சேவல் சண்டைக்கு தடை விதிக்க டி.ஜி.பி-க்கு என்ன அதிகாரம்?: ஐகோர்ட் கேள்வி
தமிழகத்தில் சேவல் சண்டைப் போட்டிகளுக்கு முழுமையாகத் தடை விதித்துச் சுற்றறிக்கை வெளியிடுவதற்கு காவல்துறை டி.ஜி.பி-க்கு என்ன அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளது. ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் […]
