அரை நாளுக்கு ரூ10 லட்சம் சம்பளம்; படப்பிடிப்பில் அலப்பறை செய்த வடிவேலு: விஜய் பட தயாரிப்பாளர் உடைத்த உண்மை

September 6, 2026 ietamil 0

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் சங்கிலி முருகன். இவர் தனது தயாரிப்பில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பது குறித்து […]

இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா? – சென்னையில் அடுத்தடுத்து இரு படுகொலைகளால் கனிமொழி எம்பி வேதனை

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா? – சென்னையில் அடுத்தடுத்து இரு படுகொலைகளால் வேதனனை அளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- சரித்திர […]

மணிப்பூர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்புப்படையினர் அதிரடி

September 6, 2026 DailyThanthi 0

இம்பால், மணிப்பூரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதையடுத்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பின்னர், […]

இஷான் கிஷன் அசத்தல் சதம்: முதல் நாள் முடிவில் கிழக்கு மண்டல அணி 385/4

September 6, 2026 DailyThanthi 0

சென்னை, துலீப் கோப்பை 2026 இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியது. கிழக்கு – தெற்கு மண்டல அணிகள் மோதும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஈஸ்ட் ஜோன் முதலில் பேட்டிங்கைத் […]

திருப்பதி பிரம்மோற்சவ விழா.. பக்தர்கள் பாதுகாப்பாக, சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு: அதிகாரி தகவல்

September 6, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின்போது பக்தர்கள் பாதுகாப்பாக, எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். பிரம்மோற்சவ விழா […]

பிரபலம் அடைவது ஒருபோதும் என் நோக்கமல்ல; மனம் திறக்கும் துக்காராம் முண்டே

September 6, 2026 Dinamalar 0

மும்பை: பிரபலம் அடைவது என்பது ஒருபோதும் என் நோக்கமல்ல என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்புத்துறை கமிஷனருமான துக்காராம் முண்டே தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிராவின் துணிச்சலான, நேர்மையான அதிகாரி என்ற பெயர் பெற்றவர் […]

நடுக்கடலில் நாட்டுப்படகுடன் மூழ்கி தத்தளித்த 4 பேரை மீட்ட மீனவர்கள்

September 6, 2026 Maalaimalar 0

Summary மன்னார் வளைகுடாவில் கடல் சீற்றம் திடீரென அதிகரித்து, நாட்டு படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை அருகில் இருந்த மற்ற மீனவர்கள் விரைந்து மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் […]

“இதனைச் சொல்லிவிட்டு அவரே ஓடிவிட்டார்” – டி.டி.வி. தினகரன் பேட்டி!

September 6, 2026 Nakkheeran 0

பரபரப்பான அரசியல் சூழலில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இன்று (06.09.2026) செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விகளுக்கு மூன்று நாட்கள் கழித்து […]

“எனக்கு அவன்தான் வேணும்!”… நீதிமன்றம் சென்ற மகள்; நேரில் சென்று தாய் செய்த காரியம்!

September 6, 2026 1newsnation 0

நீதிமன்றத்தில் திருமணப் பதிவு நடைபெறவிருந்த நேரத்தில் மகளை மீட்க தாய் நேரடியாக களமிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த இளைஞர் ஒருவர், வீட்டின் உரிமையாளரின் மகளுடன் நெருக்கமாக பழகி வந்த […]

“பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்” – விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்!

September 6, 2026 Maalaimalar 0

தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று வெற்றிப்பெற்ற விசிக, தேர்தலுக்கு பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்து தற்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது. விசிக சார்பாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் வன்னியரசு திமுகவை விமர்சிக்கும் […]

காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப் பணி: 1,000 பேர் பங்கேற்பு

September 6, 2026 TheHindu 0

சென்னை: காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணியை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் இன்று காலை தொடங்கி வைத்து, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினார். இதில், ஆயிரத்துக்கும் […]

“உங்கள் மூத்தவர்களால் காண முடியாத கனவு இது: இளைஞர்கள் மத்தியில் ‘ஜென் ஸி’ மொழியில் மோடி பேச்சு

September 6, 2026 ietamil 0

எழுதியவர்கள்: விகாஸ் பதக், காயத்ரி மணி 2013-ல், அப்போதைய தளர்வடைந்த யு.பி.ஏ ஆட்சியின் இறுதிக்கட்டத்தில், “மோடி அலை” உருவாகத் தொடங்கிய சூழலில், ஒரு சவாலான தலைவராக நின்று அவர் உரையாற்றிய இடம் இது. கிட்டத்தட்ட […]

பில்லா 2 படத்தில் இருந்து விலக இந்த நடிகர் தான் காரணம்: 14 ஆண்டுக்கு பின் ரகசியம் உடைத்த விஷ்ணுவர்த்தன்

September 6, 2026 ietamil 0

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பணியாற்றியுள்ள இயக்குநர் விஷ்ணுவர்தன், சமீபத்தில் தனது திரையுலக வாழ்க்கையில் எதிர்கொண்ட ஒரு சவாலான காலகட்டத்தை நினைவுகூர்ந்துள்ளார். படப்பிடிப்பு தேதிகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டதால், இரண்டு முக்கியமான படங்களில் […]

சாதிவாரி கணக்கெடுப்பு: "OBC மக்களின் உரிமையைக் காப்பாற்ற தீர்மானம் இயற்ற வேண்டும்" – ஸ்டாலின்

September 6, 2026 Vikatan 0

நடப்பு சட்டமன்றத் தொடரில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த தீர்மானத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி […]

“தவெக-வுக்கு காங்கிரஸால் எந்த நேரத்திலும் ஆபத்துதான்" – எச்சரிக்கும் ராஜேந்திர பாலாஜி

September 6, 2026 Vikatan 0

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “உலகத் தலைவர்கள் அனைவரும் போற்றும் வகையில் ஒரு மிகச் சிறந்த பிரதமராக மோடி திகழ்கிறார். அவருக்கு இணையான ஒரு […]

நீலகிரி: ஆட்கொல்லி புலியை 17-வது நாளாக தேடும் பணி தீவிரம்

September 6, 2026 DailyThanthi 0

நீலகிரி, நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில் கடந்த மாதம் 9-ம் தேதி ஒருவர், 21-ம் தேதி ஒருவர் என இரண்டு பேரை புலி தாக்கிக் கொன்றது. ஒரே பகுதியில் இரண்டு […]

காங்கோ: திருமண நிகழ்ச்சியில் தீ விபத்து – 22 பேர் பலி

September 6, 2026 DailyThanthi 0

கின்ஷாசா, காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டின் தலைநகர் கின்ஷாசா நகரில் லிங்வாலா பகுதியில் உள்ள கட்டிடத்தில் நேற்று […]

கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

September 6, 2026 DailyThanthi 0

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கமல்ஹாசனை ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன், திரைப்பட எழுத்தாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் […]

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை – வங்காளதேசம் இன்று மோதல்

September 6, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இலங்கை, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய […]

பூம்புகார் கடலில் 3ம் கட்ட அகழாய்வு துவக்கம்; அமைச்சர் ராஜ்மோகன் கடலில் மூழ்கி ஆய்வை தொடங்கி வைத்தார்

September 6, 2026 Dinamalar 0

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் ‘பூம்புகாரில்’ பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராய, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை 2025 மற்றும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இரண்டு கட்ட அகழ்வாய்வை […]