ஊர்வலத்துக்கு தடை உட்பட 10 நிபந்தனைகள்; நவம்பர் 1ல் 'இண்டி' கூட்டணி போராட்டத்துக்கு அனுமதி

October 28, 2026 Dinamalar 0

புதுடில்லி: வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டதை கண்டித்து டில்லி ராம்லீலா மைதானத்தில், ‘இண்டி’ கூட்டணி நவம்பர் 1ல் நடத்தவுள்ள போராட்டத்துக்கு, 10 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். வாக்காளர் பட்டியலில […]

இந்திய பெண்கள் 'ஹாட்ரிக்': ஒருநாள் கோப்பை வென்றது

October 28, 2026 Dinamalar 0

வதோதரா: மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது. தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது. இந்தியா வந்த ஜிம்பாப்வே பெண்கள் […]

வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : சகோதரியின் மகன் கைது!

October 28, 2026 Nakkheeran 0

தூத்துக்குடி கந்தன் காலனியில் சசிகலா என்ற பெண் தனது வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். […]

வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்துங்கள்: பிரதமர் மோடிக்கு பவன் கெரா வலியுறுத்தல்

October 28, 2026 TheHindu 0

புதுடெல்லி: வாக்குச்சீட்டு முறையில் மக்களவை மற்றும் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலை நடத்திட பிரதமர் நரேந்திர மோடி முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் ஊடக குழு தலைவர் பவன் கெரா வலியுறுத்தி உள்ளார். […]

‘பெத்தி’ படத்தால் ஏற்பட்ட அவமானத்தை எப்போதும் சுமப்பேன்; என் கேரக்டரை பாலியல் பொருளாக காட்டியது 100 சதவீதம் உண்மை: ஜான்வி கபூர்

October 28, 2026 ietamil 0

ராம் சரண் நடிப்பில் வெளியான பெத்தி திரைப்படத்தில் ஜான்வி கபூர் கேரக்டர் சித்தரிக்கப்பட்ட விதம் கடுமையான விமர்சனங்களை எழுப்பிய நிலையில், இந்த அவமானத்தை நான் வாழ்நாள் முழுவதும் சுமப்பேன் என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். […]

'நாங்கள் பணிய மாட்டோம்' – `பாகுபலி’ பட காட்சியைப் பகிர்ந்த ஈரான் தூதரகம்! – பின்னணி என்ன?

October 28, 2026 Vikatan 0

உலக அரசியல் மேடைகளிலும் தூதரக தகவல் தொடர்புகளிலும் பொதுவாகக் கடுமையான அறிக்கைகளும் மரபுசார்ந்த வார்த்தைகளுமே பயன்படுத்தப்படும். ஆனால், ஆந்திரா, தெலங்கானாவுக்குப் பொறுப்பான ஹைதராபாத் ஈரான் தூதரகம், சர்வதேச விவகாரங்களை இந்திய மக்களிடம் கொண்டு சேர்க்க […]

991 கிராம் வெள்ளி நகைகள், 15 பைக்குகள் மீட்பு: நெல்லையில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

October 28, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி, 991 கிராம் வெள்ளி நகைகள், 15 பைக்குகளை மீட்ட போலீசார் நெல்லையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்தனர். 991 கிராம் வெள்ளி நகைகள், 15 பைக்குகள் மீட்பு கூட்டாளிகளுடன் சேர்ந்து […]

மாபெரும் கதையின் இறுதி அத்தியாயம்… ‘டியூன்-3’ படத்தின் 2-வது டிரெய்லர் வெளியீடு

October 28, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், ‘டியூன்’ வரிசையில் 3-வது மற்றும் கடைசி பாகத்தை டெனிஸ் இயக்கியுள்ளார். அந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிராங்க் ஹெர்பர்ட் நாவல் அமெரிக்க எழுத்தாளர் பிராங்க் ஹெர்பர்ட் எழுதிய அறிவியல் புனைக்கதை நாவல் […]

கடைசி டெஸ்ட்: 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 330/4

October 28, 2026 DailyThanthi 0

கேப் டவுன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் […]

தி.மு.க. கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு ஜாமீன் – நீதிமன்றம் உத்தரவு!

October 28, 2026 Nakkheeran 0

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் அமைந்தகரையில் நேற்று முன்தினம் (26.10.2026) […]

திருப்பூர், தென்காசி,கரூர் மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்

October 28, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் திருப்பூர், தென்காசி, கரூர் மாவட்ட கலெக்டர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். கரூர் கலெக்டராக இருந்த முத்துக்குமரன் – திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆகவும் நெல்லை மாநகராட்சி கமிஷனர் மோனிகா […]

அனுமதியின்றி மத பிரசாரம் செய்தவரின் குடியுரிமை பதிவை ரத்து செய்தது சரி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

October 28, 2026 Dinamalar 0

சென்னை: அமெரிக்காவில் உள்ள ‘லேமென்ஸ் இவாஞ்சலிக்கல் பெலோஷிப் இண்டர்நேஷ்னல்’ நிறுவனத்தில் பணியாற்றி, இந்தியாவில் மத பிரசாரம் செய்ததாகக் கூறி, ஜான் டேனியல் என்பவரின், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர் என்ற பதிவை ரத்து செய்து, […]

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவிற்கு அமெரிக்காவு ஆதரவு; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

October 28, 2026 Dinamalar 0

நமது நிருபர் இந்தியா – அமெரிக்கா இடையிலான ராணுவ உறவு, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா – அமெரிக்கா இடையே […]

ரூ.5 சிப்ஸ் பாக்கெட்டில் எடை குறைவு: பெப்சிகோ நிறுவனத்திற்கு ரூ.8,000 அபராதம்!

October 28, 2026 Maalaimalar 0

Summary நுகர்வோர் உரிமைகளை நிலைநிறுத்தும் விதமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நிகழ்ந்த ஒரு சுவாரஸ்யமான வழக்கில், குறிப்பிட்ட நிறுவனத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட எடைக் குறைபாட்டிற்காக நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் மாவட்ட நுகர்வோர் […]

தமிழகத்தில் 19 ஐஏஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. 3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்!

October 28, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் 19 ஐஏஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர், தென்காசி, கரூர் ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் ஆட்சியராக பிரசன்னா ராமசாமியை தமிழக அரசு நியமித்துள்ளது. நெல்லை மாநகராட்சி […]

இன்ஸ்டாவில் 21 லட்சம் பாலோயர்ஸ்! தேர்தலில் கிடைத்த வாக்குகள் 33.. ராஜஸ்தான் பிரபலத்திற்கு வந்த சோதனை

October 28, 2026 Oneindia 0

டெல்லி: ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிட்ட பிரபல ஜோதிடர் ஒருவருக்கு வெறும் 33 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதில் 11 வாக்குகள் அவரது குடும்பத்தினர் செலுத்திய வாக்குகளாம். இன்ஸ்டாவில் 21 […]

தமிழகத்தில் 19 IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தென்காசி, திருப்பூர், கரூர் மாவட்டத்திற்கு புதிய கலெக்டர்கள்- தமிழ்நாடு அரசு உத்தரவு – tamil nadu government issued an order transferring 19 ias officers on october 28th

October 28, 2026 Samayam Tamil 0

தமிழ்நாட்டில் 19 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தழிக அரசு உத்தரவுட்டுள்ளது. அந்த உத்தரவுபடி, தென்காசி ஆட்சியராக மோனிகா ராணா ஐஏஎஸ்., திருப்பூர் ஆட்சியராக முத்துக்குமரன் ஐஏஎஸ்., கரூர் மாவட்ட ஆட்சியராக பிரசன்ன ராமசாமி […]

கவிதா தேவி: புடவையுடன் வெறுங்காலில் ஓடிய இந்த பெண்ணின் கனவு நிறைவேறாமல் போனது ஏன்?

October 28, 2026 BbcTamil 0

பட மூலாதாரம், Mohammad Sartaj Alam கட்டுரை தகவல்எழுதியவர், முகமது சர்தாஜ் ஆலம்பதவி, பிபிசி இந்திக்காக பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் “அன்று அதிகாலை 5 மணிக்கு […]

முதல்வர் விஜய் புதுக்கோட்டை பயணம்!

October 28, 2026 Nakkheeran 0

தமிழக முதல்வர் விஜய் வரும் நவம்பர் மாதம் 2ஆம் தேதி புதுக்கோட்டை செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக முதல்வர் விஜய் அங்கு செல்லவுள்ளார். மேலும், […]

SA vs AUS 3rd Test – மாஸ் காட்டும் ஆஸ்திரேலியா: முரட்டு கம்பேக், தென்னாப்பிரிக்காவுக்கு கடும் பின்னடைவு – australia team take lead in 3rd test first innings against south africa team

October 28, 2026 Samayam Tamil 0

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 214 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், 2ஆவது போட்டியில், அபாரமாக […]