காணொளி: கருணைக் கொலையில் இருந்து தப்பித்த கடல் விலங்குகள்

September 2, 2026 BbcTamil 0

காணொளிக் குறிப்பு, கருணைக் கொலையில் இருந்து தப்பித்த கடல் விலங்குகள் காணொளி: கருணைக் கொலையில் இருந்து தப்பித்த கடல் விலங்குகள் பிரசுரிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர் கனடாவில் சில கடல் விலங்குகள் கருணைக் கொலை […]

அனிதாவின் நினைவேந்தல் நிகழ்வுக்கான அனுமதி – உதயநிதி கேள்வியும், ஆதவ் அர்ஜுனா பதிலும்

September 2, 2026 TheHindu 0

சென்னை: நீட் தேர்​வுக்கு போராடிய அனி​தா​வின் நினை​வேந்​தல் நிகழ்ச்​சிக்கு அனு​மதி வழங்​காதது ஏன் என்று சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் கேள்​வியெழுப்​பி​னார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று கேள்​விநேரம் முடிந்​த​ பின்​னர் அமைச்​சர் ஆதவ் […]

நீட் போராட்டம்: மாணவர்​கள் மீதான வழக்குகளை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

September 2, 2026 TheHindu 0

புதுடெல்லி: நீட் போராட்​டத்​தில் ஈடு​பட்ட மாணவர்​கள் மீதான வழக்கை சிறப்பு அதி​காரம் மூலம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்​து, டெல்​லி​யில் கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி திட்​ட​மிட்​டிருந்த பேரணியை கை விடு​வ​தாக உச்ச நீதி​மன்​றத்​தில் […]

நே​பாள பெரு​வெள்​ளத்​தில் உயிரிழப்பு எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது

September 2, 2026 TheHindu 0

காத்​மாண்டு: நேபாள பெரு​வெள்​ளத்​தில் உயி​ரிழந்​தோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டி உள்​ளது. 4,400 பேரை காணவில்லை. அவர்​களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நேபாளத்தில் சுமார் 20,000-க்​கும் மேற்​பட்ட வீரர்கள் இரவு, பகலாக மீட்​புப் பணி​யில் […]

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: பாக். அணியில் ரிஸ்வான், சல்மான் உட்பட 7 வீரர்கள் நீக்கம்

September 2, 2026 TheHindu 0

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் […]

​திருமலை​யில் பிரம்மோற்சவ விழா

September 2, 2026 TheHindu 0

திரு​மலை: ஏழு​மலை​யான் குடி​கொண்​டுள்ள திரு​மலை​யில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழாக்​கள் நடை​பெற உள்​ளன. முதல் பிரம்​மோற்சவ விழா வரும் 15-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. செப்​டம்​பர் மாத பிரம்​மோற்​சவத்​திற்கு வரும் 8-ம் தேதி […]

IND vs AFG T20 – ஓபனர் இடங்கள் யாருக்கு? முன்பே முடிவு செய்துவிட்ட கம்பீர்: சாம்சன் நிலைமை என்ன? – indian t20i team openers for afghanistan t20i series gautam gambhir decided

September 2, 2026 Samayam Tamil 0

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், வரும் செப்டம்பர் 13ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியை, பிசிசிஐ அறிவித்துள்ளது. ஓபனர் இடத்திற்கு கடும் போட்டி: இந்நிலையில், இந்திய […]

`திருமணம் செய்ததாகக்கூறி தப்ப முடியாது' – சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி

September 2, 2026 Vikatan 0

கேரள மாநிலம் ​பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு பகுதியில் 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, 27 வயது இளைஞர் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு மன்னார்க்காடு போலீஸார் போக்ஸோ […]

SCO மாநாடு: `உலகத் தலைவர்களை 'வெட்டி' நடுநாயகமாக பாக். பிரதமர்' – பிரதமர் மோடி வெளியிட்ட முழுப் படம்

September 2, 2026 Vikatan 0

கிர்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 26-வது உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஒரு புகைப்படத்தால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. உலகத் தலைவர்கள் குழுவாக நின்றிருந்த அசல் […]

மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலா..? இந்த எண்ணில் புகார் தரலாம்

September 2, 2026 DailyThanthi 0

சென்னை, மது கடைகள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மது பிரியர்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளதாக மது​விலக்கு, ஆயத்​தீர்வை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் […]

பொங்கல் ரிலீஸுக்கு தயாராகும் மணிரத்னத்தின் புதிய படம்

September 2, 2026 DailyThanthi 0

சென்னை, படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் […]

நேபாளத்தில் மாயமான உறவினர்களை தேடி அலையும் குடும்பத்தினர்; கைகொடுக்கும் 'யூத் இனிஷியேட்டிவ்'!

September 2, 2026 Dinamalar 0

பிதூர்: வெள்ளம் பாதித்த பிதூர் பகுதியில் காணாமல் போன உறவினர்களை தேடி அலைபவர்களுக்கு உதவும் விதமாக, தொலைத்தொடர்பு சாதன உதவிகளை, இலவசமாக ஏற்படுத்தி கொடுத்துவரும் ‘யூத் இனிஷியேட்டிவ்’ என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பாராட்டுகள் […]

எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது நடிகனுக்கு கிடைத்த ஆசி – நடிகர் சூர்யா

September 2, 2026 Maalaimalar 0

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஒய். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா தயாரிப்பில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள ‘சர்தார் […]

முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர்: தென் ஆப்பிரிக்கா வெற்றி

September 2, 2026 TheHindu 0

விண்ட்ஹோக்: நமீபியாவில் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று விண்ட்ஹோக் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க […]

25 மாநகராட்சிகள் 1,000 டெண்டர்கள்: உடைந்தது சிண்டிகேட் டீலிங்- ரூ.100 கோடி வரை அள்ளும் ஒப்பந்ததாரர்கள் – tamil nadu govt maws tenders competitive bidding with 30pc savings to exchequer

September 2, 2026 Samayam Tamil 0

தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை மூலம் வெளியிடப்படும் டெண்டர்களுக்கு ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த காலங்களை காட்டிலும் பலர் ஆர்வத்துடன் ஒப்பந்தத்தை பெறுவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதில் ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமின்றி, மாநில […]

“அமைச்சர்களுக்கு தமிழ் கூட வாசிக்க தெரியவில்லை”

September 2, 2026 Nakkheeran 0

ஆங்கிலேயருக்கு எதிராக விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட மாமன்னர் பூலித்தேவனின் 311வது பிறந்தநாள் நேற்று (01-09-26) மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த […]

TN Assembly Live Updates: முதலில் கேள்வி நேரம்; பின்னர் மானியக் கோரிக்கை விவாதம்

September 2, 2026 ietamil 0

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான விவாதங்களும் விமர்சனங்களும் அதிகரித்துள்ளன. 2 நாட்கள் விடுமுறைக்கு பின் சட்டப்பேரவை திங்கள் […]

உயர்ந்து வரும் கடல்மட்டம்!. இந்தியாவுக்கு பெரும் ஆபத்து!. பல கோடி பேர் வீடுகளை இழக்கும் அபாயம்!. ஐ.நா. பகீர் எச்சரிக்கை! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 2, 2026 1newsnation 0

பருவநிலை மாற்றம் மற்றும் கடல் மட்டம் உயர்வு காரணமாக, இந்தியாவின் முக்கிய கடலோர நகரங்களான மும்பை மற்றும் கொல்கத்தாவில் வாழும் பல லட்சம் மக்கள் தங்களது வீடுகளை இழக்கும் “உடனடி ஆபத்தில்” இருப்பதாக ஐக்கிய […]

“விஜய் சாருடன் இனி நடிக்கவே முடியாது!” – மேடையில் கலங்கிய கேரளத்து நடிகர்.!

September 2, 2026 kalkionline 0

ஐயம் கேம் புரோமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் ஆண்டனி வர்க்கீஸ் கூறுகையில், “மாஸ்டர் திரைப்படத்தில் அர்ஜூன் தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நான் தான். அந்த வாய்ப்பு நழுவிப் போனதால், விஜய் சாருடன் […]

நேபாள வெள்ளம்: கண்ணீருடன் உறவுகளைத் தேடும் மக்கள்; பிபிசி தமிழ் செய்தியாளர் நேரில் கண்டவை

September 2, 2026 BbcTamil 0

கட்டுரை தகவல்எழுதியவர், சிராஜ்பதவி, செய்தியாளர், பிபிசி தமிழ் பிரசுரிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் செப்டம்பர் 1, மாலை, நேபாள பெருவெள்ளம் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் சென்று நான்காவது நாள் […]