் 11வது வகுப்பு படிக்கும் ஜான்வி(16) என்ற மாணவி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதையடுத்து அம்மாணவி அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு […]

I’m Game: `காந்தா படத்தில் நடித்தபோது எனக்கு அந்த பயம் இருந்தது' – துல்கர் சல்மான் ஓப்பன் டாக்

September 2, 2026 Vikatan 0

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், […]

ரூ.1.25 கோடி நன்கொடை… வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ஒலிம்பிக் சாம்பியன்

September 2, 2026 DailyThanthi 0

திபெத், ஒலிம்பிக் சாம்பியனும் சீன டென்னிஸ் நட்சத்திரமுமான கின்வென் ஜெங், திபெத்-நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1.25 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார். நிவாரணப் […]

நேபாளத்துக்கு தொடர்ந்து உதவிக்கரம்; 5.5 டன் அத்தியாவசிய மருந்துகள், மீட்புக் குழுவை அனுப்பி வைத்தது இந்தியா

September 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: நேபாளத்துக்கு 5.5 டன் அத்தியாவசிய மருந்துகள், 11 பேர் கொண்ட மீட்புக் குழுவை ஏற்றிக் கொண்டு இந்தியாவின் 5வது விமானம் இன்று (செப்.,02) புறப்பட்டு சென்றுள்ளது. நம் அண்டை நாடான நேபாளம், சமீபத்தில் […]

No Image

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம்

September 2, 2026 Maalaimalar 0

ஈரான் போரினால் மத்திய கிழக்கில் இருந்து உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் கடல்வழிப்பாதையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் […]

ரூ.2 லட்​சம் கோடியை எட்​டிய ஜிஎஸ்டி வசூல்

September 2, 2026 TheHindu 0

புதுடெல்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்​தில் நாட்​டின் மொத்த சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.2 லட்​சம் கோடியை எட்டி உள்​ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்​துக்​கான ஜிஎஸ்டி வரி வசூல் விவரங்​களை மத்திய […]

No Image

வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்து மிகப்பெரிய அந்தஸ்து கிடைக்கும் 3 ராசிகள்..!! உங்கள் ராசிக்கு எதிர்காலம் எப்படி இருக்கும்..? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 2, 2026 1newsnation 0

ஜோதிடக் கலையின் மூலம் ஒருவரின் எதிர்கால நிகழ்வுகளையும், அவருக்கான தனித்துவமான குணாதிசயங்களையும் மிகத் துல்லியமாகக் கணிக்க முடியும். அந்த வகையில், தனிநபர் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆச்சரியங்களையும் திருப்பங்களையும் ஏற்படுத்தக்கூடிய, அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய […]

ஆந்திரா​வில் தொழிலாளியாக பணியாற்றிய தீவிரவாதி கைது

September 2, 2026 TheHindu 0

கர்​னூல்: ஆந்திரா​வின் கர்​னூலில் உள்ள ஆலை​யில் தொழிலாளியாக பணி​யாற்றி வந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டார். ஆந்​தி​ரா​வின் கர்​னூல் அரு​கே​யுள்ள கொந்​தி​வாரி கிராமத்​தில் செயல்​படும் ஆலை​யில் மத்​திய புல​னாய்வு துறை அதி​காரி​கள் நேற்று திடீர் சோதனை […]