இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகள்.. தவெக கூட்டணிக்கு பாதிப்பா? திருமாவளவன் பதில்
சிவகாசி: சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் தொல் திருமாவளவன், இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.இப்படி போட்டியிடுவதால் தவெகவிற்கு எதிரான நிலைப்பாடு என்றோ.. திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு என்றோ கருத […]
