எங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை; எங்களிடம் இருப்பது உண்மையான வரலாறு: த.வெ.க-வுக்கு திருச்சி சிவா பதிலடி

September 11, 2026 ietamil 0

எமர்ஜென்சியை எதிர்த்து ஆட்சியையே இழந்த வரலாறு தி.மு.க-வுக்கு உண்டு என்றும், தங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை, உண்மையான வரலாறே இருக்கிறது என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) விமர்சனங்களுக்கு தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் […]

மாணவிகள் உடை மாற்றுவதை பார்த்து ரசித்த தலைமை ஆசிரியர்..!! சாவிக்கொடுத்து, பேனாவில் கேமராக்கள்..!! ஷாக்கான போலீஸ்.. வீடியோ லீக்..!! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 11, 2026 1newsnation 0

அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள புரூக் உயர்நிலைப் பள்ளியில், மாணவிகள் மற்றும் நடனக் குழுவினர் உடை மாற்றும் அறைகளில் ரகசியக் கேமராக்களைப் பொருத்திய குற்றத்திற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எரிக் ஜேம்ஸ் (53) […]

சூரியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி – மண்டாடி படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்!

September 11, 2026 Maalaimalar 0

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி மற்றும் நடிகர் சூரி கூட்டணியில் உருவாகி இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி கவனம் ஈர்த்துவரும் படம் மண்டாடி. படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், நடிகர்கள் சத்யராஜ், சுஹாஷ், ரவீந்திர விஜய் […]

’இசை’ஞானி அடையாளத்தை திருட முயற்சியா? சாய் அபயங்கர் நகர…

September 11, 2026 kumudam 0

இசைனாலே இளையாராஜா.. இளையராஜானாலே இசை தான்.. நேற்று இல்லை, நாளை இல்லை, எப்பவுமே இசையின் ராஜா நம்ம இளையராஜா தான். 1976ம் ஆண்டு இளையராஜாவாக உருமாறிய காலந்தொட்டு, இதோ… இந்த 2026 வரையிலும் கூட, […]

திருமணம் ஆன 5 மாதத்தில் விவாகரத்து; வாழ்க்கையில் அடுத்து என்ன? பிக்பாஸ் போட்டியாளருக்கு சல்மான் கான் அறிவுரை

September 11, 2026 ietamil 0

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ் 20’ நிகழ்ச்சியில் ராப்பர் பாட்ஷாவின் முன்னாள் மனைவி இஷா ரிக்கி,  போட்டியாளராக களமிறங்கியுள்ளார். திருமணமான வெறும் ஐந்து மாதங்களிலேயே பாட்ஷாவுடனான விவாகரத்தை அறிவித்ததன் மூலம் […]

கடன் வாங்குறீங்களா? வங்கிகளுக்கு இனி அலைய வேண்டாம் செப்டம்பர் 15 முதல் ஆவணப் பதிவில் புதிய நடைமுறை! தமிழக அரசு சூப்பர் அப்டேட் – taking a bank loan no more office visits for document registration from sept 15

September 11, 2026 Samayam Tamil 0

வங்கிகளில் கடன் பெறும்போது சமர்ப்பிக்கப்படும் முக்கிய ஆவணங்களைப் பதிவு செய்ய இனி நேரில் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. செப்டம்பர் 15, 2026 முதல் உரிமை ஆவண வைப்பு பத்திரம் மற்றும் பெறுகை பத்திரம் ஆகியவற்றை […]

அனந்தா: பெங்களூரில் கூகுள் இந்தியாவின் பிரம்மாண்ட புதிய வளாகம்! – new office of google ananta open in bengaluru

September 11, 2026 Samayam Tamil 0

இந்தியாவில் தனது தொழில்நுட்ப முதலீட்டை மேலும் விரிவாக்கும் வகையில், கூகுள் நிறுவனம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் ‘அனந்தா’ (Ananta) என்ற புதிய பிரம்மாண்ட வளாகத்தை திறந்து வைத்துள்ளது. உலகளவில் கூகுளின் மிகப்பெரிய அலுவலகங்களில் ஒன்றாகக் […]

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

September 11, 2026 Vikatan 0

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்கிரீட் […]

’வீட்டுக்கு அருகிலேயே தலைமைச் செயலகம் கட்டுவேன் என்ற பிடிவாதம் ஆபத்தில் முடியும்’–வானதி சீனிவாசன்!

September 11, 2026 Vikatan 0

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, பட்டினப்பாக்கம், கடற்கரையையொட்டி, 25.55 ஏக்கரில், ரூ.1,200 கோடியில், தலைமைச் செயலகம், சட்டமன்றம் கட்டப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். […]

நீட் போராட்டம்: "இளைஞர்களின் சத்தம் புறக்கணிக்க முடியாதது; புறக்கணிக்கவும் கூடாது" – கரீனா கபூர்

September 11, 2026 Vikatan 0

டெல்லியில் நீட் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கரீனா கபூரும் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். டெல்லி போராட்டம் […]

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பா.ம.க. ஆதரவு யாருக்கு..? வெளியான பரபரப்பு தகவல்

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க.வின் ஆதரவு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 6 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடந்தது. மே 4-ஆம் தேதி […]

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்… வி.ஐ.பி. தரிசனம் ரத்து!

September 11, 2026 DailyThanthi 0

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன் எப்போதும் இல்லாத அளவு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நாளை முதல் வருகிற 14-ந் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் சூழல் […]

சுவிட்சர்லாந்து: சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்து – 5 பேர் பலி

September 11, 2026 DailyThanthi 0

பெர்ன், சுவிட்சர்லாந்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு சுவிட்சர்லாந்து. இயற்கை அழகு நிறைந்த இந்நாட்டிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். […]

தமன்னா, அதிதி ராவ் நடித்த “லஸ்ட் ஸ்டோரிஸ் 3” டிரெய்லர் வெளியானது

September 11, 2026 DailyThanthi 0

நடிகர்கள் சித்தார்த், தமன்னா, அதிதி ராவ் நடிப்பில் உருவான ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 3’ தொடரின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் இந்தியத் தொடர்களில் கவனம் பெற்ற தொடர் ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’. வயது வந்தவர்களுக்கான […]

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை

September 11, 2026 TheHindu 0

பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரனின் 69-வது நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதையொட்டி 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். […]

திமுக ஆட்களுக்கு பேச தெரியவில்லை.. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்: முன்னாள் திமுக அமைச்சர் காந்தி ஓபன் டாக் – former minister r gandhi comments on the assembly proceedings of dmk mlas

September 11, 2026 Samayam Tamil 0

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து காரசாரமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக நிறைவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் திமுக, தவெக, அதிமுகவினர் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் நடந்தது.குறிப்பாக முதல்வர் பதிலுரைக்கு பின்பாக […]

”நாட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு ரூ.35 லட்சம்”; ஏற்க மறுக்கும் மக்கள்

September 11, 2026 Nakkheeran 0

சுவீடன், கடந்த பல ஆண்டுகளாகப் போர், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சொந்த நாடுகளை விட்டு அகதிகளாக வந்த ஏராளமானவர்களுக்கு அடைக்கலம் வழங்கி வந்தது. ஐரோப்பாவின் முக்கிய நாடுகளில் ஒன்றான சுவீடனில் தற்போது […]

ஆர்வத்துடன் காண வந்த ரசிகர்கள் – வேண்டுகோள் விடுத்த அஜித்!

September 11, 2026 Nakkheeran 0

லண்டனில் லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயம் இன்று மற்றும் நாளை நடக்கிறது. மொத்தம் 5 கி.மீ. நடக்கும் இந்த ரேஸில் இன்று சோதனை, நாளை காலை தேர்வு மற்றும் மாலை இறுதி […]

கன்னியாகுமரிக்கு புதிய எஸ்.பி நியமனம்: ஸ்டாலின் ஐ.பி.எஸ் திடீர் மாற்றம்

September 11, 2026 ietamil 0

தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் வரும்போது அதிகாரிகள் மாற்றம், புதிய அதிகாரிகள் நியமனம், ஐ,ஏ.எஸ், ஐ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது 2 காவல்துறை உயர் அதிகாரிகள் […]

இந்தியா VS ஜப்பான் டி20!. அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன!. வரலாற்றுச் சாதனை!. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 11, 2026 1newsnation 0

இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டின் ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சர்வதேச டி20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஜப்பான் கிரிக்கெட் சங்கம் (JCA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. […]